Friday, November 6
Shadow

Tag: Police investigation movie

என்கவுண்டர் போலீஸ் அதிகாரியின் சவால்களையும் குடும்பப் போராட்டங்களையும் பேசும் ‘பரீட்’! – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட எஸ்.ஆர். பிரபு, எஸ்.ஆர். பிரபாகரன், ஆரி அர்ஜுனா!

என்கவுண்டர் போலீஸ் அதிகாரியின் சவால்களையும் குடும்பப் போராட்டங்களையும் பேசும் ‘பரீட்’! – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட எஸ்.ஆர். பிரபு, எஸ்.ஆர். பிரபாகரன், ஆரி அர்ஜுனா!

Latest News, Top Highlights
என்கவுண்டர் போலீஸ் அதிகாரியின் சவால்களையும் குடும்பப் போராட்டங்களையும் பேசும் ‘பரீட்’! – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட எஸ்.ஆர். பிரபு, எஸ்.ஆர். பிரபாகரன், ஆரி அர்ஜுனா! ‘8 தோட்டாக்கள்’ வெற்றி நாயகனாக நடிக்கும் ‘பரீட்’ படத்தின் போஸ்டர் வெளியீடு – விரைவில் திரைக்கு வருகிறது! ஒரு காவல் அதிகாரியின் கடமைகளுக்குப் பின்னால் மறைந்திருக்கும் சவால்களும், அவரது குடும்ப வாழ்க்கையில் ஏற்படும் பாதிப்புகளும் சினிமாவில் இதுவரை பல்வேறு கோணங்களில் சொல்லப்பட்டுள்ளன. அந்த வகையில், என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் போலீஸ் அதிகாரியின் பணிச்சூழலையும், அவர் எதிர்கொள்ளும் தனிப்பட்ட போராட்டங்களையும் மையமாகக் கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் ‘பரீட்’ (Buried). ட்ரீம் ஹவுஸ் மற்றும் ஜெயின் கிரியேஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை, ‘வெப்’ திரைப்படத்தை இயக்கிய ஹாரூண் எழுதி இயக்கியுள்ளார். ‘8 தோட்டாக்கள்’ படத்தின...
வைபவின் ‘மாறுவேஷம்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு… மர்மம், சஸ்பென்ஸ் நிறைந்த புதிய துப்பறியும் திரில்லருக்கு தொடக்கம்!

வைபவின் ‘மாறுவேஷம்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு… மர்மம், சஸ்பென்ஸ் நிறைந்த புதிய துப்பறியும் திரில்லருக்கு தொடக்கம்!

Latest News, Top Highlights
வைபவின் 'மாறுவேஷம்' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு... மர்மம், சஸ்பென்ஸ் நிறைந்த புதிய துப்பறியும் திரில்லருக்கு தொடக்கம்! சென்னை: தமிழ் சினிமாவில் மர்டர் மிஸ்ட்ரி மற்றும் துப்பறியும் திரில்லர் கதைகளுக்கு ரசிகர்களிடையே எப்போதும் தனி வரவேற்பு இருந்து வருகிறது. அந்த வரிசையில், நடிகர் வைபவ் கதாநாயகனாக நடித்துள்ள 'மாறுவேஷம்' திரைப்படத்தின் முதல் பார்வை (First Look) போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஒனிரோமான்சி பிக்சர்ஸ் நிறுவனம், மங்கி மேன் கம்பெனியுடன் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தை இயக்குநர் ஸ்ரீனி எழுதி இயக்கியுள்ளார். தயாரிப்பாளர்களாக விஜய் ஆனந்த் மற்றும் நடிகர் வைபவ் இணைந்துள்ளனர். 'மாறுவேஷம்' திரைப்படம் வழக்கமான குற்றப்பின்னணி கதையாக இல்லாமல், மர்மம், உளவியல் பரபரப்பு, திடீர் திருப்பங்கள் மற்றும் மனிதர்களின் மறைக்கப்பட்ட அடையாளங்களை மையமாகக் கொண்ட வித்தியாசமான த்ரில...