Tuesday, April 28
Shadow

Tag: விமர்சனம்

தி லைன் கிங் திரை விமர்சனம்

Latest News, Review
டிஸ்னி தயாரிப்பில், ஜான் ஃபேவரூ இயக்கத்தில் வெளி வந்துள்ளதுடன் குழந்தைகளுக்கு மட்டுமல்லாது பெரியவர்களுக்கும் பிடித்த படம், `தி லயன் கிங்'. `டிமோன் அண்ட் பும்பா' கார்டூனில் இடம்பெறும் சிங்கத்தை மையமாக வைத்து வெளிவரும் படம்தான் `தி லயன் கிங்'. இரண்டு மாதங்களுக்கு முன்பு வெளியான `தி லயன் கிங்' படத்தின் டிரெய்லர், யூடியூ-பில் இதுவரை 36 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. இதில் இடம்பெறும் சிம்பா, முஃபாஸா, நலா, ஸ்கார், டிமோன், பும்பா, சாரபி போன்ற சில முக்கியமான கதாபாத்திரங்களுக்கு இந்தி வெர்ஷனில் ஷாருக்கானும் அவரின் மகனான ஆர்யன் கானும் டப்பிங் பேசியுள்ளனர். தமிழ் வெர்ஷனில் சித்தார்த், அரவிந்த் சுவாமி, ரோபோ சங்கர், ஐஷ்வர்யா ராஜேஷ் போன்றவர்களும், தெலுங்கில் நானியும் டப்பிங் பேசியுள்ளனர். ஷாகதி, டொனால்ட் க்ளோவர், பாடகி பியான்ஸ் நோல்ஸ், ஆஸ்கர் நாயகி ஆல்ஃபர், செத் ரோகன், பில்லி எய்ச்னர் போன்ற முக்க...
கொரில்லா – திரை விமர்சனம் (ரசனை) Rank 3.5 /5

கொரில்லா – திரை விமர்சனம் (ரசனை) Rank 3.5 /5

Review, Top Highlights
  நடிகர் ஜீவா மற்றும் அர்ஜுன் ரெட்டி புகழ் ஷாலினி பாண்டே இணைப்பில் உருவாக்கியுள படமே கொரில்லா. இந்த படத்தின் கதை மற்றும் இயக்கத்தை டான் சாண்டி செய்துள்ளார். இந்த படத்தில் யோகிபாபு, ராதா ரவி, சதீஷ், ராஜேந்திரன் மற்றும் ராமதாஸ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். படத்தின் இசையை சாம் சி எஸ் செய்துள்ளார். இந்த படத்தின் விமர்சனத்தை இங்கே பார்க்கலாம் காதல் கதை, காமடி, அறிவியல் போன்றவற்றை சரியான விகித்தில் கலந்து கொடுக்கப்பட்டுள்ள படமே கொரில்லா. டாக்டராக இருந்து வரும் ஹீரோ (ஜீவா) தலைமையிலான குழுவினர் ஒரு வங்கியை கொள்ளையடிக்கின்றார். ஏன் அவர்கள் வங்கியை கொள்ளையடிகின்றனர் என்பதே படத்தின் முக்கிய கதை ஜீவா-ஷாலினி காதல் காட்சிகள் அழகாக படமாக்கப்பட்டுள்ளது. படத்திற்கு முக்கிய பக்க பலமே காமடிதான். சாம் சி எஸ்-இன் இடை, ஆபத்தான இடங்களை அழகாக படமாகியுள்ள ஆர்.பி குருதேவ்வின் சினிமாட்டோகிராபி வி...
கூர்கா திரை விமர்சனம் (  செம ஜாலி) Rank 3.5/5

கூர்கா திரை விமர்சனம் ( செம ஜாலி) Rank 3.5/5

Review, Top Highlights
தர்மபிரபு படத்தைத் தொடர்ந்து யோகி பாபு கதாநாயகனாக நடித்திருக்கும் படம் ‘கூர்க்கா'. சாம் ஆண்டன் இயக்கத்தில் யோகி பாபு, கனடா அழகி எலிஸ்சா உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். காமெடி, ஆக்‌ஷன் கலந்த படமாக உருவாகி வரும் கூர்காவில் நாயும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளது. இந்த படத்தின் விமர்சனத்தை இங்கே பார்க்கலாம். மால் ஒன்றில் கூர்காவாக இருக்கும் யோகி பாபு, அந்த மாலில் சிறை பிடிக்கப்பட்ட அமெரிக்க தூதரை (இந்த கேரக்டரில் கனடா மாடல் எலிசா நடித்துள்ளார்) எப்படி காப்பற்றினார் என்பதே படத்தின் கதை. கூர்க்கா யோகிபாபு, அமெரிக்க தூதரை காப்பாற்று பணியை ஒரு நாயின் உதவியுடன் செய்வார். இந்த நாய் படத்தில் முக்கிய பங்காற்றியுள்ளது. ஹீரோ என்பதற்காக யோகிபாபுவை வித்தியாசமான கெட்டப், பந்தாவான பில்டப் என்றெல்லாம் காட்டாமல் மற்ற படங்களில் எப்படி வருகிறாரோ அப்படியே காட்டிய இயக்குநர் நடிப்பில் மட...
களவாணி-2 திரை விமர்சனம் (Rank 3.5/5)

களவாணி-2 திரை விமர்சனம் (Rank 3.5/5)

Review, Top Highlights
விமல்-ஓவியா நடிப்பில் களவாணி படம் சில வருடங்களுக்கு முன்பு வெளிவந்து மெகா ஹிட் அடித்தது. விமல், ஓவியா என்று இருவருக்குமே இந்த படம் பெரிய திருப்பத்தை கொடுத்தது. இந்நிலையில் தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராகியுள்ளது, இதையும் சற்குணம் தான் இயக்கியுள்ளார். இப்படம் பல சர்ச்சைகளை சந்தித்தது, படம் வருமா? வராதா? என்று பல கேள்விகள் இருந்து வந்தது. ஆனால், தற்போது அனைத்து பிரச்சனைகளும் முடிந்து இன்னும் சில வாரங்களில் இப்படம் வரவுள்ளது, இந்த நிலையில் தற்போது இப்படத்தின் விமர்சனத்தை இங்கே பார்க்கலாம். முதல் அரைமணி நேரத்தில் ஸ்பைடர் மேன் படம் போன்று மரத்தில் இருந்து காப்பாற்றும் காட்சிகள் ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. தொடர்ந்து படம் செல்ல செல்ல நம்மை படத்துடன் ஒன்ற செய்கிறது. இருந்தாலும் படத்தில் இளவரசன், சரண்யா பொன்வண்ணன் நடிப்பு பாராட்டை பெறுகிறார். விகேன்ஷ் காந்த் நடிப்பு இன்னு...
‘ராட்சசி’ திரை விமர்சனம் (முன் மாதிரி) Rank 4/5

‘ராட்சசி’ திரை விமர்சனம் (முன் மாதிரி) Rank 4/5

Review, Top Highlights
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நடிகை ஜோதிகா நடிப்பில் செக்கச்சிவந்த வானம், காற்றின் மொழி ஆகிய படங்களுக்கு பின்னர் புதுமுக இயக்குனர் இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் ராட்சசி. பல நல்ல சினிமாகள் தமிழ் சினிமாவில் வந்துகொண்டுதான் இருக்கு அனால் எல்லா சினிமாவிலும் நல்ல கருத்துகளை சுமந்து வருபது இல்லை என்று சொன்னால் மிகையாகது இன்றைய கல்வி முறையை பற்றியும் இன்றைய மாணவர்களை பற்றி பல படங்கள் வந்துள்ளது ஆனால் இந்த ராட்சசி முற்றிலும் வித்தியாசமாக வந்துள்ளது. ஆம் இன்று அரசாங்க பள்ளிகளில் நடக்கும் கொடுமைகளை பற்றியும் அனைத்து வசதிகள் இருந்தும் அதை சரியாக பயன்படுத்தாமல் இருக்கும் ஆசிரியர்களை பற்றியும் தான் இந்த( பா)டம் அரசுப் பள்ளி ஆசிரியை கீதா ராணி (ஜோதிகா) நடித்துள்ள இந்த படத்தில் பூர்ணிமா பாக்யராஜ், ஹரிஷ் பெராடி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சான் ரோல்டன் இசையமைத்துள்ள இப்படத்திற்கு கோகு...
தர்மபிரபு திரை விமர்சனம்

தர்மபிரபு திரை விமர்சனம்

Latest News, Review, Top Highlights
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நகைச்சுவை நடிகராக உருவெடுத்துள்ள யோகி பாபு முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள படமே தர்மபிரபு. இப்படத்தின் விமர்சனத்தை இங்கே பார்க்கலாம். எமனான ராதாரவி தனக்கு வயதானதால் பதவி விலக முடிவெடுக்கிறார். தனது மனைவியின் ஆலோசனைப்படி தனது மகன் யோகி பாபுவை அடுத்த எமனாக அறிவிக்கிறார். இந்நிலையில் நாம் தான் அடுத்த எமன் என்று எண்ணிக்கொண்டிருந்த சித்திர குப்தனான ரமேகஷ் திலக் ஆசையில் மண் விழுகிறது. இதனையடுத்து யோகி பாபுவை பதவி விலகச் செய்ய ரமேஷ் திலக் ரகசியமாக சதித் திட்டம் தீட்டுகிறார். அவரது சதித்திட்டம் பழித்ததா? யோகி பாபு தனது எமன் பதவியை எப்படி தக்க வைத்துக் கொள்கிறார் ? என்பதே படத்தின் கதை. எமனாக யோகி பாபு. நாம் இதுவரை தமிழ் சினிமாவில் பார்த்து பழக்கப்பட்ட எமன் வேடத்துக்கு சரியாக பொருந்துகிறார். காமெடி தான் படத்தின் அடிநாதம் என்பதால் அவரது தெனாவட்டான பேச்சும் ...
சால் ஜீவி லாய்யே திரை விமர்சனம் (ரேடிங் 3.5/5)

சால் ஜீவி லாய்யே திரை விமர்சனம் (ரேடிங் 3.5/5)

Latest News, Review, Top Highlights
சால் ஜீவி லாய்யே திரைபடம் காதல் வாழ்வை முழுமையாக சொல்லும் படம். சித்தார்த் ரண்டேரா, யாஷ் சோனி, ஆரோஹி படேல் ஆகியோர் நடிப்பில் இயக்குனர் விபுல் மேத்தா இயக்கிய படமான இந்த படத்தின் விமர்சனத்தை இங்கே பார்க்கலாம் தொடர்ந்து பணி செய்வதில் விருப்பம் கொண்ட ஆதித்தியா பரிஹ் மற்றும் அவரது ஒய்வு பெற்ற பிப்பின் சந்திர பதக் இருவரும், சுற்றுலா பயணியான கேட்கியை சந்திக்கிறார்கள். கேட்கி, கேட்டு கொண்டதை தொடர்ந்து இவர்கள் இருவரும் சுற்றுலா செல்ல முடிவு செய்கின்றனர். பல்வேறு எமோஷன்களை வெளிகாட்டும் வகையில் உள்ள இந்த படத்தில் காமடியும் இருப்பதால், படம் பார்க்கும் ரசிகர்களை சீட்டை விட்டு அகல விடாமல் ஒட்டி வைக்க உதவுகிறது. இந்த படத்தின் கதை அப்பா, மகன் உறவை அழகாக விளக்கும் வகையில் உள்ளது. படத்தின் டயலாக்கள் பார்வையாளர்களின் மனதை டச் செய்யும் வகையில் இருக்கிறது பாடல்கள் ரசிக்கும் படி உள்ளது. குறிப்பாக பா பா பக்லி ...
பக்ரி திரை விமர்சனம்

பக்ரி திரை விமர்சனம்

Latest News, Review
நடிகர் தனுஷ் ஹாலிவுட்டில் நடித்திருக்கும் திரைப்படம் ’த எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆஃப் த ஃபகிர்’. இந்தப் படத்தை இயக்குநர் கென் ஸ்காட் இயக்கியுள்ளார். இதில் தனுஷுடன் இணைந்து பெர்னைஸ் பெஜோ, பர்காத் அப்தி, அபெல் ஜப்ரி, எரின் மோரியார்டி உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். தனுஷ் மேஜிக் மேனாக நடித்திருக்கும் இந்தப் படம், இந்தியா, அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, சிங்கப்பூர், மலேசியா, பங்களாதேஷ், நேபாளம் உள்ளிட்ட நாடுகளில் இன்று வெளியானது. இந்த படத்தின் திரை விமர்சனத்தை இங்கே காணலாம். இந்த படத்தில் நடிகர் தனுஷ், அஜதாஷத்ரு லாவாஷ் படேல் என்ற தெருவில் மேஜிக் செய்யும் நபராக நடித்துள்ளார். இவரது மேஜிக்கை பார்க்கும் மக்களிடம், தனக்கு அதிக சக்தி இருப்பதாக நம்ப வைக்கும் கேரக்டரில் தனுஷ் நடித்துள்ளார். எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆப் பகீர் நாவலை அடிப்படையாக கொண்டு இந்த படத்தை லூக் பாஸ்ஸி மற்றும் ஜான் கோல்ட்ம...
நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா திரை விமர்சனம் (வெற்றி வரும்) Rank 3.5/5

நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா திரை விமர்சனம் (வெற்றி வரும்) Rank 3.5/5

Latest News, Review
தொலைக்காட்சி தொகுப்பாளராக தற்போது வந்த ரியோ ‘நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா’ என்ற படத்தின் மூலமாக ஹீரோவாக களமிறங்கியுள்ளார். இந்த படத்தை பற்றிய விமர்சனத்தை தற்போது காணலாம். ரியோ, விக்னேஷ்காந்த் இருவரும் ஒரு யூடியூப் சேனலுக்காக பிராங்க் ஷோ நடத்தி வருபவர்கள். ஒரு கட்டத்தில் நாயகியின் மீது கழுத்தில் கை வைத்து பிராங்க் ஷோ நடத்தும்போது அவர்களின் தைரியத்தை பார்த்த பிரபல தொழிலதிபர் ராதாரவி அவர்களிடம் ஒரு பொறுப்பை ஒப்படைக்கின்றார். அதாவது இருவரும் சேர்ந்து மூன்று டாஸ்க்குகளை சரியாக செய்ய வேண்டும். அப்படி சரியாக செய்தால் கோடிக்கணக்கில் பணம் தருகிறேன் என்று ராதாரவி கூறும் கண்டிஷன்களை ஏற்றுக்கொண்டு களமிறங்குகின்றனர் ரியோ, விக்னேஷ் காந்த். அந்த மூன்று டாஸ்குகள் என்ன? அதில் உள்ள ஆபத்து என்ன? ராதாரவி ஏன் இந்த மூன்று டாஸ்குகளையும் கொடுத்தார்? குறிப்பாக உயிருக்கே ஆபத்தான அந்த மூன்றாவது டாஸ்க் பின...
சுட்டுப்பிடிக்க உத்தரவு திரை விமர்சனம் (Rank 3/5)

சுட்டுப்பிடிக்க உத்தரவு திரை விமர்சனம் (Rank 3/5)

Review, Top Highlights
ராம் பிரகாஷ் ராயப்பா இயக்கத்தில் சுசீந்திரன், மிஷ்கின், விக்ராந்த், அதுல்யா ரவி நடிப்பில் உருவாகி இருக்கும் சுட்டுப்பிடிக்க உத்தரவு. இந்த படத்தின் விமர்சனத்தை இங்கே பார்க்கலாம் வங்கியை கொள்ளை அடித்தவர்களை போலீசார் தேடுவதே, அதன் பின்னர் என்னென்ன நடக்கிறது என்பதே படத்தின் ஒன்லைன் கதையாகும். வங்கி கொள்ளையுடன் தொடங்கும் இந்த கதை தொடர்ச்சியான விறுவிறுப்பாக நகர்கிறது. தொடர்ந்து வரும் காட்சிகள் முதல் பாதியை மெதுவாக நகர்கிறது. இடைவேளைக்கு பின்னர் மற்றொரு நாச வேலை சம்பவத்துடன் இணைக்கிறது. படத்தில் பாடல்கள் இல்லாமல் இருப்பது இந்த படத்திற்கு பெரிய பலம். படத்தில் இப்ராஹிம் (மிஷ்கின்) தனது கொடுக்கப்பட்ட கேரக்டரை சிறப்பாக நடித்து அசத்தியுள்ளார். வங்கி கொள்ளைக்கு தலைமை வகிக்கும் அசோக் (விக்ராந்த்) நடிப்பும் சிறப்பாக அமைந்துள்ளது. இதுமட்டுமின்றி படத்தின் சண்டைக்காட்சிகள், கேமரா காட்சிகள், பின்னணி இசை, ...