மெர்சல் டைட்டில் விவகாரம் இயக்குனர் அட்லி அதிகாரபூர்வ அறிவிப்பு
இன்றைய முக்கிய பிரச்சனை என்னவென்றால் அது மெர்சல் டைட்டில் தான் விஜய் அட்லி கூட்டணியில் உருவாகும் படம் என்றால் அது மெர்சல் இந்த படம் சமீபத்தில் பல சாதனைகளை புரிந்து கொண்டு இருக்கிறது என்று தான் சொல்லணும். இந்த படத்தின் டீசர் லைக்குகள் ஒரு சாதனை என்றால் பார்வையாளர்கள் பார்த்ததிலும் மிக பெரிய சாதனை இவை அனைத்தும் யு டுப்யில் இந்த படத்தின் போஸ்டர் ட்விட்டர்யில் வெளியானதும் அதுவும் மிக பெரிய சாதனை இதனால் இந்த படத்துக்கு ட்விட்டர் தனி மரியாதை செய்தது.
இவை அனைத்தும் ஒரு பக்கம் இருக்க படத்துக்கு athavathu படத்தின் டைட்டில்க்கு ஒரு சோதனை வந்தது இந்த படத்தின் டைட்டில் என்னுடையது என்று இதனால் ரசிகர்கள் கொஞ்சம் மனம் உடைந்தனர். ஆனால் அவர்களுக்கு சந்தோஷ செய்தி அதாவது மெர்சல் டைட்டில் தான் படத்தி பெயர் இதில் எந்த மாற்றமும் இல்லை என்று இயக்குனர் அட்லி அதிகார்பபூர்வமாக அறிவித்துள்ளார் அது மட்டும் இல்...




