நடிகர் பிரசன்னா பிறந்த தின பதிவு
பிரசன்னா வளர்ந்து வரும் தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். மணிரத்தினம் தயாரிப்பில் 2002ல் வெளிவந்த பைவ் ஸ்டார் திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு வந்தார்.
பிரசன்னாவின் பிறப்பிடம் திருச்சிராப்பள்ளியாகும். இவரின் தந்தை பெல் நிறுவனத்தில் வேலை செய்தார். மே 11, 2012 ஆம் ஆண்டில் திரைப்பட நடிகையான சினேகாவைத் காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். பின்பு 2015 ஆண்டு அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
இவர் நடித்த படங்கள் :5 ஸ்டார், ரகசியமாய், காதல் டாட் காம், அழகிய தீயே, கஸ்தூரி மான், கண்ட நாள் முதல், சீனா தானா 001, சாது மிரண்டா, அஞ்சாதே, கண்ணும் கண்ணும், மஞ்சள் வெயில், அச்சமுண்டு! அச்சமுண்டு, நாணயம், கோவா, பாணா காத்தாடி, முரன்...


