Friday, November 6
Shadow

Tag: Harish Komme

விக்கல்ஸ் விக்ரம் – ஆரத்தி கிருஷ்ணா கூட்டணியில் காதலும் காமெடியும் கலக்கும் ‘லைட்வெயிட், பேபி!’ – வெளியானது கலகலப்பான ஃபர்ஸ்ட் லுக்

விக்கல்ஸ் விக்ரம் – ஆரத்தி கிருஷ்ணா கூட்டணியில் காதலும் காமெடியும் கலக்கும் ‘லைட்வெயிட், பேபி!’ – வெளியானது கலகலப்பான ஃபர்ஸ்ட் லுக்

Latest News, Top Highlights
விக்கல்ஸ் விக்ரம் – ஆரத்தி கிருஷ்ணா கூட்டணியில் காதலும் காமெடியும் கலக்கும் ‘லைட்வெயிட், பேபி!’ – வெளியானது கலகலப்பான ஃபர்ஸ்ட் லுக் சென்னை, ஆகஸ்ட் 20: காதல் கதைக்கு காமெடி கலந்தால் எப்படி இருக்கும்? அதிலும் அந்தக் கதையின் பின்னணி ஃபிட்னஸ் உலகமாக இருந்தால், இன்னும் சுவாரஸ்யமாகத்தானே இருக்கும்! இப்படியொரு வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகி வரும் புதிய தமிழ் திரைப்படம் தான் ‘லைட்வெயிட், பேபி!’ ஹிதா ஸ்டூடியோஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஸ்டாண்ட்-அப் காமெடியனான விக்கல்ஸ் விக்ரம் மற்றும் ஃபிட்னஸ் துறையில் பிரபலமான ஆரத்தி கிருஷ்ணா இருவரும் இப்படத்தில் கதையின் நாயகன், நாயகியாக நடித்துள்ளனர். பொதுவாக காதல் திரைப்படங்களில் பார்க்கப்படும் வழக்கமான பின்னணியிலிருந்து விலகி, ஃபிட்னஸ் மற்றும் பாடிபில்டிங் உலகத்தை கதையின் முக...
45 நாட்கள் படப்பிடிப்பு நிறைவு… இறுதிக்கட்ட பணிகளில் வேகமெடுக்கும் ‘லைட் வெயிட் பேபி’! ஆகஸ்டில் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

45 நாட்கள் படப்பிடிப்பு நிறைவு… இறுதிக்கட்ட பணிகளில் வேகமெடுக்கும் ‘லைட் வெயிட் பேபி’! ஆகஸ்டில் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

Latest News, Top Highlights
45 நாட்கள் படப்பிடிப்பு நிறைவு... இறுதிக்கட்ட பணிகளில் வேகமெடுக்கும் 'லைட் வெயிட் பேபி'! ஆகஸ்டில் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு! சென்னை, ஜூலை 29: தமிழ் சினிமாவில் புதுமையான கதைக்களத்துடன் உருவாகி வரும் ரொமான்டிக் என்டர்டெய்னர் திரைப்படமான 'லைட் வெயிட் பேபி' (Light Weight Baby), தனது 45 நாள் படப்பிடிப்பை வெற்றிகரமாக நிறைவு செய்து, தற்போது இறுதிக்கட்ட தொழில்நுட்பப் பணிகளில் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளது. ஆகஸ்ட் மாதத்தின் இரண்டாவது வாரத்தில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. ஸ்டாண்ட்-அப் காமெடியனாகவும், 'பிக்பாஸ்' நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமான 'விக்கல்ஸ்' விக்ரம் கதாநாயகனாக அறிமுகமாகும் இப்படத்தில், உடற்பயிற்சி மற்றும் பாடி பில்டிங் துறையில் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கியுள்ள ஆரத்தி கிருஷ்ணா கதாநாயகியாக அறிமுகமாகிறார். வெவ்வேறு துறைகளில் சாதனை படைத்த...