Sunday, June 21
Shadow

Tag: #சந்தானம்

சந்தானம் நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு வெளியீடு

Latest News, Top Highlights
கேஜெஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் நடிகர் சந்தானம் மூன்று வேடங்களில் நடிக்கும் படத்தின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு டிக்கிலோனா என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தை அறம், ஐரா, ஹீரோ மற்றும் விஸ்வாசம் போன்ற படங்களை தயாரித்த கோட்பாடி ராஜேஷ்சின் கேஜெஆர் ஸ்டுடியோஸ் தயாரிக்கக் உள்ளது. சயின்ஸ் பிக்சன் காமடி கதையாக வெளியாக உள்ள இந்த படத்தை ஜெய்- அஞ்சலி நடித்த பலூன் படத்தை இயக்கிய கேஸ் சினிஸ் தயாரிக்க உள்ளார். கார்த்திக் யோகி இந்த படத்தை இயக்க உள்ளார். விரைவில் படப்பிடிப்பு தொடங்க உள்ள இந்த படம் வரும் 2020ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ரீலிஸ் ஆக உள்ளது....

சந்தானம் முதன்முதலாக மூன்று வேடத்தில் நடிக்க இருக்கும் புதியபடம்…!

Latest News, Top Highlights
தொடர் வெற்றிகளை கொடுத்து வரும் சந்தானம் நடிப்பில் உருவாக இருக்கும் ஒரு படத்தின் அறிவிப்பு பெரிய சர்ப்ரைஸை தருகிறது. முதன்முதலாக சந்தானம் மூன்று வேடமேற்று ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். சயின்ஸ் பிக்‌ஷன் பின்னணியில் உருவாகவுள்ள இப்படத்தின் கன்டெண்ட் முழுக்க முழுக்க ரசிர்களை சிரித்து மகிழ வைக்கும் என்கிறார்கள். இதுவரைக்கும் உள்ள சந்தானம் காமெடிகளில் இது அதன் உச்சத்தை எட்டும் என்கிறார்கள். இப்படத்தை கே.ஜே ஆர் ஸ்டியோஸ் சார்பாக கோட்டப்பாடி ஜே.ராஜேஷ் தயாரிக்கிறார், இவர் அறம், குலேபகாவலி, ஐரா ஆகிய படங்களை தயாரித்து இருக்கிறார். மேலும் தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் ஹீரோ படத்தையும், விஜய்சேதுபதி - ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் க.பெ.ரணசிங்கம் படத்தையும் தயாரித்து வருகிறார். விஸ்வாசம் படத்தை தமிழகத்தில் மிகப்பெரிய அளவில் வெளியீட்டவரும் இவரே. இவரோடு சேர்ந்து சோல்ஜர் பேக்டரி கே.எஸ். சினிஸும் இப்படத்...
சந்தானம் படத்தை கைவிட்ட விஜய் பட நிறுவனம்

சந்தானம் படத்தை கைவிட்ட விஜய் பட நிறுவனம்

Latest News, Top Highlights
தமிழ் சினிமாவில் காமெடியனாக அறிமுகமாகி, தற்போது கதாநாயகனாக உயர்ந்திருக்கிறார் சந்தானம். அவரது நடிப்பில் கடைசியாக வெளியான சக்க போடு போடு ராஜா படத்திற்கு போதிய வரவேற்பு கிடைக்கவில்லை. இந்நிலையில், ‘சர்வர் சுந்தரம்’ படம் அடுத்ததாக ரிலீசாக இருக்கிறது. சந்தானம் தற்போது 'ஓடி ஓடி உழைக்கணும்', 'மன்னவன் வந்தானடி', தில்லுக்கு துட்டு-2 உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். அதேநேரத்தில் சிவா மனசுல சக்தி, பாஸ் என்ற பாஸ்கரன் படங்களை இயக்கிய ராஜேஷ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். ஏற்கனவே ராஜேஷ் படங்களில் காமெடி வேடத்தில் நடித்த சந்தானம், தற்போது கதாநாயகனாக நடிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய படத்தை விஜய் நடித்த மெர்சல் படத்தை தயாரித்த ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்க இருப்பதாக கூறப்பட்டது. சில காரணங்களால் சந்தானம் படத்தை தயாரிக்க இருந்த முடிவை அந்த நிறுவனம் கைவிட்டிருப்பதாக கூறப்படுகிற...
புதுமுக நடிகைகளை தன்வசமாக்கும் சந்தானம்

புதுமுக நடிகைகளை தன்வசமாக்கும் சந்தானம்

Latest News, Top Highlights
ராம்பாலா இயக்கத்தில் சந்தானம், சஹான்யா நடிப்பில் வெளியான 'தில்லுக்கு துட்டு' படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததை அடுத்து அதன் இரண்டாம் பாகத்தை உருவாக்குவது குறித்த பேச்சுவார்த்தை சமீபத்தில் துவங்கியது. சந்தானம் நடிப்பில் கடைசியாக வெளியான 'சக்க போடு போடு ராஜா' படத்திற்கு வரவேற்பு கிடைக்கவில்லை. சந்தானம் நடிப்பில் உருவாகியிருக்கும் சர்வர் சுந்தரம், ஓடி ஓடி உழைக்கணும் உள்ளிட்ட படங்கள் ரிலீசுக்கு தயாராகியும் வெளியாகவில்லை. செல்வராகவன் இயக்கத்தில் சந்தானம் நடிக்கும் 'மன்னவன் வந்தானடி' படமும் பாதியில் நிற்கிறது. இந்நிலையில், 'தில்லுக்கு துட்டு 2' படத்தின் படப்பிடிப்பு நாளை துவங்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் சந்தானம் ஜோடியாக நடிக்க புதுமுக நடிகை தீப்தி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது....
சக்க போடு போடு ராஜா – விமர்சனம் Rank 2.5/5

சக்க போடு போடு ராஜா – விமர்சனம் Rank 2.5/5

Review, Top Highlights
சென்னையில் மிகவும் வசதியானவரான வி.டி.வி கணேஷின் மகன் சந்தானம். இவருடைய நண்பரான சேதுவின் காதலுக்கு பல எதிர்ப்புகளை மீறி உதவி செய்கிறார் சந்தானம். சேது காதலிப்பது, பிரபல ரவுடி சம்பத்தின் தங்கை. இதனால், கோபமடையும் சம்பத், சந்தானத்தை கொல்ல முயற்சி செய்கிறார். சந்தானமோ சென்னையில் இருந்தால் பிரச்சனைகள் வரும் என்று பெங்களூரு சென்று விடுகிறார். அங்கு வைபவியை பார்த்தவுடன் காதல் வலையில் விழுகிறார். ஒரு கட்டத்தில் இருவரும் காதலித்து வருகிறார்கள். வைபவியின் அண்ணன் இவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து சந்தானத்தை கொலை செய்ய திட்டம் போடுகிறார். இதற்கிடையில் வைபவியை கொலை செய்ய ஒரு கும்பல் முயற்சி செய்கிறது. இறுதியில் இந்தப் பிரச்சனைகளை சந்தானம் எப்படி சமாளித்தார்? என்பதே படத்தின் மீதிக்கதை. படத்தில் நாயகனாக நடித்திருக்கும் சந்தானம், தோற்றம், ஸ்டைல், நடனம், சண்டை என அனைத்திலும் தன்னுடைய திறமையை...
சிம்புவுக்கு நாங்கள் ரொம்ப தொல்லை கொடுத்தோம்: ஒத்துக்கொண்ட பிரபல நடிகர்

சிம்புவுக்கு நாங்கள் ரொம்ப தொல்லை கொடுத்தோம்: ஒத்துக்கொண்ட பிரபல நடிகர்

Latest News, Top Highlights
நடிகராக இருந்த சிம்பு தற்போது ‘சக்க போடு போடு ராஜா’ படத்தின் மூலம் இசையமைப்பாளராகவும் அறிமுகமாகி இருக்கிறார். அவரது இசையில் பாடல்களும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், இந்த படத்திற்கு சிம்பு இசையமைத்தது குறித்து சந்தானம் கூறிய போது, இந்த படத்திற்கு இசையமைக்க சிம்புவிடம் கேட்கலாம் என்று இந்த படத்தின் தயாரிப்பாளர் விடிவி கணேஷ் தான் கூறினார். பின்னர் இதுகுறித்து சிம்புவிடம் பேசினோம். முதலில் யோசித்த அவர், பின்னர் ஒத்துக் கொண்டார். பிறகு நாங்கள் அவர்களை தொடர்பு கொள்ளவில்லை. சில நாட்கள் கழித்து அவரே அழைத்து தனது டியூன்களை போட்டுக் காட்டினார். ஒரு சில சமயம் இரவு தூங்கும் போது கூட போன் செய்து பாடல்களை இசைத்துக் காட்டினார். அதேநேர்தில் நாங்களும் பாடல் ஸ்டேட்டஸ் குறித்து அறிய, அவரை இரவில் தொல்லை செய்தோம். மொத்தத்தில் அவரை நல்ல டார்ச்சர் செய்தே நல்ல பாடல்களை பெற்றுள்ளோம். அதுமட்டுமின்றி...
சந்தானம் இடத்தை யாராலும் நிரப்ப முடியவில்லை: சிவகார்த்திகேயன்

சந்தானம் இடத்தை யாராலும் நிரப்ப முடியவில்லை: சிவகார்த்திகேயன்

Latest News, Top Highlights
சிவகார்த்திகேயன் - நயன்தாரா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் `வேலைக்காரன்'. மோகன் ராஜா இயக்கத்தில் சமூக பிரச்சனையை மையமாக வைத்து உருவாகி இருக்கும் இந்த படத்தை 24 ஏ.எம்.ஸ்டூடியோஸ் சார்பில் ஆர்.டி.ராஜா தயாரித்திருக்கிறார். மலையாள நடிகர் பகத் பாஷில், பிரகாஷ் ராஜ், சினேகா, ரோகினி, ஆர்.ஜே.பாலாஜி, தம்பி ராமைய்யா, சதீஷ், ரோபோ சங்கர், விஜய் வசந்த் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அனிருத் இசை அமைத்துள்ள இந்த படம் கிறிஸ்துமஸை முன்னிட்டு வருகிற டிசம்பர் 22-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. அதேநாளில் தான் சந்தானம் நடித்துள்ள சக்க போடு போடு ராஜா படமும் ரிலீசாக இருக்கிறது. இந்நிலையில், சந்தானம் குறித்து சிவகார்த்திகேயனிடம் கேட்ட போது அவர் கூறுகையில், கவுண்டமணி, விவேக், வடிவேலுவுக்குப் பிறகு காமெடியில் தனி முத்திரை பதித்தவர் சந்தானம். அவர் இடத்தை நிரப்ப இன்னும் யாரும் வரவ...