Friday, November 6
Shadow

Tag: Munishkanth

“சிக்னல் அட் 11:30” – வித்தியாசமான சைக்கலாஜிக்கல் த்ரில்லராக உருவாகியுள்ள படம்! டி. இமான் இசையில் டிரெய்லர், பாடல்கள் வெளியீடு!

“சிக்னல் அட் 11:30” – வித்தியாசமான சைக்கலாஜிக்கல் த்ரில்லராக உருவாகியுள்ள படம்! டி. இமான் இசையில் டிரெய்லர், பாடல்கள் வெளியீடு!

Latest News, Top Highlights
“சிக்னல் அட் 11:30” – வித்தியாசமான சைக்கலாஜிக்கல் த்ரில்லராக உருவாகியுள்ள படம்! டி. இமான் இசையில் டிரெய்லர், பாடல்கள் வெளியீடு! ஒரு திரைப்படத்தின் வெற்றிக்கு அதன் கதையும், அதைச் சொல்லும் விதமும் எவ்வளவு முக்கியமோ, அதே அளவுக்கு படக்குழுவினரின் அர்ப்பணிப்பும் அவசியம். அப்படியான ஒரு முயற்சியாக உருவாகியுள்ள ‘சிக்னல் அட் 11:30’ திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. மலர்விழி நடேசன் எழுதி இயக்கியுள்ள இப்படத்தை அலர் ஸ்டுடியோஸ் சார்பில் மலர்விழி நடேசன் மற்றும் ஷிவானி சுப்ரமணி இணைந்து தயாரித்துள்ளனர். டி. இமான் இசையமைத்துள்ள இப்படத்தில் சந்தோஷ் பிரதாப், புஜிதா பொன்னாடா, பவ்யா திரிகா ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் முனீஷ்காந்த், ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். விழாவில் பேசியவர்களின் கருத்துக...
தந்தை – மகள் பாசத்தின் மெல்லிய உணர்வுகளை இசையில் சொல்லும் டி. இமானின் ‘ஜோ ஜோ மா’!

தந்தை – மகள் பாசத்தின் மெல்லிய உணர்வுகளை இசையில் சொல்லும் டி. இமானின் ‘ஜோ ஜோ மா’!

Latest News, Top Highlights
தந்தை – மகள் பாசத்தின் மெல்லிய உணர்வுகளை இசையில் சொல்லும் டி. இமானின் ‘ஜோ ஜோ மா’! ‘சிக்னல் அட் 11.30’ படத்தில் மனதை வருடும் தாலாட்டுப் பாடல் வெளியீடு – ஹரிசரணின் குரலில் உயிர்பெறும் உணர்வுப்பூர்வமான இசை! சில பாடல்கள் கேட்பதற்கு மட்டுமல்ல; மனதுக்குள் இருக்கும் அன்பையும் பாசத்தையும் மீண்டும் உணரச் செய்வதற்கும் உருவாகின்றன. அப்படியொரு உணர்வுப்பூர்வமான இசைப் படைப்பாக, அலர் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘சிக்னல் அட் 11.30’ திரைப்படத்தின் ‘ஜோ ஜோ மா’ பாடல் வெளியாகியுள்ளது. தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் டி. இமான் இசையில், தந்தை – மகள் உறவின் ஆழமான பாசத்தை மையமாகக் கொண்டு இப்பாடல் உருவாகியுள்ளது. ஹரிசரணின் மென்மையான குரலும், பாடலாசிரியர் மோகன்ராஜனின் உணர்வுகளைத் தொட்டுச் செல்லும் வரிகளும் இணைந்து, பெற்றோருக்கும் குழந்தைகளுக்கும் இடையிலான வார்த்தைகளால் விவரிக்க முடியாத அன்பை இசை வழிய...
‘சிக்னல் அட் 11:30’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் நடிகை புஜிதா பொன்னாடா!

‘சிக்னல் அட் 11:30’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் நடிகை புஜிதா பொன்னாடா!

Latest News, Top Highlights
‘சிக்னல் அட் 11:30’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் நடிகை புஜிதா பொன்னாடா! மலர்விழி நடேசன் எழுத்து இயக்கத்தில், டி. இமான் இசையமைப்பில், அலர் ஸ்டுடியோஸ் சார்பில் மலர்விழி நடேசன் மற்றும் ஷிவானி சுப்ரமணி இணைந்து தயாரித்துள்ள ‘சிக்னல் அட் 11:30’ திரைப்படம் வரும் அக்டோபர் 30 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. இந்தத் திரைப்படத்தில் சந்தோஷ் பிரதாப், புஜிதா பொன்னாடா மற்றும் பவ்யா திரிகா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், இப்படத்தில் முனீஷ்காந்த், ஜெயப்பிரகாஷ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ‘சிக்னல் அட் 11:30’ திரைப்படம் தனது திரைப்பயணத்தில் முக்கியமான மைல்கல் என்கிறார் புஜிதா. ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினத்தில் பிறந்த புஜிதா, இந்தியாவின் பல்வேறு நகரங்களில் வளர்ந்தார். கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்ட குடும்பச் சூழலில் வள...
ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வந்த ‘மரகத நாணயம் 2’ கூட்டணி… படப்பிடிப்பு நிறைவு!

ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வந்த ‘மரகத நாணயம் 2’ கூட்டணி… படப்பிடிப்பு நிறைவு!

Latest News, Top Highlights
ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வந்த ‘மரகத நாணயம்’ 2 கூட்டணி… படப்பிடிப்பு நிறைவு! ‘மரகத நாணயம் 2’ படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது. ஆதி – ஏ.ஆர்.கே. சரவன் கூட்டணியில் உருவாகியுள்ள இப்படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கடந்த 2017-ம் ஆண்டு வெளியான ‘மரகத நாணயம்’ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றதுடன், தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் வெற்றிப் படமாக அமைந்தது. வித்தியாசமான கதை, நகைச்சுவை மற்றும் சுவாரஸ்யமான திரைக்கதையுடன் உருவான இப்படம் வெளியாகி பல ஆண்டுகள் கடந்தும் ரசிகர்களின் நினைவில் இருந்து வருகிறது. இந்நிலையில், முதல் பாகம் வெளியாகி சுமார் ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு அதன் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. முதல் பாகத்தை இயக்கிய ஏ.ஆர்.கே. சரவணே ‘மரகத நாணயம் 2’ படத்தையும் இயக்கியுள்ளார். படத்தின் அறிவிப்பு வெளியானது முதல...
அக்டோபர் 1 முதல் திரையரங்குகளில் ‘மாறுவேஷம்’ – மர்ம முடிச்சுகளை அவிழ்க்கும் வைபவின் புதிய திரில்லர்

அக்டோபர் 1 முதல் திரையரங்குகளில் ‘மாறுவேஷம்’ – மர்ம முடிச்சுகளை அவிழ்க்கும் வைபவின் புதிய திரில்லர்

Latest News, Top Highlights
அக்டோபர் 1 முதல் திரையரங்குகளில் ‘மாறுவேஷம்’ – மர்ம முடிச்சுகளை அவிழ்க்கும் வைபவின் புதிய திரில்லர் யூ/ஏ சான்றிதழுடன் வெளியாகும் ‘மாறுவேஷம்’ – இறுதிவரை ரசிகர்களை யூகிக்க வைக்கும் கிளாசிக்கல் மர்டர் மிஸ்ட்ரி! சென்னை: கொலை வழக்கைச் சுற்றி பின்னப்பட்ட மர்மம், ஒன்றன்பின் ஒன்றாக வெளிப்படும் ரகசியங்கள், எதிர்பாராத திருப்பங்கள் என ரசிகர்களை இறுதிக்காட்சி வரை இருக்கையின் நுனியில் அமர வைக்கும் வகையில் உருவாகியுள்ள நடிகர் வைபவின் புதிய திரைப்படம் ‘மாறுவேஷம்’. ஸ்ரீனி எழுதி இயக்கியுள்ள இப்படம், தற்போது யூ/ஏ சான்றிதழைப் பெற்றுள்ள நிலையில், வரும் அக்டோபர் 1-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. வைபவ் கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தின் முதல் பார்வை மற்றும் முதல் பாடல் ஏற்கனவே ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளன. இதையடுத்து படத்தின் வெளியீட்டு தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெ...
வைபவின் ‘மாறுவேஷம்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு… மர்மம், சஸ்பென்ஸ் நிறைந்த புதிய துப்பறியும் திரில்லருக்கு தொடக்கம்!

வைபவின் ‘மாறுவேஷம்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு… மர்மம், சஸ்பென்ஸ் நிறைந்த புதிய துப்பறியும் திரில்லருக்கு தொடக்கம்!

Latest News, Top Highlights
வைபவின் 'மாறுவேஷம்' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு... மர்மம், சஸ்பென்ஸ் நிறைந்த புதிய துப்பறியும் திரில்லருக்கு தொடக்கம்! சென்னை: தமிழ் சினிமாவில் மர்டர் மிஸ்ட்ரி மற்றும் துப்பறியும் திரில்லர் கதைகளுக்கு ரசிகர்களிடையே எப்போதும் தனி வரவேற்பு இருந்து வருகிறது. அந்த வரிசையில், நடிகர் வைபவ் கதாநாயகனாக நடித்துள்ள 'மாறுவேஷம்' திரைப்படத்தின் முதல் பார்வை (First Look) போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஒனிரோமான்சி பிக்சர்ஸ் நிறுவனம், மங்கி மேன் கம்பெனியுடன் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தை இயக்குநர் ஸ்ரீனி எழுதி இயக்கியுள்ளார். தயாரிப்பாளர்களாக விஜய் ஆனந்த் மற்றும் நடிகர் வைபவ் இணைந்துள்ளனர். 'மாறுவேஷம்' திரைப்படம் வழக்கமான குற்றப்பின்னணி கதையாக இல்லாமல், மர்மம், உளவியல் பரபரப்பு, திடீர் திருப்பங்கள் மற்றும் மனிதர்களின் மறைக்கப்பட்ட அடையாளங்களை மையமாகக் கொண்ட வித்தியாசமான த்ரில...