Friday, October 9
Shadow

Tag: All Pass Movie Review

‘ஆல் பாஸ்’ – பணம் வந்ததும் பிரிந்த குடும்பங்கள்… சுவாரஸ்யமாக சொல்லப்பட்ட கதை!

‘ஆல் பாஸ்’ – பணம் வந்ததும் பிரிந்த குடும்பங்கள்… சுவாரஸ்யமாக சொல்லப்பட்ட கதை!

Latest News, Review
‘ஆல் பாஸ்’ – பணம் வந்ததும் பிரிந்த குடும்பங்கள்… சுவாரஸ்யமாக சொல்லப்பட்ட கதை! குறைந்த பட்ஜெட்டில் உருவாகி, வரும் வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியாகவுள்ள திரைப்படம் ‘ஆல் பாஸ்’. ஒன்ஸ் ஸ்டெப் என்டர்டெயின்மென்ட் சார்பில் மோகனா.ஆர் தயாரித்துள்ள இப்படத்தை மைதீன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார். வடசென்னையை பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தின் கதை, ஒற்றுமையாக வாழும் மூன்று குடும்பங்களைச் சுற்றி நகர்கிறது. மூன்று அண்ணன்-தம்பிகளாக இருக்கும் குடும்பங்கள், தங்களது குழந்தைகள் யார் யாருடையவர்கள் என்பது கூட பெரிதாக தெரியாத அளவுக்கு ஒற்றுமையுடன் வாழ்கின்றனர். வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழும் இந்தக் குடும்பங்களில் உள்ள மூன்று இளைஞர்களுக்கும் +2 முடித்துவிட்டு நல்ல கல்லூரியில் படிக்க வேண்டும் என்பது கனவு. ஆனால், அவர்களது பொருளாதார நிலை அதற்கு தடையாக இருக்கிறது. லட்சக்கணக்கில் பணம...