Tuesday, April 21
Shadow

Tag: #kannekalaimaane #udhayanithi #seenuramasamy #tamanna

கண்ணே கலைமானே – திரைவிமர்சனம் (கவிதை) Rank 3.75/5

கண்ணே கலைமானே – திரைவிமர்சனம் (கவிதை) Rank 3.75/5

Review, Top Highlights
உதயநிதி ஸ்டாலின் மீண்டும் தன் நடிப்பு மூலம் ரசிகர்களை மிகவும்கவர்ந்துள்ளார் 'மனிதன்' படத்தில் சிறப்பாக இயக்குனர் அகமது சரியாக செய்திருந்த நிலையில் தற்போது இயக்குனர் சீனுராமசாமியும் அருமையாக செய்துள்ளார். மிக சிறந்த கிராமிய கதையை இயக்குனர் சீனு ராமசாமி சொல்லி இருக்கிறார் படம் என்பதை விட பாடம் என்று சொன்னால் மிகையாகாது .காட்சிக்கு காட்சி இயக்குனர் கை வண்ணம் தெரிகிறது கதைக்கு ஏற்ப கதாபாத்திரங்கள் படத்துக்கு பலம் ஒவ்வொருவரும் கதை ஓட்டத்தை உணர்ந்து நடித்து இருப்பது மேலும் பலம்  ஒட்டு மொத்த படத்தை இயக்குனர் தான் தாங்கி பிடித்துள்ளார்.நடிகர்கள் அவருக்கு பக்க பலமாக உள்ளனர். இந்த படத்தின் உதயநிதி ஸ்டாலின் ,தமன்னா , வடிவுகரசி,வசுந்ரா பூ ராமசாமி மற்றும் பலர் நடிப்பில் யுவன் சங்கர் ராஜா இசையில் சீனு ராமசாமி இயக்கதில் வெளிவந்து இருக்கும் படம் தான் கண்ணே கலைமானே   மதுரை அருகே உள்ள கிராம...

உதயநிதி நடிக்கும் கண்ணே கலைமானே வரும் பிப்ரவரி 22ம் தேதி வெளியாகிறது

Shooting Spot News & Gallerys
கண்ணே கலைமானே' படம் வரும் பிப்ரவரி 22ஆம் தேதி வெளியாவதையொட்டி, ஒரு தயாரிப்பாளராக, நடிகராக உதயநிதி ஸ்டாலின் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கிறார். ஏற்கனவே படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்ததில் கூடுதல் மகிழ்ச்சியில் உள்ளார். நடிகர் மற்ற தயாரிப்பாளரான உதயநிதி ஸ்டாலின் கூறும்போது, "இந்த படத்தின் எல்லா கிரெடிட்டும் இயக்குனர் சீனு ராமசாமியை தான் சாரும். நாம் கிராமப்புறத்தை, மக்களை அடிப்படையாகக் கொண்ட எத்தனையோ  நேட்டிவிட்டி திரைப்படங்களை  பார்த்திருக்கிறோம். என்றாலும், சீனு ராமசாமி சார் எப்போதும் தனித்துவமான கதைக்களத்தை தேர்ந்தெடுத்திருக்கிறார். அவர் உருவாக்கும் கதாபாத்திரங்கள் மற்றும் மோதல்கள் உண்மையான வாழ்க்கையை பிரதிபலிக்கிறது. எதிர்காலத்தில் சீனு சார் படங்களில் நடிக்கிறேனோ இல்லையோ, ஆனால்  அவரது ஸ்கிரிப்டை முதல் ஆளாக கேட்க விரும்புகிறேன். ஏனென்றால் அதுவே ஒரு அழ...
உதயநிதி மற்றும் தமன்னா நடிக்கும் கண்ணே கலைமானே படத்துக்கு U சான்றிதழ்

உதயநிதி மற்றும் தமன்னா நடிக்கும் கண்ணே கலைமானே படத்துக்கு U சான்றிதழ்

Latest News, Top Highlights
உதயநிதி சமீபகாலமாக தான் நடிக்கும் படத்தின் கதையுளும் சரி இயக்குனர்களும் சரி மிக உன்னிப்பாக கவனித்து பயணிக்கிறார் காரணம் ஒன்று அரசியல் பிரவேசம் அதோடு மக்களின் நாயகனாக வேண்டும் என்ற எண்ணமும் தான் முக்கிய காரணம் அதன் வெளிப்பாடு தான் இயக்குனர் சீனு ராமசாமியின் கண்ணே கலைமானே உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கண்ணே கலைமானே’. சீனு ராமசாமி இயக்கியுள்ள இந்தப் படத்தில், தமன்னா ஹீரோயினாக நடித்துள்ளார். வசுந்தரா கஷ்யப், வடிவுக்கரசி, ஷாஜி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்தப் படத்தில், அனைத்துப் பாடல்களையும் வைரமுத்து எழுதியுள்ளார். உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் ‘கண்ணே கலைமானே’ படத்தைத் தயாரித்துள்ளது. மதுரை, வாடிப்பட்டியைப் பின்னணியாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்தப் படத்தின் படப்பிடிப்பு, கடந்த மார்ச் மாதம் முடிவுற்றது. ...
உதயநிதியின் கண்ணே கலைமானே இசை உரிமையை கைப்பற்றிய சோனி மியூசிக் நிறுவனம்!

உதயநிதியின் கண்ணே கலைமானே இசை உரிமையை கைப்பற்றிய சோனி மியூசிக் நிறுவனம்!

Latest News, Top Highlights
திரைப்படங்கள் கவிதையாக உருவாவது முற்றிலும் அரிதான ஒரு சூழல். அத்தகைய படைப்புகள் ஒவ்வொரு சினிமா துறையிலும் இருக்கும், அவை அவர்களுக்கு பெருமையையும் மரியாதையையும் கொண்டுவரும். சந்தேகமே இல்லாமல், தேசிய விருது பெற்ற திரைப்பட இயக்குனர் சீனு ராமசாமி எப்பொழுதும் அந்த தளத்திலேயே உயரிய திறமையோடு இருக்க முயற்சிப்பவர் என்று சொல்லலாம். மிகவும் குறிப்பாக, அத்தகைய படைப்புகள் இசை என்னும் மந்திரத்தால் மிகவும் அழகாக இருக்கின்றன. தமிழ் கலாச்சாரத்தோடு ஒன்றிணைந்த, மிகச்சிறந்த பாடல்களை தன் முந்தைய படங்களில் நமக்கு பரிசாக அவர் வழங்கியிருப்பதிலேயே இது முற்றிலும் தெளிவாகிறது. குறிப்பிடத்தக்க ஒரு உதாரணமாக சீனு ராமசாமி மற்றும் யுவன் ஷங்கர் ராஜா ஆகியோர் இரண்டாவது முறையாக இணைந்த தர்மதுரையை சொல்லலாம். அதே கூட்டணி 'கண்ணே கலைமானே' என்ற கவித்துவமான தலைப்பை கொண்ட படத்திற்காக மீண்டும் இணைந்திருக்கும் வேளையில், தம...
எனது சினிமா வாழ்க்கையின் சிறந்த படம் ‘கண்ணே கலைமானே – தமன்னா

எனது சினிமா வாழ்க்கையின் சிறந்த படம் ‘கண்ணே கலைமானே – தமன்னா

Latest News, Top Highlights
சிறந்த படைப்பை நோக்கி தனது வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் கடப்பவர் இயக்குனர் சீனு ராமசாமி என்றால் மிகை ஆகாது. சினிமாவின் அடிப்படை உணர்வுகள் தான், என்பதையும் மிக நன்கு புரிந்திருப்பவர் அவர் . மனிதர்களின் உணர்வுகளை சமுதாய பொறுப்போடு அழகாக இணைத்து தருவதில் கை தேர்ந்த சீனு ராமசாமியின் மிகவும் எதிர்பார்க்கப்படும் அடுத்த படமான 'கண்ணே கலைமானே' படத்தில் உதயநிதி ஸ்டாலின் மற்றும் தமன்னா ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படம் ரசிகர்கள் மத்தியிலும் விநியோகத்தர்கள் மத்தியிலும் பெரும் ஆவலையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது .இந்த படத்தை 'Red Giant Movies' நிறுவனம் தயாரிக்கின்றது. சீனு ராமசாமி, யுவன் ஷங்கர் ராஜா , கவி பேரரசு வைரமுத்து ஆகியோரின் கூட்டணி தொடர்ந்து ஹிட் பாடல்கள் கொடுக்கும் கூட்டணி என்பதால் இந்த படத்துக்கு இசை தரப்பிலும் பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது. 'கண்ணே கல...