Monday, June 22
Shadow

Tag: சாதனை

மீண்டும் புதிய சாதனை படைக்க தயாராகும் பிரபாஸ்

மீண்டும் புதிய சாதனை படைக்க தயாராகும் பிரபாஸ்

Latest News, Top Highlights
ஒவ்வொரு முறையும் அனைவரையும் திகைக்க வைக்கும் அதிரடி நடிப்பை வெளிப்படுத்தி வரும் நடிகர் பிரபாஸ் என்பது அனைவரும் தெரிந்த விஷயம் தான். இவரால் காதலன் கேரக்டரில் இருந்து கிளர்சியாளராக மாறும் கேரக்டரிலும்  நடிப்பாரா? என்ற கேள்விக்கு , பதில் ஆம் என்று வருகிறது. இது போன்ற போன்ற கேரக்டரில் அவர் மிகவும் சிறப்பாக நடித்துள்ளார். இதே போன்ற கதையம்சம் கொண்ட படமான  ரிபெல் என்று பெயரிடப்பட்ட படத்தில் நடித்துள்ளார். அந்த திரைப்படம் கடந்த 2012-ஆம் ஆண்டில் வெளியாகி பாக்ஸ் ஆபீஸ் ஹிட்டாகியது. இந்த படத்தின் அதிரடி காட்சிகள், சிறப்பாக அமைந்ததுடன், வசூலிலும்  புதிய மைல் கல்லை உருவாக்கியது. இந்த படத்தின் சண்டை காட்சிகள்  முற்றிலும் மாறுபட்டதாக அமைக்கப்பட்டடிருந்தது.  இதில் இடம் பெற்றிருந்த உதைகள், குத்துக்கள், கோபம் மற்றும் இரத்தம் ஆகியவை பிரபாஸின் சிறந்த அதிரடி  ஆக்ஷனை வெளிப்படுத்தும் காட்சியாக அமைந்தது.  மேலு...

புதிய சாதனை படைத்த ராமுலு ராமுலோ…

Latest News, Top Highlights
வழக்கமாக யு-டியூப்பில் ஹிந்திப்படத்தின் பாடல்கள், டீசர்கள் மற்றும் டிரைலர்கள் மட்டுமே கோலோட்சி வருவது வழக்கம். சமீபகாலமாக தமிழ் படங்களின் வீடியோக்களும் ஹிந்திக்கு நிகராக யு-டியூப்பில் சாதனை படைத்து வருகின்றன. அந்த வரிசையில் தற்போது ஒரு தெலுங்குப் படத்தின் பாடல் வீடியோவும் இணைந்துள்ளது. முதல்முறையாக ஒரு தெலுங்குப் படப்பாடல் தமிழ்ப் படப் பாடல்களின் சாதனையை முறியடித்து யு-டியூப்பையை அதிரவைத்து வருகிறது. திரிவிக்ரம் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும் படம் 'அல வைகுந்தபுரம்லு'. இந்தப் படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். தீபாவளி ஸ்பெஷலாக படத்தில் இடம்பெற்றுள்ள 'ராமுலு ராமுலோ' என்ற பாடலை படக்குழு வெளியிட்டிருந்தது. தமனின் துள்ளலான இசையில், அனைவரையும் ஆட்டம்போட வைத்த இந்தப் பாடல், வெளியான 24 மணிநேரத்திலேயே 83 லட்சம் வியூசைப் பெற்று புதிய சாதனை படைத்தது. இதற்கு முன்பு, 'மாரி-2' படத்தில் இடம் பெற்றிர...

சாதனை மேல் சாதனை படைத்து வரும் அஜீத்தின் விஸ்வாசம்

Latest News, Top Highlights
நடிகர் அஜித், நடிகை நயன்தாரா நடிப்பில் வெளியாகி இந்த வருடத்தின் முதல் ஹிட் படமாக மாறிய படம் விஸ்வாசம். இந்த படம் இதுவரை செய்த சாதனையை வேறு எந்த படமும் முறியடிக்கவில்லை. இந்நிலையில், இப்படம் மேலும் ஒரு சாதனையை படைத்துள்ளது. அதாவது, விஸ்வாசம் படத்தில் இடம்பெற்ற கண்ணான கண்ணே பாடல் யூடியூபில் 70 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது. இதனால் ரசிகர்கள் #70MViewsForKannaanaKanney என்ற டாக்கை டிரண்ட் செய்து வருகின்றனர். வரும் ஆகஸ்ட் 8ம் தேதி ரிலீஸ் ஆக உள்ள நடிகர் அஜீத் நடிக்கும் நேர்கொண்ட பார்வை படம் வசூலில் பெரிய சாதனை படைக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து உள்ளனர்....