Tuesday, November 17
Shadow

Tag: gv prakash kumar

ஜி.வி. பிரகாஷ் குமாரின் புதிய அவதாரம்… கிரிக்கெட் வீரராகக் களமிறங்கும் ‘அன்புடன் மகி’!

ஜி.வி. பிரகாஷ் குமாரின் புதிய அவதாரம்… கிரிக்கெட் வீரராகக் களமிறங்கும் ‘அன்புடன் மகி’!

Latest News, Top Highlights
ஜி.வி. பிரகாஷ் குமாரின் புதிய அவதாரம்... கிரிக்கெட் வீரராகக் களமிறங்கும் ‘அன்புடன் மகி’! – இறுதிக்கட்டப் படப்பிடிப்பு தீவிரம்; 2027 தொடக்கத்தில் திரைக்கு வருகிறது! ‘ஜோ’ பட இயக்குநர் ஹரிஹரன் ராம் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் குமார் – மாளவிகா மனோஜ் மீண்டும் இணையும் புதிய திரைப்படம்! லார்க் ஸ்டுடியோஸ் மற்றும் பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘அன்புடன் மகி’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. ஜி.வி. பிரகாஷ் குமார் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரைப் படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. தற்போது படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும், இப்படம் 2027-ம் ஆண்டின் தொடக்கத்தில் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. லார்க் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் ஆறாவது தயாரிப்பாக ...
பொங்கல் 2027 ரேஸில் முதல் அறிவிப்பை வெளியிட்ட ‘வேட்டுவம்’ – பா. இரஞ்சித்தின் பிரம்மாண்ட ஆக்ஷன் படத்திற்கு ரிலீஸ் தேதி அறிவிப்பு!

பொங்கல் 2027 ரேஸில் முதல் அறிவிப்பை வெளியிட்ட ‘வேட்டுவம்’ – பா. இரஞ்சித்தின் பிரம்மாண்ட ஆக்ஷன் படத்திற்கு ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Latest News, Top Highlights
பொங்கல் 2027 ரேஸில் முதல் அறிவிப்பை வெளியிட்ட ‘வேட்டுவம்’ – பா. இரஞ்சித்தின் பிரம்மாண்ட ஆக்ஷன் படத்திற்கு ரிலீஸ் தேதி அறிவிப்பு! இயக்குநர் பா. இரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் ‘வேட்டுவம்’ திரைப்படம், 2027-ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் எனப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதன் மூலம் அடுத்த ஆண்டு பொங்கல் வெளியீட்டுக்கான போட்டியில் தனது வருகையை முதலாவதாக உறுதிப்படுத்தியுள்ளது இப்படம். தமிழ் சினிமாவில் தனித்துவமான கதைக்களங்களையும், சமூகப் பின்னணியுடன் கூடிய படைப்புகளையும் வழங்கி வரும் பா. இரஞ்சித், இந்த முறை முற்றிலும் மாறுபட்ட களத்தில் ‘வேட்டுவம்’ படத்தை உருவாக்கி வருகிறார். நீலம் புரொடக்‌ஷன்ஸ் மற்றும் லேர்ன் அண்ட் டீச் புரொடக்‌ஷன் இணைந்து தயாரிக்கும் இப்படம், அபோகலிப்டிக் பின்னணியில் பிரம்மாண்டமான ஆக்ஷன் திரைப்படமாக உருவாகியு...
பிரிந்திருந்தாலும் பாசம் குறையவில்லை… மகனுக்காக ஏங்கும் தந்தையின் மனதைச் சொல்லும் ஜீவாவின் ‘தகப்பன்’!

பிரிந்திருந்தாலும் பாசம் குறையவில்லை… மகனுக்காக ஏங்கும் தந்தையின் மனதைச் சொல்லும் ஜீவாவின் ‘தகப்பன்’!

Latest News, Top Highlights
பிரிந்திருந்தாலும் பாசம் குறையவில்லை… மகனுக்காக ஏங்கும் தந்தையின் மனதைச் சொல்லும் ஜீவாவின் ‘தகப்பன்’! நடிகர் ஜீவா நடிப்பில் உருவாகி வரும் ‘தகப்பன்’ திரைப்படத்தின் முதல் பாடலான ‘தங்கப்புள்ள’ வெளியாகியுள்ளது. இசையமைப்பாளர் மற்றும் நடிகர் ஜி.வி. பிரகாஷ் குமார் வெளியிட்டுள்ள இந்தப் பாடல், தந்தை – மகன் உறவில் இருக்கும் சொல்லப்படாத அன்பையும், பிரிவால் ஏற்படும் வலியையும் மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. ஒரு தந்தை தனது மகனுடன் வாழ முடியாத சூழல். இருந்தாலும் மகனின் வாழ்க்கையில் நடக்கும் ஒவ்வொரு மகிழ்ச்சியான தருணத்தையும் தொலைவில் இருந்தபடியே பார்த்து ரசிக்கிறார். தன்னுடைய இருப்பை மகனுக்குத் தெரியப்படுத்த முடியாவிட்டாலும், அவன் சந்தோஷமாக இருப்பதைப் பார்த்து மனதுக்குள் மகிழ்கிறார். இப்படிப்பட்ட ஒரு தந்தையின் உணர்வுகளைத்தான் ‘தங்கப்புள்ள’ பாடல் அழுத்தமாகப் பதிவு செய்துள்ளது. தமிழ் சினிமாவில் தந்த...
துல்கர் சல்மானின் ‘AOT’ திரைப்பட டீசர் வெளியீடு – குடும்பத்துடன் ரசிக்கக் கூடிய அழகான கதையுடன் நவம்பர் 20-ல் திரைக்கு வருகிறது!

துல்கர் சல்மானின் ‘AOT’ திரைப்பட டீசர் வெளியீடு – குடும்பத்துடன் ரசிக்கக் கூடிய அழகான கதையுடன் நவம்பர் 20-ல் திரைக்கு வருகிறது!

Latest News, Top Highlights
துல்கர் சல்மானின் ‘AOT’ திரைப்பட டீசர் வெளியீடு – குடும்பத்துடன் ரசிக்கக் கூடிய அழகான கதையுடன் நவம்பர் 20-ல் திரைக்கு வருகிறது! நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியுள்ள ‘AOT’ திரைப்படத்தின் டீசர் வெளியாகி, ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிப்பதில் ஆர்வம் காட்டும் துல்கர் சல்மான், இந்தப் படத்தின் மூலம் மீண்டும் ஒரு புதிய திரைப்பயணத்தைத் தொடங்கியுள்ளார். குடும்பத்துடன் அமர்ந்து ரசிக்கும் வகையிலான அழகான திரைப்படமாக ‘AOT’ உருவாகியுள்ளதாகப் படக்குழு தெரிவித்துள்ளது. ‘AOT’ திரைப்படத்தை வித்தியாசமான கதை சொல்லும் முறைக்காக அறியப்படும் இயக்குநர் பவன் சாதினேனி இயக்கியுள்ளார். லைட்பாக்ஸ் மீடியா சார்பில் சந்தீப் குன்னம் மற்றும் ரம்யா குன்னம் தயாரித்துள்ள இப்படத்தை கீதா ஆர்ட்ஸ் மற்றும் ஸ்வப்னா சினிமா நிறுவனங்கள் வழங்குகின்றன. இப்படத்தில் ஸ்ருதி ஹாசன் ...
விஜயதசமி சிறப்புத் திரைப்படமாக அஜித் குமாரின் ‘குட் பேட் அக்லி’ – அக்டோபர் 20-ஆம் தேதி சோனி விழாவில் ஒளிபரப்பு!

விஜயதசமி சிறப்புத் திரைப்படமாக அஜித் குமாரின் ‘குட் பேட் அக்லி’ – அக்டோபர் 20-ஆம் தேதி சோனி விழாவில் ஒளிபரப்பு!

Latest News, Top Highlights
விஜயதசமி சிறப்புத் திரைப்படமாக அஜித் குமாரின் ‘குட் பேட் அக்லி’ – அக்டோபர் 20-ஆம் தேதி சோனி விழாவில் ஒளிபரப்பு! சென்னை: விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு, நடிகர் அஜித் குமார் நடிப்பில் உருவான அதிரடி ஆக்‌ஷன் திரைப்படமான ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தை வரும் அக்டோபர் 20-ஆம் தேதி, செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3 மணிக்கு சோனி விழா தொலைக்காட்சி ஒளிபரப்பவுள்ளது. ஆக்‌ஷன், குடும்பப் பாசம், பழிவாங்கும் உணர்வு எனப் பல்வேறு அம்சங்களை உள்ளடக்கிய ‘குட் பேட் அக்லி’ திரைப்படம், இந்தப் பண்டிகைக் காலத்தில் ரசிகர்களுக்கு விறுவிறுப்பான பொழுதுபோக்கு அனுபவத்தை வழங்கவுள்ளது. கடந்த காலத்தின் இருண்ட வாழ்க்கையைத் துறந்து, தனது குடும்பத்துடன் அமைதியாக வாழ விரும்பும் முன்னாள் கேங்ஸ்டரின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு இப்படத்தின் கதை அமைந்துள்ளது. ஆனால், அவரது மகனுக்கு ஏற்படும் பிரச்சினை, அவரை மீண்டும் பழைய உலகத்திற்குள் இ...
‘திக். திக்.. திக்…’  ’ டீசருக்கு அதிகரிக்கும் வரவேற்பு – 24 மணி நேரத்தில் 2 மில்லியன் பார்வைகளை கடந்தது!

‘திக். திக்.. திக்…’ ’ டீசருக்கு அதிகரிக்கும் வரவேற்பு – 24 மணி நேரத்தில் 2 மில்லியன் பார்வைகளை கடந்தது!

Latest News, Top Highlights
‘திக். திக்.. திக்…’ டீசருக்கு அதிகரிக்கும் வரவேற்பு – 24 மணி நேரத்தில் 2 மில்லியன் பார்வைகளை கடந்தது! திரையரங்குகளிலும் டீசர் திரையிடப்படுவதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரிப்பு ஒரே இரவில் நடைபெறும் பரபரப்பான சம்பவங்களை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘Dhik. Dhik.. Dhik…’ திரைப்படம், அதன் டீசர் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. JSK Film Corporation தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் வெளியான 24 மணி நேரத்திற்குள் 2 மில்லியன் பார்வைகளை கடந்து, இணையத்தில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. டீசர் வெளியான வேகத்திலேயே ரசிகர்களிடம் உருவான எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கும் வகையில், நடிகர் விஜய் சேதுபதி, இயக்குநர் வெங்கட் பிரபு, இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் மற்றும் நடிகர் ஆர்யா உள்ளிட்ட முன்னணி திரையுலகப் பிரபலங்கள் டீசரை வெளியிட்டு படக்குழுவுக்கு தங்களது ஆதரவைத் தெரி...
‘இம்மார்டல்’ வெற்றியை கொண்டாடிய தயாரிப்பாளர் – ஜிவி பிரகாஷுக்கு RX100 பைக் பரிசு!

‘இம்மார்டல்’ வெற்றியை கொண்டாடிய தயாரிப்பாளர் – ஜிவி பிரகாஷுக்கு RX100 பைக் பரிசு!

Latest News, Top Highlights
‘இம்மார்டல்’ வெற்றியை கொண்டாடிய தயாரிப்பாளர் – ஜிவி பிரகாஷுக்கு RX100 பைக் பரிசு! 250-க்கும் மேற்பட்ட திரைகளில் வெளியான படம் – ரசிகர்களின் வரவேற்பால் அதிகரிக்கப்பட்ட காட்சிகள் சென்னை: வித்தியாசமான கதைக்களம், ஃபேண்டஸி மற்றும் திரில்லர் அம்சங்களுடன் உருவாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள ‘இம்மார்டல்’ திரைப்படத்தின் வெற்றி விழா சென்னையில் உற்சாகமாக நடைபெற்றது. படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக நடைபெற்ற இந்நிகழ்வில், தயாரிப்பாளர் அருண்குமார் தனசேகரன் நடிகர் ஜிவி பிரகாஷுக்கு RX100 பைக்கை பரிசாக வழங்கி படக்குழுவினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார். AK Film Factory சார்பில் அருண்குமார் தனசேகரன் தயாரிப்பில், நடிகரும் இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ், கயாது லோஹர் உள்ளிட்டோர் நடிப்பில், அறிமுக இயக்குநர் மாரியப்பன் சின்னா இயக்கத்தில் உருவான திரைப்படம் ‘இம்மார்டல்’. கடந்த செப்டம்பர் 4ஆம் தேதி திரையரங்கு...
‘மண்டாடி’க்கு U/A சான்றிதழ் – செப்டம்பர் 10 முதல் திரையரங்குகளில் கடல் களத்தில் அதிரடி போட்டி!

‘மண்டாடி’க்கு U/A சான்றிதழ் – செப்டம்பர் 10 முதல் திரையரங்குகளில் கடல் களத்தில் அதிரடி போட்டி!

Latest News, Top Highlights
‘மண்டாடி’க்கு U/A சான்றிதழ் – செப்டம்பர் 10 முதல் திரையரங்குகளில் கடல் களத்தில் அதிரடி போட்டி! சென்னை, ஆகஸ்ட் 20, 2026: தமிழ் சினிமாவில் வழக்கமான விளையாட்டுக் கதைகளிலிருந்து முற்றிலும் மாறுபட்ட களத்தையும், கடலோர மக்களின் வாழ்வியலையும் மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘மண்டாடி’ திரைப்படம், திரையரங்க வெளியீட்டுக்கு தயாராகியுள்ளது. ஆர்.எஸ். இன்ஃபோடெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம் தணிக்கைப் பணிகளை நிறைவு செய்து U/A சான்றிதழ் பெற்றுள்ளது. இதையடுத்து, திரைப்படம் செப்டம்பர் 10, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இயக்குநர் மதிமாறன் புகழேந்தி எழுதி இயக்கியுள்ள ‘மண்டாடி’ படத்தை, ஆர்.எஸ். இன்ஃபோடெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் சார்பில் எல்ரெட் குமார் தயாரித்துள்ளார். பாரம்பரிய மீனவர்களின் பாய்மரப் படகுப் பந்தயத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படம், விளையாட்டின் பரபர...
கனவுகளுக்கு வயது இல்லை… குடும்ப பாசத்தை பேச வரும் சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ்’!

கனவுகளுக்கு வயது இல்லை… குடும்ப பாசத்தை பேச வரும் சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ்’!

Latest News, Top Highlights
கனவுகளுக்கு வயது இல்லை... குடும்ப பாசத்தை பேச வரும் சூர்யாவின் 'விஸ்வநாத் & சன்ஸ்'! சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள 'விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. வழக்கமான வணிக அம்சங்களுடன் மட்டுமல்லாமல், குடும்ப உறவுகள், கனவுகளை நோக்கி போராடும் மனப்பக்குவம், உணர்வுகள் ஆகியவற்றை மையமாகக் கொண்டு உருவாகியிருப்பது டிரெய்லரின் மூலம் தெளிவாக வெளிப்படுகிறது. நாற்பது வயதைக் கடந்த பிறகும் தனது இலக்கை நோக்கி பயணிக்கும் சர்வதேச துப்பாக்கி சுடும் வீரர் சஞ்சய் விஸ்வநாத் என்ற கதாபாத்திரத்தில் சூர்யா நடித்துள்ளார். வாழ்க்கையில் எந்த வயதிலும் கனவுகளை கைவிடக்கூடாது என்ற கருத்தை வலியுறுத்தும் வகையில் அவரது கதாபாத்திரம் அமைந்துள்ளது. நகைச்சுவை, பாசம், உணர்ச்சி, தன்னம்பிக்கை என பல பரிமாணங்களை சூர்யா இயல்பாக வெளிப்படுத்தியிருப்பது ரசிகர்களின் கவன...
துல்கர் சல்மானின் பிறந்தநாளை இனிமையாக்கிய ‘மிட்டாய் மழை’… ‘AOT’ படத்தின் முதல் பாடல் வெளியீடு!

துல்கர் சல்மானின் பிறந்தநாளை இனிமையாக்கிய ‘மிட்டாய் மழை’… ‘AOT’ படத்தின் முதல் பாடல் வெளியீடு!

Shooting Spot News & Gallerys
துல்கர் சல்மானின் பிறந்தநாளை இனிமையாக்கிய ‘மிட்டாய் மழை’... ‘AOT’ படத்தின் முதல் பாடல் வெளியீடு! நடிகர் துல்கர் சல்மானின் பிறந்தநாளை சிறப்பிக்கும் விதமாக, அவரது புதிய திரைப்படமான ‘ஆகாசம்லோ ஒக தாரா (AOT)’ படக்குழு ரசிகர்களுக்கு இனிய பரிசாக படத்தின் முதல் பாடலான ‘மிட்டாய் மழை’ பாடலை வெளியிட்டுள்ளது. வெளியான சில மணி நேரங்களிலேயே இந்த மெலோடி பாடல் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து சமூக வலைதளங்களில் வரவேற்பைப் பெற்று வருகிறது. இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் இசையில் உருவாகியுள்ள ‘மிட்டாய் மழை’, கதையின் உணர்வுப்பூர்வமான மையக்கருவை அழகாக எடுத்துரைக்கும் மனதை வருடும் மெலோடி. கதாநாயகியின் மனநிலையிலிருந்து சொல்லப்படும் இந்தப் பாடல், உயரங்களை எட்ட வேண்டும் என்ற அவளது கனவையும், எந்த எதிர்பார்ப்பும் இன்றி அவளுக்கு உறுதுணையாக நிற்கும் நாயகனின் அமைதியான ஊக்கத்தையும் கவிதை நயத்துடன் வெளிப்படுத்துகிறது. ...