Monday, April 15
Shadow

Tag: akshaykumar

ரஜினி சிறந்த அரசியல்வாதியாக வலம் வருவார்… சொன்னவர் யார் தெரியுமா..??

ரஜினி சிறந்த அரசியல்வாதியாக வலம் வருவார்… சொன்னவர் யார் தெரியுமா..??

Latest News, Top Highlights
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன் அரசியல் நிலைப்பாட்டை கடந்த டிசம்பர் 31 அன்று அறிவித்தார். இது ரசிகர்களுக்கும், ஆதரவாளர்கள் என பலருக்கும் மகிழ்ச்சியை தந்தது. ரஜினிகாந்தின் நடிப்பில் நடிப்பில் அடுத்த படமாக ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள 2.0 வரும் ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ளது. இதில் பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் வில்லனாக நடித்துள்ளார். இவரது பேட் மேன் படம் வரும் ஜனவரி 26 ல் வருகிறது. இந்நிலையில் ரஜினியின் அரசியல் பற்றி அகஷ்ய் குமாரிடம் மும்பை நிருபர்கள் கேள்வி கேட்டுள்ளனர். இதற்கு அவர் ரஜினி நிச்சயமாக சிறந்த அரசியல் அதிகாரியாக வலம் வருவார் என கூறியுள்ளார்....
பத்திரிக்கையாளரை தாக்கிய இயக்குனர் ஷங்கர் மன்னிப்பு கேட்டார் .

பத்திரிக்கையாளரை தாக்கிய இயக்குனர் ஷங்கர் மன்னிப்பு கேட்டார் .

Latest News
இந்திய சினிமாவின் மிக பெரிய மற்றும் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இது நாம் அறிந்த விஷயம் தற்போது இவர் இயக்கி கொண்டு இருக்கும் படம் ரஜினிகாந்த் மற்றும் ஹிந்தி பிரபல ஹீரோ அக்ஷய்குமார் எமி ஜாக்சன் மற்றும் பல நடிக்கும் 2.௦ படம் இந்தியாவிலே அதிக பொருள் செலவில் உருவாகும் படம் என்றால் அது இந்த படம் தான் என்று சொல்லணும் . இவர் அதிக செலவில் படம் எடுக்கலாம் அதுக்காக இந்த உலகமே அவருக்கு சொந்தம் ஆகிவிடாது இல்லையா ஆம் நேற்று இவர் படபிப்பில் செய்த தவறால் நடந்த விஷயம் வாங்க பார்க்கலாம். ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்துவரும் '2.0' படப்பிடிப்பு இன்று (புதன்கிழமை) சென்னை திருவல்லிக்கேணியில் நடைபெற்றது. புதன்கிழமை காலை சுமார் 10 மணி அளவில் திருவல்லிக்கேணி ஈஸ்வர தாஸ் லாலா தெருவில் 2.0 படப்பிடிப்பு நடைபெற்று வந்ததால் அங்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. 'தி இந்து' பத்திரிகையாளர்கள் எஸ்.ஆர்.ரகுநாதன்,...
ரஜினிகாந்த் 2.0 படத்துக்கு குட் பை சொன்ன எமி ஜாக்சன்

ரஜினிகாந்த் 2.0 படத்துக்கு குட் பை சொன்ன எமி ஜாக்சன்

Latest News
நடிகை எமி ஜாக்சன் ரஜினி நடித்து வரும் ‘2.ஓ’ படத்திற்கு குட்-பை சொல்லியிருக்கிறார். இதுகுறித்த விரிவான செய்தியை கீழே பார்ப்போம்.ரஜினி நடித்துவரும் ‘2.ஓ’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சங்கர் இயக்கிவரும் இப்படத்தில் ரஜினிக்கு கதாநாயகியாக எமி ஜாக்சன் நடித்து வருகிறார். இந்நிலையில், தற்போது எமி ஜாக்சன் தன்னுடைய சம்பந்தப்பட்ட காட்சிகளை நடித்துக் கொடுத்துவிட்டதாக அவரே தெரிவித்துள்ளார். ‘2.ஓ’ படத்தில் பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார் வில்லனாக நடித்துள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். லைக்கா புரொடக்ஷன்ஸ் மிகப்பெரிய பட்ஜெட்டில் இப்படத்தை தயாரிக்கிறது. இப்படத்தின் பட்ஜெட் முதலில் ரூ.300 கோடிக்கு நிர்ணயிக்கப்பட்டு, அதன்பிறகு ரூ.450 கோடி வரை பட்ஜெட் அதிகரிக்கப்பட்டுள்ளது. ...
நவம்பர் 20ம் தேதி “2.o”  படத்தின் பர்ஸ்ட் லுக்

நவம்பர் 20ம் தேதி “2.o” படத்தின் பர்ஸ்ட் லுக்

Latest News
நவம்பர் 20ம் தேதி "2.o” படக்குழு படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிட மிகப் பிரம்மாண்டமான விழா ஒன்றை ஏற்பாடு செய்திருக்கிறது லைகா புரொடக்‌ஷன்ஸ். மும்பையில் உள்ள யாஷ் ராஜ் ஸ்டுடியோவில் மாலை 5 மணிக்கு இவ்விழா நடைபெற இருக்கிறது. இவ்விழா லைகா நிறுவத்தினத்தின் அதிகாரப்பூர்வ யு-டியூப் பக்கத்தில் (https://www.youtube.com/LycaProductions) பிரத்யேகமாக நேரடியாக ஒளிபரப்ப இருக்கிறது. மேலும் லைகாவின் மொபைல் அப் (Android & IOS) மூலமாக இந்நிகழ்வை நேரடியாக காணலாம். இவ்விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இயக்குநர் ஷங்கர், அக்‌ஷய்குமார், படத்தின் தயாரிப்பாளர் சுபாஷ்கரன், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், எமி ஜாக்சன் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள். இவ்விழாவை தொகுத்து வழங்கவிருக்கிறார் இந்தி திரையுலகின் மிகப்பெரிய தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் கரன் ஜோஹர் அவர்கள். முதன் முறையாக “2.o...