Thursday, September 10
Shadow

Tag: Dhananjayan

செப்டம்பர் 4-ல் வெளியாகிறது “ஏன் என்னை ஏதோ செய்தாய்”  காதல், தனிமை, வாழ்க்கையின் வலியை பேசும் இன்டென்ஸ் ரொமான்டிக் டிராமா

செப்டம்பர் 4-ல் வெளியாகிறது “ஏன் என்னை ஏதோ செய்தாய்” காதல், தனிமை, வாழ்க்கையின் வலியை பேசும் இன்டென்ஸ் ரொமான்டிக் டிராமா

Latest News, Top Highlights
செப்டம்பர் 4-ல் வெளியாகிறது “ஏன் என்னை ஏதோ செய்தாய்” காதல், தனிமை, வாழ்க்கையின் வலியை பேசும் இன்டென்ஸ் ரொமான்டிக் டிராமா சென்னை: Anthony’s Atelier நிறுவனம் சார்பில் டி. ஆண்டனி எழுதி, இயக்கி, தயாரித்து, கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் “ஏன் என்னை ஏதோ செய்தாய்”. காதல், தனிமை, மனதில் புதைந்திருக்கும் வலி ஆகியவற்றை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படம், வரும் செப்டம்பர் 4-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. படத்தின் வெளியீட்டை முன்னிட்டு நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் படக்குழுவினர் கலந்து கொண்டு, திரைப்படத்தின் கதைக்களம், கதாபாத்திரங்கள், உருவாக்கத்தில் மேற்கொள்ளப்பட்ட புதிய முயற்சிகள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டனர். பொதுவாக காதல் கதைகள் என்றாலே காதலர்களின் சந்திப்பு, பிரிவு, இணைவு என நகரும் நிலையில், “ஏன் என்னை ஏதோ செய்தாய்” திரைப்படம் காதலின் வழியாக ஒரு மனிதன...
“சூர்யா, கார்த்தி பெரிய நடிகர்கள்… அவர்கள் வாழட்டும்; எங்களையும் வாழ விடுங்கள்!” ‘ஆல் பாஸ்’ இசை வெளியீட்டு விழாவில் மன்சூர் அலிகான் காட்டம்!

“சூர்யா, கார்த்தி பெரிய நடிகர்கள்… அவர்கள் வாழட்டும்; எங்களையும் வாழ விடுங்கள்!” ‘ஆல் பாஸ்’ இசை வெளியீட்டு விழாவில் மன்சூர் அலிகான் காட்டம்!

Latest News, Top Highlights
“சூர்யா, கார்த்தி பெரிய நடிகர்கள்… அவர்கள் வாழட்டும்; எங்களையும் வாழ விடுங்கள்!” ‘ஆல் பாஸ்’ இசை வெளியீட்டு விழாவில் மன்சூர் அலிகான் காட்டம் – வடசென்னையின் இயல்பான வாழ்வியலைப் பேசும் படத்திற்கு திரையுலகினர் பாராட்டு வடசென்னை மக்களின் அன்றாட வாழ்க்கையையும், அவர்களின் உறவுகளையும், இயல்பான சந்தோஷங்களையும் மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘ஆல் பாஸ்’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் உற்சாகமாக நடைபெற்றது. விழாவில் இயக்குநர்கள், நடிகர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் கலந்துகொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர். ஒன்ஸ் ஸ்டெப் என்டர்டெயின்மென்ட் சார்பில் மோகனா. ஆர் தயாரித்துள்ள இப்படத்தை மைதீன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார். ‘நிறங்கள் மூன்று’, ‘தருணம்’ உள்ளிட்ட படங்களில் நடித்த துஷ்யந்த் கதாநாயகனாகவும், பிக் பாஸ் நிகழ்...