ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த ஒவியா பற்றிய செய்தி வெளிவந்தது???
கலகலப்பு படத்தில் சிவாவுக்கு ஜோடியாக கவர்ச்சி காட்டி நடித்து மக்களை கவர்ந்தார் அதோடு அவரது சினிமா வாழ்க்கை முடிந்தது என அவரே ஒத்துக்கொண்டு இருப்பார்
இப்படி ஒரு சூழலில் விஐய் டீவிக்காரன் அவன் சொந்த காசில் பிக் பாஸ் என்ற நிகழ்ச்சியை தமிழில் தொடங்கி ஒவியாவின் வாழ்வ்வில் புதிய விளக்கு ஏற்றிவிட்டது என்றலால் நிச்சயம் இதை தமிழக மக்கள் மறக்கமுடியாது
அப்படி இருக்க ஓவியாவை அடுத்து எப்போது திரையில் காணலாம் என ரசிகர்கள் காத்துக்கிடந்த சூழலில் அறிவிப்பு வந்து விட்டது
இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற அடல்ட் காமெடி சப்ஜெக்ட் படம் ஆக ரசிகர்களுக்கு டீரிட் தான்...