Friday, October 9
Shadow

Tag: லோகிததாஸின் சீடர் இயக்கும் புதிய திரைப்படம் ‘கொஞ்சம் கொஞ்சம்’

லோகிததாஸின் சீடர் இயக்கும் புதிய திரைப்படம் ‘கொஞ்சம் கொஞ்சம்’

லோகிததாஸின் சீடர் இயக்கும் புதிய திரைப்படம் ‘கொஞ்சம் கொஞ்சம்’

Latest News
மிமோசா கிரியேஷன்ஸ் சார்பில் பெட்டி சி.கே., மற்றும் பி.ஆர்.மோகன் இணைந்து தயாரிக்கும் புதிய படம் ’கொஞ்சம் கொஞ்சம்’. இந்தப் படத்தில் கோகுல், நீனு, ப்ரியா மோகன், மதுமிதா, ஷர்மிளா தாபா, சாந்தாமணி பாட்டி, தவசி, இவர்களுடன் முக்கிய வேடங்களில் அப்புக்குட்டியும், மன்சூரலிகானும் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவு – நிக்கி பி.ஆர்.கண்ணன், இசை – வல்லவன், படத் தொகுப்பு – ரஞ்சித், நடனம் – தினா, மக்கள் தொடர்பு – பெருதுளசி பழனிவேல், தயாரிப்பு – பெட்டி சி.கே., பி.ஆர்.மோகன். இந்தப் படத்தை தேசிய விருது பெற்ற மலையாள இயக்குநரான லோகிததாஸிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய உதயசங்கரன் இயக்குகிறார். இது இவருக்கு முதல் படமாகும். இதில் கேரளாவுக்கு சென்று இரும்புத் தொழில் ஏற்றுமதி செய்து பணக்காரராகும் வேடத்தில் அப்புக்குட்டி நடிக்கிறார். விஞ்ஞானியாகவும், ரெளடியாகவும் இரு மாறுபட்ட வேடங்களில் நடிக்கிறார் மன்சூரலிகான்....