Saturday, October 10
Shadow

Tag: Darling Krishna

சொல்ல முடியாத அன்பை சொல்ல வருகிறது ‘ஃபாதர்’ – தந்தை, மகன் உறவை உணர்வுப்பூர்வமாக பேசும் ராஜ்மோகனின் புதிய திரைப்படம்!

சொல்ல முடியாத அன்பை சொல்ல வருகிறது ‘ஃபாதர்’ – தந்தை, மகன் உறவை உணர்வுப்பூர்வமாக பேசும் ராஜ்மோகனின் புதிய திரைப்படம்!

Latest News, Top Highlights
சொல்ல முடியாத அன்பை சொல்ல வருகிறது ‘ஃபாதர்’ – தந்தை, மகன் உறவை உணர்வுப்பூர்வமாக பேசும் ராஜ்மோகனின் புதிய திரைப்படம்! தந்தைக்கும் மகனுக்கும் இடையேயான உறவு என்பது அன்பு, பாசம் மட்டுமே நிறைந்தது அல்ல. அதில் கண்டிப்பு இருக்கும், எதிர்பார்ப்பு இருக்கும், கருத்து வேறுபாடுகள் இருக்கும், சில நேரங்களில் விலகலும் இருக்கும். ஆனால் இவை அனைத்தையும் கடந்து இருவரையும் இணைத்து நிற்கும் ஒரு ஆழமான பாசம் இருக்கும். அப்படிப்பட்ட ஒரு உறவை மையமாகக் கொண்டு உருவாகியிருக்கும் திரைப்படம்தான் ‘ஃபாதர்’. பிரபல இயக்குநர் R. சந்துரு தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தை ‘குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும்’, ‘வானவராயன் வல்லவராயன்’, ‘அட்ரஸ்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய ராஜ்மோகன் இயக்கியுள்ளார். டார்லிங் கிருஷ்ணா மற்றும் பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்தின் டீசர் வெளியாகியுள்ள நிலையில், வழ...