Saturday, October 10
Shadow

Tag: Kaagidhamalar Tokyo International Film Festival

39வது டோக்கியோ சர்வதேச திரைப்பட விழாவில் ‘காகிதமலர்’ World Premiere

39வது டோக்கியோ சர்வதேச திரைப்பட விழாவில் ‘காகிதமலர்’ World Premiere

Latest News, Top Highlights
39வது டோக்கியோ சர்வதேச திரைப்பட விழாவில் ‘காகிதமலர்’ World Premiere Asian Future போட்டிப் பிரிவில் தேர்வான சுயாதீனத் தமிழ் திரைப்படம்! தமிழ் சினிமாவின் சுயாதீன திரைப்படங்களுக்கு சர்வதேச அரங்கில் கிடைக்கும் அங்கீகாரம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், புதிய பெருமையைச் சேர்த்திருக்கிறது இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான செழியன் உருவாக்கியுள்ள ‘காகிதமலர்’ திரைப்படம். செழியன் ஒளிப்பதிவு செய்து இயக்கியுள்ள ‘காகிதமலர்’ திரைப்படம், 39வது டோக்கியோ சர்வதேச திரைப்பட விழாவின் ‘Asian Future’ பிரிவில் World Premiere ஆகத் தேர்வாகியுள்ளது. அதுமட்டுமின்றி, போட்டிப் பிரிவிலும் இப்படம் இடம்பெற்றுள்ளது. World Premiere திரையிடலாக இரண்டு காட்சிகள் நடைபெற இருப்பதும் படக்குழுவினருக்கு கூடுதல் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுயாதீன திரைப்படமாக உருவாகியுள்ள ‘காகிதமலர்’, தற்போது சர்வதேச திரைப்பட விழாவின் முக்...