Wednesday, February 12
Shadow

Tag: நான்

திட்டமிடுதல் என்பது நான் அப்பாவிடம் கற்று கொண்ட ஒரு விஷயம் – இயக்குனர் ஜி.என்.ஆர்.குமரவேலன்

Latest News, Top Highlights
திட்டமிடுதல் என்பது நான் அப்பாவிடம் கற்று கொண்ட ஒரு விஷயம் என்று இயக்குனர் ஜி.என்.ஆர்.குமரவேலன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அப்பாவே நேசித்தேர்கள் இத்தவை பேரா என்பதை, இன்று வரை விடாமல் அடித்துக் கொண்டிருக்கும் என் தொலைபேசி பறை சாற்றுகிறது. என் இழப்பை தங்கள் வீட்டு இழப்பாக கருதி, அப்பா இந்த செய்தியை பல ஊடகங்களில் கொண்டு சென்ற அனைவரும் நன்றி. திட்டமிடுதல் என்பது நான் அப்பாவிடம் கற்று கொண்ட ஒரு விஷயம் அது ஒரு படப்பிடிப்பாகட்டும், இல்லை தன்னுடைய இறுதி யாத்திரை ஆகட்டும், எல்லாவம அழகாக யோசித்து நேர்த்தியாக திட்டமிடுவது அப்பாவின் பலம். படப்பிடிபை அப்பா, திட்டமிடும் நேரில் பார்த்து பிரமித்த எனக்கு அவர், தன் இறுதி யாத்திரை எப்படி இருக்க வேண்டும் என்று என்னிடம் கூறிய போது மகனாக நொறுங்கி போனேன். எங்கு தன்னை வைக்க வேண்டும், என்ன உடுத்த வேண்டும், வருபவர்களை எப்படி...
நான் சுட மாட்டேன் என்று நினைத்து வருத்தப்பட்டேன்: அனன்யா பாண்டே

நான் சுட மாட்டேன் என்று நினைத்து வருத்தப்பட்டேன்: அனன்யா பாண்டே

Latest News, Top Highlights
அனன்யா சந்தேகத்திற்கு இடமின்றி மாணவர் 2 ஆம் ஆண்டுக்கான தனது வரலாற்று அறிமுகத்துடன் தலைகளைத் திருப்பினார், மேலும் ஒரு நம்பிக்கைக்குரிய நடிப்பை வழங்கியதற்காக பல பாராட்டுகளையும் பெற்றார். நடிப்பு மற்றும் முழு கலையையும் விரும்புவதால், நடிகை தனது அறிமுகத்தின்போது உணர்ந்த உணர்ச்சிகளின் ஒரு உருளைக்கிழங்கை அனன்யா பகிர்ந்து கொள்கிறார். அனன்யா கூறுகிறார், “செட்டில் எனது முதல் நாள் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஏப்ரல் 7 ஆம் தேதி. எல்லோரையும் விட சில நாட்களுக்கு முன்னதாக புனித் என்னையும் தாராவையும் முசோரிக்கு அழைத்துச் சென்றார். இது எங்கள் முதல் படம், மேலும் நாங்கள் பதுங்கியிருப்பதற்குப் பதிலாக அதை எளிதாக்க வேண்டும் என்று அவர் விரும்பினார் படத்தின் தொகுப்பில். “ தனது முதல் ஷாட்டைப் பற்றி பேசிய அனன்யா, “எங்கள் முதல் ஷாட் ஜாட் லூதியானே டா பாடலுக்காக இருக்க வேண்டும்”. “புனித் எங்கள் மூவருக்கும் (டைகர் ...

நான் சிரித்தால் திரைவிமர்சனம் (ரேட்டிங் 2.5/5)

Latest News, Review
மீசையை முறுக்கு, நட்பே துணை படங்களை தொடர்ந்து நடிகர் ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் காதலர் தினமான இன்று வெளியாகி உள்ள படம் நான் சிரித்தால். இந்த படத்தின் திரை விமர்சனத்தை இங்கே பார்க்கலாம். ஹீரோ காந்திக்கு (ஹிப்ஹாப் தமிழா ஆதி) ஒரு வித்தியாசமான பிரச்சனை. அதாவது பதட்டமானாலும் சரி, கவலையாக இருந்தாலும் சரி கெக்க பிக்கவென சிரித்துவிடுவார். இதனாலேயே அவர் வாழ்க்கையில் பிரச்சனையோ பிரச்சனை. ஜாலியான காந்திக்கு அங்கிதா (ஐஸ்வர்யா மேனன்) என்று ஒரு காதலி. ஆதி படத்தில் எப்பொழுதும் ஒரு நண்பர்கள் கும்பல் இருக்கும். இந்த படமும் அதற்கு விதிவிலக்கு அல்ல. அந்த நண்பர்கள் கும்பலில் ஒருவர் காணாமல் போக அவரை தேடிச் செல்லும் ஆதி டில்லி பாபு(கே.எஸ். ரவிக்குமார்), சக்கரை (ரவி மரியா) இடையே நடக்கும் கேங் சண்டையில் சிக்கிக் கொள்கிறார். ஆதி சிரித்து சிரித்து பிரச்சனையில் சிக்குவது தான் கதையே. ஆதி தான் சிரித்துக் கொண்டே இருக்க...

நான் பெண்ணியவாதி கிடையாது: நடிகை அமலாபால்

Latest News, Top Highlights
நான் பெண்ணியவாதி கிடையாது என்றும்,  பெண்ணியம் என்ற வார்த்தை உலகம் முழுவதும் தவறாக பயன்படுத்தப்படுகிறது என்றும்  நடிகை அமலாபால் தெரிவித்துள்ளார். 'ஆடை' படத்தில் நடித்தது குறித்தும், காமினி கதாபாத்திரத்தைக் குறித்தும் நடிகை அமலா பால் தெரிவிக்கையில், காமினி கதாபாத்திரத்தில் எனக்கு மிகவும் பிடித்தது அவளுடைய நேர்மை தான், 'ஆடை' ஒரு உண்மையான படம். ஆடை என்பது நம் உடலை மறைப்பதற்கான ஒரு பொருள். ஆனால் இந்த 'ஆடை' பல உண்மைகளை காண்பிப்பதற்காக எடுத்தது என்று கூறலாம், இப்படம் மூலம் அனைவரும் உணர்ந்த விஷயம் எதுவென்றால், அது பிராங்க் நிகழ்ச்சியைப் பற்றிய கூறியிருந்த கருத்து தான். இப்படத்திலேயே அதுகுறித்த வசனமும், அதாவது பிராங்க் என்றால் நமக்கு தெரிந்தவர்களிடம் செய்வது தான் பிராங்க், தெரியாதவர்களிடம் செய்வது தொல்லை என்று. இந்த அனுபவம் எல்லோருக்குள்ளும் ஏற்பட்டிருக்கும் என்று நினைக்கிறேன். ஆகையால் தான் இந்த ...
“மூடர்கூடம்“ நவீன் நான் ஏமாற்றுவதாக பொய் சொல்கிறார்:  பிளாஷ் பிலிம்ஸ் சொர்ணா சேதுராம் பதில்

“மூடர்கூடம்“ நவீன் நான் ஏமாற்றுவதாக பொய் சொல்கிறார்: பிளாஷ் பிலிம்ஸ் சொர்ணா சேதுராம் பதில்

Latest News, Top Highlights
“மூடர்கூடம்“ நவீன் நான் ஏமாற்றுவதாக பொய் சொல்கிறார் என்று பிளாஷ் பிலிம் சொர்ணா சேதுராம் பதில் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில், பத்திரிகை, ஊடக நண்பர்களுக்கு வணக்கம். நான் சொர்ணா சேதுராமன் தயாரிப்பாளர் எனது flash Films என்னும் பட தயாரிப்பு நிறுவனம் மூலம் எனது மருமகன் விஷாகனை வைத்து படம் எடுக்க திட்டமிட்டேன் அப்போது “மூடர்கூடம்“ நவீன் என்பவர் எனது உறவினர் ராகுலன் மூலமாக என்னை அணுகினார். படம் இயக்கி தருவதாக சொல்லி கதையின் பவுண்ட் ஸ்கிர்ப்ட் தருகிறேன் என்று என்னிடம் ரூ.45லட்சம் செக்காகவும், 5 லட்சம் பணமாகவும் பெற்றுக்கொண்டார். இதற்கு முறையாக 23.08.2016 அன்று ஒப்பந்தம்போட்டு அதன் படி நடந்து கொள்வதாக கூறினார். ஆனால் ஒப்பந்தத்தின் படி எந்த வகையிலும் நடக்காமல் அமெரிக்கா சென்றுவிட்டார். சுமார் 10 மதங்கள் கடந்தும் பவுண்ட் ஸ்கிரிப்ட் எழுதி வரவில்லை. ஆனால் படத்தை ம...
விஜய்சேதுபதியுடன் நான் நடிக்கும் படம் இரண்டு வாரத்தில் தொடங்கும்: ஸ்ருதிஹாசன்

விஜய்சேதுபதியுடன் நான் நடிக்கும் படம் இரண்டு வாரத்தில் தொடங்கும்: ஸ்ருதிஹாசன்

Latest News, Top Highlights
தமிழ் சினிமாவில் 'ஏழாம் அறிவு' படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார் நடிகை ஸ்ருதிஹாசன். அதன்பிறகு ஆண்டுகளில் 6 தமிழ் படங்களில் மட்டுமே நடித்துள்ளார். இவர் தமிழ் மற்றும் தெலுங்கிலும் கடந்த 2 ஆண்டுகளாக எந்த படமும் நடிக்காமல் இருந்து வந்தார். இதனிடையே இயக்குநர் எஸ்.பி.ஜனாதனன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நாயகனாக நடிக்கும் படத்தில், நாயகியாக நடிக்க ஸ்ருதி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியது. இதுகுறித்து ஹைதராபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை ஸ்ருதிஹாசன் பேசுகையில், விஜய்சேதுபதியுடன் நான் நடிக்கும் படம் இரண்டு வாரத்தில் தொடங்கும் என்றார்....