Friday, November 27
Shadow

Tag: நடிக்கிறாரா

ஆர்டிகல் 15 படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்கிறாரா தல அஜீத்?

Latest News, Top Highlights
அஜித்தின் 61வது படம் ஆர்டிகல் 15 படத்தின் தமிழ் ரீமேக் என தகவல் வெளியாகியுள்ளது. அஜித் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் நேர்கொண்ட பார்வை. இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. பாக்ஸ் ஆபிசிலும் நல்ல வசூல் செய்தது. நேர்கொண்ட பார்வை படத்தை அடுத்து அஜித் நடிக்கவுள்ள படத்தையும் எச்.வினோத் தான் இயக்குகிறார். போனி கபூர் தான் தயாரிக்கிறார். இப்படம் முழுக்க முழுக்க வினோத்தின் கற்பனையில் உருவாக்கப்பட்டுள்ள கதையை அடிப்படையாக கொண்டது. கார் ரேசர் மற்றும் போலீஸ் அதிகாரியாக அஜித் இப்படத்தில் நடிப்பதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் அஜித்தின் அடுத்த படமான தல 61 குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. ஆயுஷ்மான் குரானா நடிப்பில் இந்தியில் வெளியாகி சூப்பர் ஹிட்டமான ஆர்டிகல் 15 படத்தின் தமிழ் ரீமேக்கில் அஜித் நடிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் இப்படத்தை பார்த்து அஜித் பாராட்டியதாகவும், அதில் நடிக்க...

கோமாளி படத்தில் ஜெயம் ரவிக்கு 9 கெட்டப்பா? 5 கெட்டப்பா?

Latest News, Top Highlights
கோமாளி ஜெயம் ரவி நடிப்பில் ஆகஸ்ட் 15ம் தேதி திரைக்கு வரவுள்ளது. இப்படத்தின் மீது இளைஞர்களுக்கு குறிப்பாக 90ஸ் கிட்ஸுகளுக்கு பெரிய எதிர்ப்பார்ப்பு உள்ளது. ஏனெனில் படத்தின் களமே அவர்களை பற்றி தான், இந்நிலையில் இப்படத்தில் ஜெயம்ரவி 9 கெட்டப்பில் நடிப்பதாக கூறப்பட்டது. அதற்காக போட்டோஷுட் செய்து, அனைத்து கெட்டப்புகளையும் வெளியிட்டனர், அதுவும் நல்ல வரவேற்பு பெற்றது. ஆனால், படத்தில் உண்மையாகவே 5 கெட்டப் தான், மற்றது எல்லாம் படத்தின் ப்ரோமோஷனுக்காக செய்தோம் என ஜெயம் ரவி சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்....

பிரபல சுழற்பந்து வீச்சாளரின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்கிறாரா விஜய் சேதுபதி?

Latest News, Top Highlights
இலங்கை கிரிக்கெட் வீரரும், பந்து வீச்சில் உலக சாதனை படைத்துவருமான முத்தையா முரளிதரன் வாழ்க்கை வராலாற்று திரைபடமாக உள்ளது. மிகபெரிய பட்ஜெட்டில் இந்தியா, இலங்கை ஆகிய இடங்களில் வரும் டிசம்பர் மாதம் முதல் இந்த படம் படமாக்கப்பட உள்ளது. இந்த படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த படத்திற்கு 800 என்று தலைப்பிடப்பட்டுள்ளதாகவும் அந்த தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ...
‘தளபதி 63’ படத்தில் வில்லானாக நடிக்கிறாரா ஷாருக்கான்?

‘தளபதி 63’ படத்தில் வில்லானாக நடிக்கிறாரா ஷாருக்கான்?

Latest News, Top Highlights
அட்லி இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகி வரும் 'தளபதி 63' படத்தில் பிரபல, பாலிவுட் நடிகர் ஷாருக்கான் சிறப்பு வேடத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது. நேற்று திடீரென அட்லீ மற்றும் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி ஆகியோர் ட்விட்டரில் ஷாருகானை பின் தொடர தொடங்கியதால் அவரும் இந்த படத்தில் சிறப்பு வேடத்தில் நடிக்க இருப்பதாக தகவல் பரவத் தொடங்கியது. ஆனால் இது குறித்து விசாரிக்கையில் கிடைத்த தகவல் என்னவென்றால் ஷாருகான் நடிப்பதாக பரவிய தகவல் முற்றிலும் வதந்தி. அவர் இந்த படத்தில் நடிக்கவில்லை என்று விளக்கமளித்துள்ளனர். இன்னும் பெயரிப்படாத இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க யோகி பாபு, விவேக், கதிர், ஆனந்த் ராஜ், பாலிவுட் ஸ்டார் ஜாக்கி ஷெராப் மற்றும் பலர் நடித்து வருகின்றனர். கால்ன்ப்து போட்டிகளை மையமாக கொண்டு தயாரிக்கப்பட்டும் இந்த படத்தின் பர்ஸ்ட் லூக் போஸ்டரை நடிகர் விஜய்யின் பிறந...
CLOSE
CLOSE