Friday, November 6
Shadow

Tag: actor/director keywords

துல்கர் சல்மானின் ‘AOT’ நவம்பர் 20-ல் திரைக்கு வருகிறது – எதிர்பார்ப்பை அதிகரிக்கும் புதிய அறிவிப்பு

துல்கர் சல்மானின் ‘AOT’ நவம்பர் 20-ல் திரைக்கு வருகிறது – எதிர்பார்ப்பை அதிகரிக்கும் புதிய அறிவிப்பு

Latest News, Top Highlights
துல்கர் சல்மானின் ‘AOT’ நவம்பர் 20-ல் திரைக்கு வருகிறது – எதிர்பார்ப்பை அதிகரிக்கும் புதிய அறிவிப்பு துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகி வரும் ‘ஆகாசம்லோ ஓக தாரா’ (AOT) படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இப்படம் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. பவன் சாதினேனி இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் வரும் நவம்பர் 20-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. துல்கர் சல்மான், சாத்விகா வீரவல்லி, ஸ்ருதி ஹாசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்தப் படம், கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகி வருவதாக படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வித்தியாசமான கதைக்களங்களைத் தேர்வு செய்து வரும் துல்கர் சல்மான், இந்தப் படத்திலும் புதிய களத்தில் தோன்றவுள்ளார். ‘AOT’ படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியான நிலையில், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்...
பத்தா டீசர்: ஒரே விஜய் சேதுபதிக்குள் இத்தனை முகங்களா?

பத்தா டீசர்: ஒரே விஜய் சேதுபதிக்குள் இத்தனை முகங்களா?

Shooting Spot News & Gallerys
பத்தா டீசர்: ஒரே விஜய் சேதுபதிக்குள் இத்தனை முகங்களா? விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் ‘பத்தா’ படத்தின் ‘World of Patha’ டீசர் வெளியாகி, படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இயக்குநர் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தை இயக்குநர் அட்லி வழங்குகிறார். டீசர் தொடங்கும் விதமே சற்று வித்தியாசமாக இருக்கிறது. ஒரு சிறுவன் ஓடிக்கொண்டிருக்கும் காட்சியுடன் ஆரம்பிக்கும் டீசர், அடுத்தடுத்த காட்சிகளில் பல கேள்விகளை நம்மிடம் விட்டுச் செல்கிறது. குறிப்பாக, ஊரே ‘பத்தா’வைத் தேடுவது ஏன் என்ற கேள்விதான் டீசரின் முக்கிய சுவாரஸ்யமாக மாறுகிறது. ஆனால், அந்தத் தேடலுக்கான காரணம் என்ன என்பதை டீசர் வெளிப்படையாகச் சொல்லவில்லை. கதையின் முக்கிய விஷயங்களை மறைத்தபடியே கதாபாத்திரங்களையும், சூழலையும் மட்டும் காட்டியிருப்பதால், ‘பத்தா’ என்றால் யார், அவரைச் சுற்றி என்ன நடக்கிறது என்ற ஆர்வம் ...
கடலில் காசு தேடும் மனிதனின் கண்ணீர்க் கதை… ‘என்ன விலை’யில் தவசிமுத்துவாக கருணாஸ்!

கடலில் காசு தேடும் மனிதனின் கண்ணீர்க் கதை… ‘என்ன விலை’யில் தவசிமுத்துவாக கருணாஸ்!

Latest News, Top Highlights
கடலில் காசு தேடும் மனிதனின் கண்ணீர்க் கதை… ‘என்ன விலை’யில் தவசிமுத்துவாக கருணாஸ்! “நான் ஏற்று நடித்த கதாபாத்திரங்களிலேயே தவசிமுத்து மிகவும் சவாலானது” – நடிகர் கருணாஸ் தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி, பின்னர் குணச்சித்திரம், கதாநாயகன் என தனது நடிப்புப் பயணத்தை பல்வேறு பரிமாணங்களில் விரிவுபடுத்தியவர் நடிகர் கருணாஸ். திரையுலகில் 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள அவர், ஒவ்வொரு காலகட்டத்திலும் தனக்குக் கிடைக்கும் கதாபாத்திரங்களுக்கு தனித்த அடையாளத்தை உருவாக்கி வருகிறார். அந்த வரிசையில், அவரது திரைப்பயணத்தில் மற்றுமொரு வித்தியாசமான முயற்சியாக உருவாகியிருக்கிறது ‘என்ன விலை’ திரைப்படம். தேசிய விருது பெற்ற திரைப்பட இயக்குநர் சஜீவ் பழூர் எழுதி இயக்கியுள்ள இப்படத்தில், இதுவரை அதிகம் பேசப்படாத ஒரு வாழ்வாதாரத்தையும், அதைச் சுற்றி வாழும் எளிய மனிதர்களின் வாழ்க்கைப் போராட்டத்தையும் மையமாக...