Friday, February 7
Shadow

Tag: Jyotika

உடன்பிறப்பே திரை விமர்சனம் (ரேட்டிங் 3.5/5)

Latest News, Review
2டி எண்டர்டெயின்மெண்ட் சூர்யா-ஜோதி்கா தயாரிப்பில் வெளியாகியிருக்கும் படம் உடன்பிறப்பே படத்தின் திரை விமர்சனத்தை இங்கே காணலாம். அண்ணன்-தங்கை பாசத்தை மையமாகக் கொண்ட படம். உயிருக்கு உயிரான அண்ணன்-தங்கை. தங்கையின் கணவர் நேர்மையானவர். அடிதடிகளை விரும்பாதவர். தன் மனைவியின் அண்ணன் கொஞ்சம் அடாவடி பேர்வழி. அதுவே இரு குடும்பத்தின் பிரிவுக்குக் காரணமாகிறது. பத்து, பதினைந்து ஆண்டுகளாகப் பேசாமல் பாசப்போராட்டம் நடத்தும் இரு குடும்பமும் இணைவது தான் கதை. புதுக்கோட்டை மாவட்டத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் என்பதால், எங்குப் பார்த்தாலும் பசுமை. ஆனால் படத்தின் கதையில் பெரிய அளவில் வறட்சி. கதை என்பதை விடத் திரைக்கதையில் என்பது தான் பொருத்தமாக இருக்கும். அண்ணனாக சசிக்குமார், தங்கையாக ஜோதிகா, தங்கை கணவராக சமுத்திரக்கனி, வீட்டு வேலைக்காரர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜோதிகாவின் 50வது படம்...
பொன்மகள் வந்தாள், டிரெய்லருக்கான விளம்பரங்களை தொடங்கினார் ஜோதிகா…

பொன்மகள் வந்தாள், டிரெய்லருக்கான விளம்பரங்களை தொடங்கினார் ஜோதிகா…

Latest News, Top Highlights
ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் கோலிவுட் கதையை உருவாக்கத் தயாராக உள்ளார். மாநிலத்தில் தியேட்டர் மற்றும் மல்டிபிளக்ஸ் உரிமையாளர்களின் சக்திவாய்ந்த சங்கத்தின் எதிர்ப்பை எதிர்கொண்ட போதிலும், தமிழ் படம் அதன் டிஜிட்டல் வெளியீட்டிற்கு மே 29 அன்று தயாராகி வருகிறது. இன்னும் ஒரு வார காலத்திற்குள், ஜோதிகா தமிழ் ஊடகங்களின் பத்திரிகையாளர்களுடன் ஜூம் அழைப்பு மூலம் டிஜிட்டல் விளம்பரங்களைத் தொடங்கினார், அங்கு அவர்கள் படம் பற்றி பேசினர், அதன் டிரெய்லர் வியாழக்கிழமை இணையத்தில் ஒரு இடிச்சலுடன் வரும், மே 21. பொன்மகள் வந்தாள் டி ஜோதிகா.மக்கள் தொடர்பு சிற்றேடு நடிகை ஊடக மக்களுடன் ஒரு சுவாரஸ்யமான கலந்துரையாடலை மேற்கொண்டார், மேலும் ஜோதிகாவும் வட மாநிலங்களைச் சேர்ந்த பல்வேறு ஊடகங்களுடன் ரவுண்ட்டேபிள் போன்ற ஒரு நேர்காணலில் பங்கேற்பார். விளம்பரத்திற்காக பொது மக்களுக்கு எதிராக வழக்குகளை பதிவு செய்வதற்காக அறியப்பட்ட ...
கார்த்தி-ஜோதிகாவின்  அடுத்த படத்தில் அன்சன் பால்

கார்த்தி-ஜோதிகாவின் அடுத்த படத்தில் அன்சன் பால்

Latest News, Top Highlights
நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த ரெமோ படத்தில் நடித்தவர் வளர்ந்து வரும் மலையாள நடிகர் அன்சன் பால். சமீபத்தில் வெளிவந்த 90எம்எல் படத்தில் ஓவியா, பாய்பிரண்டாக வரும் அந்த சிக்ஸ் பேக்ஸ் நடிகர் தான் அன்சன் பால். அவர் இப்போது கார்த்திக்கு வில்லனாக நடிக்கப்போகிறார். பாபநாசம் படத்தை இயக்கிய ஜீத்து ஜோசப்பின் அடுத்த படத்தில் நடிகர் கார்த்தி, நடிகை ஜோதிகா இணைந்து நடிக்க உள்ளனர். இந்த படத்தில் அன்சன் பால். வில்லனாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்காக கெட்அப் மாற வேண்டியது இருப்பதால் அன்சன் பால், அதிக நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளதாக தெரிகிறது. இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் ஆகியோரின் பெயர்கள் விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது....