Thursday, October 15
Shadow

Tag: kollywood news

ரசிகர்களின் வரவேற்பால் அதிகரிக்கும் திரையரங்குகள்… ‘என்ன விலை’ படக்குழுவினர் உற்சாகம்!

ரசிகர்களின் வரவேற்பால் அதிகரிக்கும் திரையரங்குகள்… ‘என்ன விலை’ படக்குழுவினர் உற்சாகம்!

Latest News, Top Highlights
ரசிகர்களின் வரவேற்பால் அதிகரிக்கும் திரையரங்குகள்… ‘என்ன விலை’ படக்குழுவினர் உற்சாகம்! நடிகர் கருணாஸ் நடிப்பில் சமீபத்தில் வெளியாகியுள்ள ‘என்ன விலை’ திரைப்படம், ரசிகர்கள் மற்றும் ஊடகங்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. வித்தியாசமான கதைக்களம், அழுத்தமான திரைக்கதை மற்றும் நடிகர்களின் இயல்பான நடிப்பு ஆகியவை படத்திற்கு பாசிட்டிவான வரவேற்பைப் பெற்றுத் தந்துள்ளன. திரையரங்குகளில் படம் பார்த்த ரசிகர்கள் மத்தியில் உருவாகியுள்ள நல்ல வரவேற்பு, சமூக வலைதளங்கள் மற்றும் ‘வேர்ட் ஆஃப் மவுத்’ மூலமாகவும் தொடர்ந்து பரவி வருகிறது. இதன் காரணமாக, பல்வேறு பகுதிகளில் ‘என்ன விலை’ திரைப்படத்திற்கான திரையரங்குகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. படத்தின் கதை சொல்லும் விதம், இயக்குநர் சஜீவ் பழூரின் அணுகுமுறை மற்றும் நடிகர்களின் பங்களிப்பு ஆகியவை தொடர்பாக ஊடகங்களிடமிருந்தும் பாராட்டுகள் கிடைத்து வருகின்றன. குறிப...
“என் பெயர் இடம்பெறும் ஒவ்வொரு படத்திலும் 100 சதவீத உழைப்பைத் தருவேன்” – ‘அன்பில் அவன்’ விழாவில் நடிகர் அசோக் செல்வன் உறுதி

“என் பெயர் இடம்பெறும் ஒவ்வொரு படத்திலும் 100 சதவீத உழைப்பைத் தருவேன்” – ‘அன்பில் அவன்’ விழாவில் நடிகர் அசோக் செல்வன் உறுதி

Shooting Spot News & Gallerys
“என் பெயர் இடம்பெறும் ஒவ்வொரு படத்திலும் 100 சதவீத உழைப்பைத் தருவேன்” – ‘அன்பில் அவன்’ விழாவில் நடிகர் அசோக் செல்வன் உறுதி சென்னை: நடிகர் அசோக் செல்வன் கதாநாயகனாக நடித்துள்ள ‘அன்பில் அவன்’ திரைப்படத்தின் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய அசோக் செல்வன், தனது திரைப்பயணத்தில் ‘அன்பில் அவன்’ ஒரு புதிய தொடக்கமாக அமைந்துள்ளதாகவும், இனி தனது பெயர் இடம்பெறும் ஒவ்வொரு திரைப்படத்திலும் 100 சதவீத உழைப்பை வழங்குவதே தனது நோக்கம் என்றும் தெரிவித்தார். நிகழ்ச்சியில் பேசிய அசோக் செல்வன் கூறியதாவது: “நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கிறேன். தொடர்ந்து படங்களில் நடிக்க வேண்டும், திரையில் தொடர்ந்து தோன்ற வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இல்லை. நான் நடிக்கும் திரைப்படம் பார்வையாளர்களிடம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்று நினைத்தேன். அந்த வகையி...
“என்னை நம்பி இந்த வாய்ப்பை கொடுத்த அனைவருக்கும் நன்றி” – ‘அன்பில் அவன் நாயகி’ விழாவில் ப்ரீத்தி முகுந்தன் நெகிழ்ச்சி

“என்னை நம்பி இந்த வாய்ப்பை கொடுத்த அனைவருக்கும் நன்றி” – ‘அன்பில் அவன் நாயகி’ விழாவில் ப்ரீத்தி முகுந்தன் நெகிழ்ச்சி

Shooting Spot News & Gallerys
“என்னை நம்பி இந்த வாய்ப்பை கொடுத்த அனைவருக்கும் நன்றி” – ‘அன்பில் அவன் நாயகி’ விழாவில் ப்ரீத்தி முகுந்தன் நெகிழ்ச்சி ‘அன்பில் அவன் நாயகி’ திரைப்பட விழாவில் நடிகை ப்ரீத்தி முகுந்தன் பேசியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. நீண்ட உரையைத் தயாரித்து வந்ததாகக் கூறிய அவர், அதைச் சுருக்கமாக வைத்துக்கொண்டு படக்குழுவினருக்கு தனது நன்றியைத் தெரிவித்தார். படத்தின் பின்னணியில் இருந்து உழைக்கும் கலைஞர்களின் பங்களிப்பை குறிப்பிட்ட ப்ரீத்தி, தயாரிப்பாளர் அபியைப் பற்றி பேசும்போது, “இந்தப் படத்திற்காக அவர் தன்னையே முழுமையாக அர்ப்பணித்திருக்கிறார். ஒரு விஷயம் உண்மையிலேயே மதிப்புமிக்கது என்று நம்பினால், அதற்காக ஒரு பெண் எவ்வளவு தூரம் போராட முடியும் என்பதற்கு அபி ஓர் அழகான உதாரணம்” என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். மேலும், தன்னுடைய ஒவ்வொரு படைப்பையும் தொடர்ந்து பாராட்டி ஊக்கப்படுத்தி வரும் அஷோக் மற்றும...
“அஷோக் செல்வனின் நம்பிக்கையே ‘அன்பில் அவன்’ படத்தை இயக்கும் வாய்ப்பை எனக்குக் கொடுத்தது!” – இயக்குநர் கார்த்திகேயன்

“அஷோக் செல்வனின் நம்பிக்கையே ‘அன்பில் அவன்’ படத்தை இயக்கும் வாய்ப்பை எனக்குக் கொடுத்தது!” – இயக்குநர் கார்த்திகேயன்

Latest News, Top Highlights
“அஷோக் செல்வனின் நம்பிக்கையே ‘அன்பில் அவன்’ படத்தை இயக்கும் வாய்ப்பை எனக்குக் கொடுத்தது!” – இயக்குநர் கார்த்திகேயன் ‘அன்பில் அவன்’ திரைப்படத்தின் நிகழ்வில் இயக்குநர் கார்த்திகேயன் பேசியதாவது: “முதலில் இந்தப் படத்திற்காக என்னுடன் பயணித்த அனைத்து உதவி இயக்குநர்கள், ஒளிப்பதிவு குழுவினர், தயாரிப்பு குழுவினர் என அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த இரண்டு ஆண்டுகளாக என் மனைவியைவிட என் தொலைபேசியுடன் தான் அதிகமாகப் பேசியிருக்கிறேன் என்று சொல்லும் அளவுக்கு இந்தப் படம் எனது வாழ்க்கையில் முக்கியமானதாக இருந்திருக்கிறது. இந்தப் படத்தைப் பார்த்த அனைவரிடமிருந்தும் நல்ல கருத்துகள் கிடைத்துள்ளன. சென்சார் குழுவினர் பார்த்து பாராட்டியிருக்கிறார்கள். விநியோகஸ்தர்களும் படத்தைப் பார்த்து தங்களது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளனர். மற்ற மொழிகளிலும் படத்தைப் பார்த்தவர்கள் நல்ல கர...

‘அன்பில் அவன்’ எனக்கு ஒரு படம் அல்ல… என் வாழ்க்கையின் ஒரு பகுதி – சண்டைப் பயிற்சியாளர் பீட்டர் ஹெய்ன் உருக்கமான பேச்சு!

Shooting Spot News & Gallerys
‘அன்பில் அவன்’ எனக்கு ஒரு படம் அல்ல… என் வாழ்க்கையின் ஒரு பகுதி – சண்டைப் பயிற்சியாளர் பீட்டர் ஹெய்ன் உருக்கமான பேச்சு! ‘அன்பில் அவன்’ திரைப்படத்தின் நிகழ்ச்சியில் சண்டைப் பயிற்சியாளர் பீட்டர் ஹெய்ன் கலந்து கொண்டு படத்தின் உருவாக்க அனுபவம் குறித்து உணர்வுப்பூர்வமாகப் பேசினார். அவர் பேசுகையில், “இந்தப் படத்தில் நான் பணியாற்றத் தொடங்கிய பிறகு, இது ஒரு திரைப்படம் என்ற எண்ணத்தைத் தாண்டி, என் வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே மாறிவிட்டது. இயக்குநர் கார்த்திக் முதலில் என்னிடம் கதையைப் பற்றி கூறியபோது, எனது வேலைப்பளு காரணமாக உடனடியாக படிக்க முடியவில்லை. பின்னர் கதையை முழுமையாகப் படித்தபோது, அது எனக்குள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. பொதுவாக ஒரு படத்தில் சண்டைக் காட்சிகளை வடிவமைக்கும்போது, கதாபாத்திரத்தின் உடல் அசைவுகள், காட்சியின் தன்மை, ஆக்‌ஷன் எப்படியிருக்க வேண்டும் என்பதில்தான் எனது கவன...
“பிரபலங்களுடன் அல்ல… நல்ல மனிதர்களுடன் பணியாற்றுவதையே விரும்புகிறேன்” – ‘அன்பில் அவன்’ இசையமைப்பாளர் கோவில் வசந்தா

“பிரபலங்களுடன் அல்ல… நல்ல மனிதர்களுடன் பணியாற்றுவதையே விரும்புகிறேன்” – ‘அன்பில் அவன்’ இசையமைப்பாளர் கோவில் வசந்தா

Latest News, Top Highlights
“பிரபலங்களுடன் அல்ல… நல்ல மனிதர்களுடன் பணியாற்றுவதையே விரும்புகிறேன்” – ‘அன்பில் அவன்’ இசையமைப்பாளர் கோவில் வசந்தா ‘அன்பில் அவன்’ திரைப்படத்தின் நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் கோவில் வசந்தா பேசியதாவது: “வணக்கம். ‘அன்பில் அவன்’ திரைப்படம் எனக்கு மிகவும் முக்கியமான படம். இது எனது முதல் முயற்சி என்பதால், இந்தப் படைப்பின் மீது எனக்கு தனிப்பட்ட எதிர்பார்ப்பும், பொறுப்பும் இருக்கிறது. தொழில்நுட்ப ரீதியாக படம் எப்படி வந்திருக்கிறது என்பதை நீங்கள் திரையரங்கில் பார்த்து முடிவு செய்யுங்கள். ஆனால் ஒன்று மட்டும் உறுதியாகச் சொல்ல முடியும். இந்தப் படம் மிகவும் உண்மையான முயற்சியாக உருவாகியுள்ளது. இந்தப் படத்தின் தயாரிப்பாளர் அசோக் அவர்களுடன் பணியாற்றிய அனுபவம் எனக்கு மிகவும் மகிழ்ச்சியானது. இதுவரை நான் பணியாற்றிய தயாரிப்பாளர்களில் அவர் மிகவும் சிறப்பானவர் என்று சொல்லலாம். அதற்கு காரணம் பணம் மட்டுமல்ல. ...
“அசோக் செய்த 70 அடி உயர ஸ்டன்ட் உண்மையிலேயே இன்ஸ்பையரிங்!” – ‘அன்பில் அவன்’ விழாவில் ஹரிஷ் கல்யாண் பாராட்டு

“அசோக் செய்த 70 அடி உயர ஸ்டன்ட் உண்மையிலேயே இன்ஸ்பையரிங்!” – ‘அன்பில் அவன்’ விழாவில் ஹரிஷ் கல்யாண் பாராட்டு

Shooting Spot News & Gallerys
“அசோக் செய்த 70 அடி உயர ஸ்டன்ட் உண்மையிலேயே இன்ஸ்பையரிங்!” – ‘அன்பில் அவன்’ விழாவில் ஹரிஷ் கல்யாண் பாராட்டு சென்னை: அசோக் செல்வன் நடிப்பில் உருவாகியுள்ள ‘அன்பில் அவன்’ திரைப்படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர் ஹரிஷ் கல்யாண் கலந்துகொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார். நிகழ்ச்சியில் பேசிய ஹரிஷ் கல்யாண், ‘அன்பில் அவன்’ திரைப்படத்தின் டிரெய்லரைப் பார்த்தபோது, ஒரு முழுமையான ஆக்ஷன் ஹீரோவுக்கான புதிய களத்திற்குள் அசோக் செல்வன் நுழைந்திருப்பது போன்ற உணர்வு ஏற்பட்டதாகக் குறிப்பிட்டார். மேலும், படத்திற்காக அசோக் செல்வன் மேற்கொண்ட 70 அடி உயர ஸ்டன்ட் குறித்து பேசிய அவர், “அசோக் 70 அடி உயரத்திலிருந்து குதித்ததாக என்னிடம் கூறியபோது ஆச்சரியமாக இருந்தது. அந்தக் காட்சியை ஏன் செய்தாய் என்று கேட்டபோது, கதைக்கு அது தேவைப்பட்டதால் செய்ததாகச் சொன்னார். அந்த ...
“அஷோக் செல்வன் என் ட்ரீம் ஃப்ரெண்ட்… ஹரிஷ் கல்யாண் ஒரு அசத்தலான திறமைசாலி!” – அன்பில் அவன் நிகழ்ச்சியில் மனம் திறந்த கெளதம் கார்த்திக்

“அஷோக் செல்வன் என் ட்ரீம் ஃப்ரெண்ட்… ஹரிஷ் கல்யாண் ஒரு அசத்தலான திறமைசாலி!” – அன்பில் அவன் நிகழ்ச்சியில் மனம் திறந்த கெளதம் கார்த்திக்

Latest News, Top Highlights
“அஷோக் செல்வன் என் ட்ரீம் ஃப்ரெண்ட்… ஹரிஷ் கல்யாண் ஒரு அசத்தலான திறமைசாலி!” – அன்பில் அவன் நிகழ்ச்சியில் மனம் திறந்த கெளதம் கார்த்திக் ‘அன்பில் அவன்’ திரைப்படம் தொடர்பான நிகழ்ச்சியில் நடிகர் கெளதம் கார்த்திக் தனது நெருங்கிய நண்பர்களான அஷோக் மற்றும் ஹரிஷ் குறித்தும், இசையமைப்பாளர் கெளதம் கார்த்திக்கின் திறமை குறித்தும் மனம் திறந்து பேசினார். நட்பைப் பற்றி பேசிய அவர், “எல்லோருக்கும் ஒரு ட்ரீம் ஹஸ்பண்ட், ட்ரீம் வைஃப் என்று இருப்பார்கள். எனக்கு ஒரு ட்ரீம் ஃப்ரெண்ட் என்று சொன்னால் அது அஷோக் தான். கடந்த இரண்டு ஆண்டுகளாக ஹரிஷும் அஷோக்கும் எனக்கு மிகவும் நெருக்கமான நண்பர்களாக இருக்கிறார்கள். இப்படிப்பட்ட நட்பையும் சகோதரத்துவத்தையும் சம்பாதித்திருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருக்கிறது,” என்றார். ‘அன்பில் அவன்’ ஒரு காதல் கதையாக இருந்தாலும், தங்களது நட்பையும் சகோதரத்துவத்தை...
தென்காசியில் தொடங்கியது ‘ஆல்மோஸ்ட் நல்லவன்’ படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு!

தென்காசியில் தொடங்கியது ‘ஆல்மோஸ்ட் நல்லவன்’ படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு!

Latest News, Top Highlights
தென்காசியில் தொடங்கியது ‘ஆல்மோஸ்ட் நல்லவன்’ படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு! பிக்பாஸ் ராஜு ஜெயமோகன் இயக்கி, கதாநாயகனாக நடிக்கும் டார்க் ஹியூமர் திரைப்படம் பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் ஆஸ்பயர் உபுண்டு பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘ஆல்மோஸ்ட் நல்லவன்’. பிக்பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியின் வெற்றியாளரும் நடிகருமான ராஜு ஜெயமோகன் இப்படத்தை இயக்குவதுடன், கதாநாயகனாகவும் நடிக்கிறார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் முழுமையாக நிறைவடைந்த நிலையில், தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தென்காசியில் தொடங்கியுள்ளது. தென்காசியைச் சுற்றியுள்ள இயற்கை எழில் கொஞ்சும் பகுதிகளான மொட்டை, இடிந்தகரை உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ‘ஆல்மோஸ்ட் நல்லவன்’ திரைப்படம் டார்க் ஹியூமர் பாணியில் உருவாகி வருகிறது. பிரம்மாண்ட அரங்குகள் அல்லது செயற்கையாக அமைக...
ஜீவனின் ரீ-என்ட்ரி… அர்ஜித் சங்கர் – க்ரித்தி ஷெட்டியின் ‘லவ்வர் பாய்’ படத்தில் இணைந்தார்!

ஜீவனின் ரீ-என்ட்ரி… அர்ஜித் சங்கர் – க்ரித்தி ஷெட்டியின் ‘லவ்வர் பாய்’ படத்தில் இணைந்தார்!

Latest News, Top Highlights
ஜீவனின் ரீ-என்ட்ரி... அர்ஜித் சங்கர் - க்ரித்தி ஷெட்டியின் ‘லவ்வர் பாய்’ படத்தில் இணைந்தார்! ‘காக்க காக்க’, ‘நான் அவனில்லை’ உள்ளிட்ட படங்களில் தனது தனித்துவமான நடிப்பால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நடிகர் ஜீவன், நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் திரையுலகில் களமிறங்குகிறார். அவரது அடுத்த படமாக உருவாகி வரும் ‘லவ்வர் பாய்’ திரைப்படத்தில் அவர் முக்கியமான கதாபாத்திரத்தில் இணைந்துள்ளார். பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் கேவிஎன் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை அறிமுக இயக்குநர் அசோக் குமார் இயக்குகிறார். வளர்ந்து வரும் நடிகர் அர்ஜித் சங்கர் கதாநாயகனாக நடிக்க, க்ரித்தி ஷெட்டி கதாநாயகியாக நடித்து வருகிறார். ‘காக்க காக்க’ படத்தில் வித்தியாசமான ஸ்டைலுடன் கூடிய வில்லன் கதாபாத்திரத்தில் அறிமுகமான ஜீவன், தொடர்ந்து ‘நான் அவனில்லை’ உள்ளிட்ட படங்களில் தனது நடிப்புத் திறனை வெளிப்படுத்தி தனக்கென ரச...