Monday, August 10
Shadow

Tag: #MaayakKaalan #MaayakKaalanMovie #Kottachi #KottachiMovie #KottachiDirector #KottachiHero #TamilCinema #TamilMovie #TamilCinemaNews

நடிகராக அறிமுகமான கொட்டாச்சியின் புதிய முயற்சி… ‘மாயக் காளான்’ படத்தை இயக்கி, கதாநாயகனாகவும் நடிக்கிறார்!

நடிகராக அறிமுகமான கொட்டாச்சியின் புதிய முயற்சி… ‘மாயக் காளான்’ படத்தை இயக்கி, கதாநாயகனாகவும் நடிக்கிறார்!

Latest News, Top Highlights
நடிகராக அறிமுகமான கொட்டாச்சியின் புதிய முயற்சி… ‘மாயக் காளான்’ படத்தை இயக்கி, கதாநாயகனாகவும் நடிக்கிறார்! குமிலியின் மலைப்பகுதியில் உருவாகும் சஸ்பென்ஸ் – திரில்லர் திரைப்படம் தமிழ் சினிமாவில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்திருக்கும் நடிகர் கொட்டாச்சி, தற்போது தனது திரைப்பயணத்தில் புதிய பொறுப்பை ஏற்றுள்ளார். தான் கதாநாயகனாக நடிக்கும் ‘மாயக் காளான்’ திரைப்படத்தை இயக்குநராகவும் பொறுப்பேற்று இயக்கி வருகிறார். பல திரைப்படங்களுக்கு பைனான்ஸியராக இருந்து திரைத்துறையுடன் நீண்ட காலமாகப் பயணித்து வரும் ராஜேஸ்வரி பிச்சர்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த சுரேஷ் ஜி. முத்துக்குமார், முதன்முறையாக தயாரிப்பாளராக களமிறங்கும் திரைப்படம் ‘மாயக் காளான்’. திரைப்படத் தயாரிப்பில் புதிய பயணத்தைத் தொடங்கும் அவருக்கு, இந்தப் படம் முக்கியமான படைப்பாக அமைகிறது. சஸ்பென்ஸ் மற...