Sunday, October 11
Shadow

Tag: Malayalam cinema

டொராண்டோவில் அதிர வைத்த ‘ஹாஃப்’ – ‘மிட்நைட் மேட்னஸ்’ பிரிவில் வரலாறு படைத்த முதல் மலையாளப் படம்!

டொராண்டோவில் அதிர வைத்த ‘ஹாஃப்’ – ‘மிட்நைட் மேட்னஸ்’ பிரிவில் வரலாறு படைத்த முதல் மலையாளப் படம்!

Latest News, Top Highlights
டொராண்டோவில் அதிர வைத்த ‘ஹாஃப்’ – ‘மிட்நைட் மேட்னஸ்’ பிரிவில் வரலாறு படைத்த முதல் மலையாளப் படம்! சர்வதேச ரசிகர்களின் கரகோஷத்தைப் பெற்ற சம்ஜாத் பி.எஸ். இயக்கிய ‘ஹாஃப்’ மலையாள சினிமாவின் தனித்துவமான படைப்புகள் சர்வதேச திரைப்பட விழாக்களில் தொடர்ந்து கவனம் பெற்று வரும் நிலையில், அந்தப் பயணத்தில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது ‘ஹாஃப்’ (HALF) திரைப்படம். சம்ஜாத் பி.எஸ். இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம், புகழ்பெற்ற டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவின் (TIFF) ‘மிட்நைட் மேட்னஸ்’ பிரிவில் திரையிடப்பட்ட முதல் மலையாளத் திரைப்படம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது. சர்வதேச அளவில் திரைப்பட ஆர்வலர்களின் கவனத்தை ஈர்க்கும் முக்கியப் பிரிவுகளில் ஒன்றான ‘மிட்நைட் மேட்னஸ்’ பிரிவில் ‘ஹாஃப்’ திரையிடப்பட்டபோது, திரையரங்கில் ரசிகர்களின் உற்சாகம் உச்சத்தை எட்டியது. படத்தின் பல முக்கியமான காட்சிகளுக்கு பார்வையாளர்கள் ...
உன்னி முகுந்தனின் 50வது படம்… இயக்குநராக புதிய அவதாரம்! – பனோரமா ஸ்டுடியோஸுடன் இணையும் ‘மார்கோ’ நாயகன்

உன்னி முகுந்தனின் 50வது படம்… இயக்குநராக புதிய அவதாரம்! – பனோரமா ஸ்டுடியோஸுடன் இணையும் ‘மார்கோ’ நாயகன்

Shooting Spot News & Gallerys
உன்னி முகுந்தனின் 50வது படம்... இயக்குநராக புதிய அவதாரம்! – பனோரமா ஸ்டுடியோஸுடன் இணையும் ‘மார்கோ’ நாயகன் தேசிய விருது பெற்ற பனோரமா ஸ்டுடியோஸ் – உன்னி முகுந்தன் ஃபிலிம்ஸ் கூட்டணி... பான் இந்திய ரசிகர்களை குறிவைக்கும் பிரம்மாண்ட மலையாள திரைப்படம் சென்னை: மலையாளத் திரையுலகில் முன்னணி பான் இந்திய நட்சத்திரமாக உருவெடுத்துள்ள நடிகர் உன்னி முகுந்தன், தனது திரைப்பயணத்தில் புதிய அத்தியாயத்தைத் தொடங்குகிறார். ‘மார்கோ’ திரைப்படத்தின் மூலம் இந்திய அளவில் பெரும் கவனம் பெற்றுள்ள உன்னி முகுந்தன், தனது 50வது திரைப்படத்தில் நடிகராக மட்டுமின்றி எழுத்தாளர் மற்றும் இயக்குநராகவும் களமிறங்குகிறார். இந்தப் புதிய திரைப்படத்தை, தேசிய விருது பெற்ற தயாரிப்பாளர்களான குமார் மங்கத் பதக் மற்றும் அபிஷேக் பதக் தலைமையிலான பனோரமா ஸ்டுடியோஸ், உன்னி முகுந்தனின் தயாரிப்பு நிறுவனமான உன்னி முகுந்தன் ஃபிலிம்ஸ் (UMF) உடன் இணை...
‘பிரேமலு’ எழுத்தாளரின் அடுத்த பயணம்… இயக்குநராக களம் இறங்கும் கிரண் ஜோசி!

‘பிரேமலு’ எழுத்தாளரின் அடுத்த பயணம்… இயக்குநராக களம் இறங்கும் கிரண் ஜோசி!

Shooting Spot News & Gallerys
‘பிரேமலு’ எழுத்தாளரின் அடுத்த பயணம்… இயக்குநராக களம் இறங்கும் கிரண் ஜோசி! சந்தீப் பிரதீப் – இந்திரஜித் சுகுமாரன் – திலீஷ் போத்தன் கூட்டணியில் உருவாகும் ‘பிக்னிக்’ | 2027 ஜனவரி 14 அன்று திரையரங்குகளில் ‘பிரேமலு’, ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ என தொடர்ந்து வெற்றிப் படங்களை வழங்கி வரும் பாவனா ஸ்டுடியோஸ், தனது அடுத்த படைப்பாக ‘பிக்னிக்’ திரைப்படத்தை அறிவித்துள்ளது. பெயருக்கு ஏற்றவாறு குடும்பத்தையும், நகைச்சுவையையும், உணர்வுகளையும் இணைக்கும் கதைக்களத்தில் இப்படம் உருவாகிறது. இந்தப் படத்தின் மூலம் எழுத்தாளராக இருந்து இயக்குநராக புதிய பொறுப்பை ஏற்கிறார் கிரண் ஜோசி. ‘பிரேமலு’ மற்றும் சமீபத்திய வெற்றிப் படமான ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ ஆகியவற்றில் இணை எழுத்தாளராகப் பணியாற்றிய இவர், தனது முதல் படத்தை இயக்குகிறார். முந்தைய படங்களின் மூலம் ரசிகர்களிடம் கவனம் பெற்றுள்ள கிரண் ஜோசி, நகைச்சுவையுடன்...
மலையாளத் திரையுலகில் கிடைத்த வரவேற்பு மறக்க முடியாதது – நடிகை கைரா வாசுதேவன்

மலையாளத் திரையுலகில் கிடைத்த வரவேற்பு மறக்க முடியாதது – நடிகை கைரா வாசுதேவன்

Latest News, Top Highlights
மலையாளத் திரையுலகில் கிடைத்த வரவேற்பு மறக்க முடியாதது – நடிகை கைரா வாசுதேவன் ‘கலீஃபா’ படத்தின் மூலம் மலையாளத்தில் அறிமுகமான கைரா வாசுதேவன் – பிருத்விராஜ் சுகுமாரன், வைசாக், ஜினு வி. ஆபிரகாம் உள்ளிட்ட படக்குழுவினருடன் பணியாற்றிய அனுபவங்களை பகிர்ந்தார் மலையாளத் திரையுலகில் நடிகையாக தனது பயணத்தைத் தொடங்கியிருக்கும் கைரா வாசுதேவன், ‘கலீஃபா’ திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். பிருத்விராஜ் சுகுமாரன் நடிப்பில் உருவாகி வெளியாகியுள்ள இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, கைரா வாசுதேவனின் நடிப்பும் ரசிகர்களின் பாராட்டைப் பெற்று வருகிறது. மலையாளத்தில் தனது முதல் படமே முன்னணி நடிகரான பிருத்விராஜ் சுகுமாரனுடன் அமைய, இயக்குநர் வைசாக் மற்றும் எழுத்தாளர் ஜினு வி. ஆபிரகாம் ஆகியோருடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது தனக்கு மிகப்பெரிய அனுபவமாக அமைந்ததாக கைரா தெரிவித்துள்ளார். ...
கேரளத்தை தாண்டி கலக்கும் மலையாள சினிமா: ‘லோகா’, ‘களம்காவல்’ தொடர்ந்து ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ – ஃபியூச்சர் ரன்அப் ஃபிலிம்ஸ் ஹாட்ரிக்

கேரளத்தை தாண்டி கலக்கும் மலையாள சினிமா: ‘லோகா’, ‘களம்காவல்’ தொடர்ந்து ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ – ஃபியூச்சர் ரன்அப் ஃபிலிம்ஸ் ஹாட்ரிக்

Latest News, Top Highlights
கேரளத்தை தாண்டி கலக்கும் மலையாள சினிமா: ‘லோகா’, ‘களம்காவல்’ தொடர்ந்து ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ – ஃபியூச்சர் ரன்அப் ஃபிலிம்ஸ் ஹாட்ரிக் மலையாள சினிமாவுக்கு கேரளத்தை தாண்டியும் ரசிகர்கள் அதிகரித்து வரும் நிலையில், அந்த படங்களை தமிழகத்திலும், பிற மாநிலங்களிலும் கொண்டு சேர்க்கும் விநியோக நிறுவனங்களின் பங்களிப்பும் முக்கியத்துவம் பெற்று வருகிறது. அந்த வகையில், குறுகிய காலத்தில் அடுத்தடுத்து வெற்றிப்படங்களை விநியோகம் செய்து கவனம் ஈர்த்துள்ளது ஃபியூச்சர் ரன்அப் ஃபிலிம்ஸ். தயாரிப்பாளரும் நடிகருமான அருண் நாராயணன், நடிகரும் இயக்குநருமான திலீஷ் போத்தன், சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் அனூப் குமார் ஆகியோர் இணைந்து இந்த நிறுவனத்தை தொடங்கியுள்ளனர். மலையாள திரைப்படங்களை கேரளத்திற்கு வெளியே உள்ள ரசிகர்களிடம் கொண்டு சேர்ப்பதே நிறுவனத்தின் முக்கிய நோக்கமாக உள்ளது. தமிழகத்தில் மலையாள படங்களின் விநியோகத...
‘பெத்தலேகியம் குடும்ப யூனிட்’ – திரைவிமர்சனம் (Rank 4/5)

‘பெத்தலேகியம் குடும்ப யூனிட்’ – திரைவிமர்சனம் (Rank 4/5)

Latest News, Review
‘பெத்தலேகியம் குடும்ப யூனிட்’ – காதலுக்கு வயது ஒரு தடையா? மனதை வருடும் மலையாளக் காதல் கதை! நடிகர்கள்: நிவின் பாலி, மமிதா பைஜு, சங்கீத் பிரதாப், வினய் ஃபோர்ட் உள்ளிட்டோர் இயக்கம்: கிரிஷ் AD இசை: விஷ்ணு விஜய் ஒளிப்பதிவு: அஜ்மல் சாபு மலையாள சினிமா என்றாலே இயல்பான மனிதர்களையும், நம் அன்றாட வாழ்க்கையில் நாம் கடந்து செல்லும் சம்பவங்களையும் சுவாரஸ்யமான திரைக்கதையாக மாற்றும் திறன் நினைவுக்கு வரும். அந்த வரிசையில், காதல் கதையை கொஞ்சம் வித்தியாசமான கோணத்தில் சொல்லி, அதே நேரத்தில் குடும்ப உணர்வுகளையும் நகைச்சுவையையும் கலந்து கொடுத்திருக்கிறது ‘பெத்தலேகியம் குடும்ப யூனிட்’. வயது வித்தியாசம் கொண்ட காதல் என்றாலே வழக்கமாக எழும் கேள்விகள், சந்தேகங்கள், சமூக விமர்சனங்கள் என பல விஷயங்கள் இருக்கும். ஆனால் இந்தப் படத்தின் சிறப்பு என்னவென்றால், அந்த வயது வித்தியாசத்தை மையப்படுத்தி பரபரப்பை ஏற்படுத்தா...
துப்பாக்கி, ஆக்ஷன், ஸ்டைல்… ‘டிஸ்கோ’ ஃபர்ஸ்ட் லுக் சொல்லும் கதை இதுதான்!

துப்பாக்கி, ஆக்ஷன், ஸ்டைல்… ‘டிஸ்கோ’ ஃபர்ஸ்ட் லுக் சொல்லும் கதை இதுதான்!

Latest News, Top Highlights
துப்பாக்கி, ஆக்ஷன், ஸ்டைல்… ‘டிஸ்கோ’ ஃபர்ஸ்ட் லுக் சொல்லும் கதை இதுதான்! ‘அஞ்சக்கல்லக்கொக்கன்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் உல்லாஸ் செம்பன், தனது அடுத்த படைப்பாக உருவாக்கியிருக்கும் ‘டிஸ்கோ’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. அதிரடி ஆக்ஷன், ஸ்டைலிஷ் மேக்கிங் மற்றும் பெரிய நட்சத்திரப் பட்டாளத்துடன் உருவாகியிருக்கும் இப்படம், வரும் நவம்பர் 6-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. ‘அங்கமாலி டைரீஸ்’ படத்தின் மூலம் ரசிகர்களிடம் தனி வரவேற்பைப் பெற்ற செம்பன் வினோத் ஜோஸ் மற்றும் ஆண்டனி வர்கீஸ், நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இணைந்திருப்பது ‘டிஸ்கோ’ மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. படத்தின் கதையையும் திரைக்கதையையும் செம்பன் வினோத் ஜோஸ் எழுதியுள்ளார். செம்போஸ்கி மோஷன் பிக்சர்ஸ் மற்றும் அகமது கோல்சினின் ஃபார்ஸ் ஃபிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில் ஆண்...
ஓணம் ரேஸில் அதிரடி கிளப்பும் துல்கர் சல்மான்… ‘ஐ அம் கேம்’ டிரெய்லர் ரசிகர்களிடம் அமோக வரவேற்பு!

ஓணம் ரேஸில் அதிரடி கிளப்பும் துல்கர் சல்மான்… ‘ஐ அம் கேம்’ டிரெய்லர் ரசிகர்களிடம் அமோக வரவேற்பு!

Latest News, Top Highlights
ஓணம் ரேஸில் அதிரடி கிளப்பும் துல்கர் சல்மான்... ‘ஐ அம் கேம்’ டிரெய்லர் ரசிகர்களிடம் அமோக வரவேற்பு! மலையாளத் திரையுலகின் முன்னணி நடிகரான துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியுள்ள பிரம்மாண்ட திரைப்படமான ‘ஐ அம் கேம்’ (I Am Game) படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்று வருகிறது. அதிரடி, மர்மம், ஃபேன்டஸி மற்றும் விறுவிறுப்பான திரைக்கதையை ஒருங்கே இணைத்துள்ள இந்த டிரெய்லர், படம் குறித்த எதிர்பார்ப்பை மேலும் பல மடங்கு உயர்த்தியுள்ளது. துல்கர் சல்மானின் தயாரிப்பு நிறுவனமான Wayfarer Films தயாரித்துள்ள இந்த திரைப்படம், அவரது திரைப்பயணத்தில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகியிருக்கும் படைப்பாகக் கருதப்படுகிறது. இயக்குநர் நஹாஸ் ஹிதாயத் இயக்கியுள்ள இப்படத்தை துல்கர் சல்மான் மற்றும் ஜோம் வர்கீஸ் இணைந்து தயாரித்துள்ளனர். தொடக்கம் முதல் இறுதிவரை வேகமான திரைக்காட்சிகள், பிரம்மாண...
72வது தேசிய விருது வென்ற அனல் அரசு… நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்த முன்னணி ஸ்டண்ட் இயக்குநர்!

72வது தேசிய விருது வென்ற அனல் அரசு… நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்த முன்னணி ஸ்டண்ட் இயக்குநர்!

Latest News, Top Highlights
72வது தேசிய விருது வென்ற அனல் அரசு... நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்த முன்னணி ஸ்டண்ட் இயக்குநர்! சென்னை: மகாராஜா திரைப்படத்திற்காக 72வது தேசிய திரைப்பட விருதுகளில் சிறந்த சண்டைக் காட்சி அமைப்பாளர் (Best Action) விருதை வென்றுள்ள முன்னணி ஸ்டண்ட் இயக்குநர் அனல் அரசு, இந்த உயரிய அங்கீகாரத்தைத் தொடர்ந்து ரசிகர்கள் மற்றும் திரையுலகினருக்கு மனம் நெகிழ்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளார். தேசிய விருது அறிவிப்புக்குப் பிறகு வெளியிட்டுள்ள சிறப்பு வீடியோவில், இந்த விருது தனக்கு மட்டுமல்ல, தனது பயணத்தில் துணைநின்ற ஒவ்வொருவருக்குமான அங்கீகாரம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த உயரிய விருதுக்கு தன்னைத் தேர்வு செய்த தேசிய திரைப்பட விருது நடுவர்களுக்கு தனது மனப்பூர்வமான நன்றியைத் தெரிவித்ததுடன், மகாராஜா திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள், இயக்குநர், நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் படக்குழுவின...
72வது தேசிய திரைப்பட விருதுகளில் இரட்டை வெற்றி: ‘பிரம்மயுகம்’ படத்திற்கு மேலும் ஒரு மகுடம்!

72வது தேசிய திரைப்பட விருதுகளில் இரட்டை வெற்றி: ‘பிரம்மயுகம்’ படத்திற்கு மேலும் ஒரு மகுடம்!

Latest News, Top Highlights
72வது தேசிய திரைப்பட விருதுகளில் இரட்டை வெற்றி: ‘பிரம்மயுகம்’ படத்திற்கு மேலும் ஒரு மகுடம்! சென்னை, ஜூலை 18, 2026: இந்திய சினிமாவின் கலைநயத்தையும், தொழில்நுட்பத் திறமையையும் உலக அரங்கில் எடுத்துக்காட்டிய 'பிரம்மயுகம்' திரைப்படம், 72வது தேசிய திரைப்பட விருதுகளில் இரண்டு முக்கியமான விருதுகளை வென்று தனது வெற்றிப் பயணத்தில் மேலும் ஒரு மைல்கல்லை பதித்துள்ளது. நைட் ஷிப்ட் ஸ்டுடியோஸ் மற்றும் ஒய் நாட் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்த இந்த திரைப்படம், சிறந்த நடிகர் (முதன்மை கதாபாத்திரம்) பிரிவில் நடிகர் மம்மூட்டி மற்றும் சிறந்த ஒளிப்பதிவாளர் பிரிவில் ஷெஹ்னாத் ஜலால் ஆகியோருக்கான தேசிய விருதுகளை பெற்றுள்ளது. 'கொடுமன் போற்றி' என்ற சவாலான கதாபாத்திரத்தில் மம்மூட்டி வெளிப்படுத்திய அசாதாரணமான நடிப்பும், படத்தின் மர்மமான உலகத்தை கருப்பு-வெள்ளை காட்சியமைப்பில் உயிர்ப்பித்த ஷெஹ்னாத் ஜலாலின் ஒளிப்பதிவும...