Saturday, October 10
Shadow

Tag: Kitty Movie Release Date

காந்தி ஜெயந்தி தினத்தில் வெளியாகும் ‘கிட்டி’ – வித்தியாசமான உளவியல் திரில்லர் கதைக்களத்துடன் ரசிகர்களை சந்திக்கிறது

காந்தி ஜெயந்தி தினத்தில் வெளியாகும் ‘கிட்டி’ – வித்தியாசமான உளவியல் திரில்லர் கதைக்களத்துடன் ரசிகர்களை சந்திக்கிறது

Latest News, Top Highlights
காந்தி ஜெயந்தி தினத்தில் வெளியாகும் ‘கிட்டி’ – வித்தியாசமான உளவியல் திரில்லர் கதைக்களத்துடன் ரசிகர்களை சந்திக்கிறது ‘முருகா’ அசோக் கதையின் நாயகனாக நடிக்கும் இப்படத்தை நெடுமாறன் மோகன்தாஸ் இயக்குகிறார் தமிழ் சினிமாவில் வழக்கமான கமர்ஷியல் கதைகளுக்கு மத்தியில், வித்தியாசமான கதைக்களத்துடனும் பரபரப்பான திரைக்கதையுடனும் உருவாகியுள்ள புதிய உளவியல் திரில்லர் திரைப்படம் ‘கிட்டி’. ரியா ஸ்ரீ கிரியேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் தயாரிப்பாளர் திருமாறன் தயாரித்துள்ள இப்படத்தை நெடுமாறன் மோகன்தாஸ் இயக்கியுள்ளார். ‘முருகா’ அசோக் கதையின் நாயகனாக நடிக்கும் இப்படம், வரும் அக்டோபர் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தி தினத்தில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. தமிழ் சினிமாவில் குற்றங்களை மையமாகக் கொண்ட திரில்லர் படங்களில், ஒரு சம்பவம் நிகழ்ந்த பிறகு அதை யார் செய்தார்கள் என்பதைக் கண்டுபிடிப்பதை மையமா...