Monday, June 22
Shadow

Tag: திகில்

வியப்பூட்டும் திகில் காட்சிகளுடன் உருவாகியுள்ள ‘ரெட்ரம்’

வியப்பூட்டும் திகில் காட்சிகளுடன் உருவாகியுள்ள ‘ரெட்ரம்’

Latest News, Top Highlights
டைம்லைன் சினிமாஸ்’ சுந்தர் அண்ணாமலை தயாரிப்பில், விக்ரம் ஸ்ரீதரன் எழுதி, இயக்கும் ‘ரெட்ரம்’. ‘எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்’ வெற்றியைத் தொடர்ந்து, சுந்தர் அண்ணாமலை தயாரிப்பில், ‘தெகிடி’ புகழ் அசோக் செல்வன், சம்யுக்தா ஹோர்நாட் நடிப்பில், வெளிவரவிருக்கும் க்ரைம் திரைப்படம் ‘ரெட்ரம்’. காக்க காக்க, பச்சைக்கிளி முத்துச்சரம், வேட்டையாடு விளையாடு உள்ளிட்ட இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் திரைப்படங்கள், அட்டகத்தி, சூடு கவ்வும், பிட்சா ஆகியவற்றுக்கு நிர்வாக தயாரிப்பாளராக பணியாற்றிய சுந்தர் அண்ணாமலையின் இரண்டாவது திரைப்படம் ‘ரெட்ரம்’. வியப்பூட்டும் திகில் மற்றும் மிரட்டல் காட்சி அமைப்புகளும், சுவராஸ்யமான காதல் காட்சிகளும், ரசிகர்களை இருக்கை நுனியில் அமரச் செய்யும் விதத்தில் சிறப்பாக படமாக்கப்பட்டுள்ளது. சென்னை, அதன் சுற்றுபுறங்கள் மற்றும் உதகமண்டலத்தின் அடர்ந்த காட்டு பகுதிகளில் படமாக்கப்ப...
திகில் கிளப்பும் காஞ்சனா 3 ட்ரைலர் விமர்சனம்

திகில் கிளப்பும் காஞ்சனா 3 ட்ரைலர் விமர்சனம்

Latest News, Top Highlights
காஞ்சனா 3 படத்தின் ட்ரைலர் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை பரபரப்பாகி வருகிறது. இந்த டிரைலர் வழக்கமான திகில் பட டிரைலரை போன்று இல்லாமல் மிகவும் மிரட்டாலக வந்துள்ளது, தொடக்கத்திலேயே நில ஒளியில் கேட்டை ஒன்று காட்டப்படும் காட்சிகளே மிரட்டலாக இருக்கிறது. தொடர்ந்து ஒரு ரத்த கறையுடன் கூடிய கை, தனியாக ஒரு நாற்காலி இருப்பது போன்றவை ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டு வகையில் உள்ளது. கோவில் முன்பு ஒரு கார் வெடித்து சிதறுவது, அதை தொடர்ந்து பேய் சோபாவில் பறந்து வருவது மிரட்டலில் உச்சமாகவே இருக்கிறது. அதை தொடர்ந்து வரும் காட்சிகள் திகிலை கில்ப்புவதுடன், மாந்திரிக காட்சிகளும் படத்துக்கு கூடுதல் பலத்தை கொடுப்பதாகவே உள்ளது. காளி சிலை அதை தொடர்ந்து வரும் ராகவா லாரன்ஸ் பாடல் காட்சியில் மாடு, குதிரைகள் வீட்டை உடைத்து உள்ளே வரும் காட்சிகள் அதை தொடர்ந்த சண்டைகாட்சிகள் முழுமையான பேய் படம் என்பது உணர்த்தும் வகையில் உள்ளத...
தம்மன்னா நடிக்கும் திகில் படத்தின் புதிய அப்டேட்

தம்மன்னா நடிக்கும் திகில் படத்தின் புதிய அப்டேட்

Latest News, Top Highlights
‘அதே கண்கள்’ இயக்குநர் ரோஹின் வெங்கடேசன் இயக்கம் பெயரிடப்படாத திகில் படத்தில் நடிகை தம்மன்னா தமன்னா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்பது ஏற்கனவே தெரிந்த ஒன்று, இந்நிலையில், இந்த படம் குறித்த புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் நடிகை தம்மன்னா-க்கு ஜோடி கிடையாது என்ற தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் நடிகை ஹன்சிகா நடித்துவரும் 'பார்னர்' படத்தில் அவரும் ஜோடி யாரும் இல்லாமல் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இயக்குனர் விஜய் இயக்கத்தில் பிரபுதேவாவுடன் நடிகை தம்மன்னா நடித்துள்ள தேவி 2 அடுத்த மாதம் ரீலிஸ் ஆக உள்ளது. இதை தொடர்ந்து, விஷால்-சுந்தர் சி ஆகியோருடன் இணையும் படமான துருக்கி படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. இதுமட்டுமின்றி இவர் ஹிந்தியில் வெளியான குயின் படத்தின் தெலுங்கு ரீமேக் படமான மகாலட்சுமி என்ற படத்திலும் நடிகை தம்மன்னா நடித்து வருகிறார்....