Wednesday, March 26
Shadow

Tag: #kajol

நடிகை கஜோல் பிறந்த தினம் பதிவு

நடிகை கஜோல் பிறந்த தினம் பதிவு

Birthday, Top Highlights
இந்தி நடிகை கஜோல் பல ஆண்டுகளாக பாலிவுட் சினிமாவில் கொடிகட்டி பறந்து வரும் ஒரு நடிகை. இந்தி நடிகையயக இருந்தாலும் மற்ற மொழி ரசிகர்களையும் மிகவும் கவர்ந்தார். தமிழில் “மின்சாரக்கனவு ” படத்தில் நடித்த கஜோல் பின்னர் நீண்ட இடைவேளைக்கு பிறகு தனுஷ் நடித்த “விஐபி 2” படத்தில் ரீஎன்ட்ரி கொடுத்து அசத்தினார். இன்றளயும் இந்தி படங்களில் நடித்து வரும் கஜோல் தற்போது ஷாரு கான் நடித்து வரும் “ஜீரோ” படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். 1999 ஆம் ஆண்டு பாலிவுட் நடிகர் அஜய் தேவை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்தது. 2003 ஆண்டு இவருக்கு முதல் பெண் குழந்தை பிறந்து, அதன் பின்னர் 7 ஆண்டுகள் கழித்து 2010 ஆம் ஆண்டு ஒரு ஆன் குழந்தைக்கும் தாயானார் நடிகை கஜோல். அவருடைய மூத்த மகளின் பெயர் “நைஸா” மற்றும் மகனின் பெயர் “நக்” தற்போது 15 வயதாகும் நைஸா சிங்கப்பூ...