Friday, November 6
Shadow

Tag: Ilaiyaraaja

‘டோரதி’ ஒரு திரைப்படம் மட்டுமல்ல… என்னுள் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்திய அனுபவம் – நடிகர் ரிஷிகாந்த்

‘டோரதி’ ஒரு திரைப்படம் மட்டுமல்ல… என்னுள் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்திய அனுபவம் – நடிகர் ரிஷிகாந்த்

Latest News, Top Highlights
‘டோரதி’ ஒரு திரைப்படம் மட்டுமல்ல… என்னுள் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்திய அனுபவம் – நடிகர் ரிஷிகாந்த் வித்தியாசமான கதைக்களங்களையும், சவாலான கதாபாத்திரங்களையும் தேர்வு செய்து நடிப்பதன் மூலம் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கி வருகிறார் நடிகர் ரிஷிகாந்த். சமீபத்தில் அவரது நடிப்பில் வெளியான ‘மொத ராத்திரி’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்ற நிலையில், தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘டோரதி’ திரைப்படத்தில் அவர் ஏற்றுள்ள ‘கார்த்தி’ கதாபாத்திரத்திற்கும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. படத்தில் தனது கதாபாத்திரம் குறித்து ரிஷிகாந்த் கூறும்போது, “ரசிகர்களிடமிருந்து கிடைக்கும் அன்பும் ஆதரவும் நான் எதிர்பார்க்காத ஒரு பெரிய ஆசீர்வாதம். உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்கள் இந்தப் படத்தை ரசிப்பார்கள் என்ற நம்பிக்கையுடனும் எதிர்பார்ப்புடனும்தான் நாங்கள் அனைவரும் இணைந்து இப்படத...
லெனின் பாண்டியன் – திரை விமர்சனம்  (Rank 2.5/5)

லெனின் பாண்டியன் – திரை விமர்சனம் (Rank 2.5/5)

Latest News, Review
லெனின் பாண்டியன் விமர்சனம்: முதல் பாதி நம்பிக்கை… இரண்டாம் பாதி பெரும் ஏமாற்றம்! சிவாஜி கணேசனின் பேரன் தர்ஷன் கணேசன் எப்படி நடித்திருக்கிறார்? சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், புதுமுக இயக்குநர் டி.டி. பாலச்சந்திரன் இயக்கத்தில், இசைஞானி இளையராஜா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘லெனின் பாண்டியன்’. நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரன் தர்ஷன் கணேசன் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ள இப்படத்தில் கங்கை அமரன், ரோஜா, ஷ்ரீதா ராவ், ஆடுகளம் நரேன், யுகேந்திரன், போஸ் வெங்கட், ஜார்ஜ் மரியன், அர்ச்சனா, சுப்பு பஞ்சு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கதை என்ன? போலீஸ் அதிகாரியாக பணியாற்றிய தனது தந்தையை இழந்த கதாநாயகனுக்கு, கருணை அடிப்படையில் காவல்துறை பணி கிடைக்கிறது. ஆனால், அந்தப் பணிக்கு அவர் தகுதியானவர் இல்லை என்று சக காவலர்கள் நினைப்பதால், அவரை அலட்சியப்படுத்துவதுடன், சிறு சிறு வேலைகளையே கொடுத்து வருகின்றனர். இத...
இளையராஜா குரலில் டி.ஆர். இசை… பாக்யராஜ்–பூர்ணிமாவின் 35 ஆண்டுக்குப் பிறகான திரை இணைவு!

இளையராஜா குரலில் டி.ஆர். இசை… பாக்யராஜ்–பூர்ணிமாவின் 35 ஆண்டுக்குப் பிறகான திரை இணைவு!

Shooting Spot News & Gallerys
இளையராஜா குரலில் டி.ஆர். இசை… பாக்யராஜ்–பூர்ணிமாவின் 35 ஆண்டுக்குப் பிறகான திரை இணைவு தமிழ் சினிமாவில் சில கூட்டணிகள் நிகழ்வாக மட்டுமல்லாமல், ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் தருணங்களாகவும் மாறிவிடும். அந்த வரிசையில், இசைஞானி இளையராஜா முதன்முறையாக டி. ராஜேந்தர் இசையில் பாடியிருக்கும் ‘கன்னடத்து பைங்கிளி’ திரைப்படம் கவனம் ஈர்த்துள்ளது. ‘சிங்கம் புலி’, ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ உள்ளிட்ட படங்களை இயக்கிய சாய் ரமணி எழுதி இயக்கியிருக்கும் இப்படத்தை, எம்.பி.எம். எண்டர்டெயின்மெண்ட் சார்பில் இந்துமதி கோபி தயாரிக்க, ஆர். கோபி வழங்குகிறார். டி.ஆர். இசையில் இளையராஜா பாடல், இசை, நடிப்பு, இயக்கம் என பன்முக திறமையால் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கிய டி. ராஜேந்தர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். அவரது இசையில், இளையராஜா முதல் முறையாக பாடியிருப்பது படத்தின் முக்கியமான சிறப்பம்சங்களில் ஒன்றாக அம...