Thursday, December 5
Shadow

Tag: #Rajinikanth #ரஜினிகாந்த் #

காவிரி தீர்ப்பை அமல்படுத்த வேண்டியது அரசுகளின் கடமை! = ரஜினிகாந்த்

காவிரி தீர்ப்பை அமல்படுத்த வேண்டியது அரசுகளின் கடமை! = ரஜினிகாந்த்

Latest News, Top Highlights
கர்நாடக மாநிலம் எடியூரப்பா விவகாரத்தில் உச்சநீதிமன்றம் சரியான நடவடிக்கை எடுத்து ஜனநாயகத்தை காப்பாற்றியுள்ளது. கட்சி தொடங்கிய பின் கூட்டணி குறித்து பேசலாம். எனது மன்றத்திலும், தொடங்க உள்ள கட்சியிலும் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். பெண்கள் எங்கு இருக்கிறார்களோ அங்கு வெற்றி நிச்சயம்..மக்கள் மன்றத்திலும், கட்சியிலும் பெண்களுக்கு முன்னுரிமை அளிப்பேன்: ரஜினிகாந்த்* *சென்னை போயஸ்கார்டன் இல்லத்தில் ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம் பேட்டியளித்து வருகிறார். ரஜினி மக்கள் மன்ற மகளிர் அணி மாவட்ட நிர்வாகிகளுடன் நடந்த ஆலோசனைக்கு பின் ரஜினிகாந்த் பேட்டியளித்து வருகிறார். மக்கள் மன்றத்திலும், கட்சியிலும் பெண்களுக்கு முன்னுரிமை அளிப்பேன் என்று ரஜினிகாந்த் கூறியுள்ளார். கர்நாடக விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வரவேற்கத்தக்கது. காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு அனைத்து உரிமைகளும் இருக்க...
என்னை யாரும் ஆட்டிவைக்கவில்லை – ரஜினிகாந்த்

என்னை யாரும் ஆட்டிவைக்கவில்லை – ரஜினிகாந்த்

Latest News, Top Highlights
எனக்கு பின்னால், பாரதிய ஜனதா கட்சி இல்லை; கடவுளும், மக்களும் தான் உள்ளனர்,'' என, நடிகர் ரஜினி கூறினார். இமயமலைக்கு ஆன்மிக சுற்றுப்பயணம் சென்ற ரஜினி, நேற்று சென்னை திரும்பினார். பின், போயஸ் கார்டனில் உள்ள தன் இல்லத்தில், அவர் கூறியதாவது: ஜம்மு, ரிஷிகேஷ் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டும் என, நினைத்தேன். ஒன்பது ஆண்டுகளாக வாய்ப்பு அமையவில்லை; இப்போது தான், அதற்கான வாய்ப்பு கிடைத்தது. தற்போது, மனம் நிம்மதியாகவும், புத்துணர்ச்சியாகவும் உள்ளது. திரைத்துறையின் அறிவித்துள்ள, ஸ்டிரைக்கை விரைவில் முடிக்க வேண்டும்; அனைவரும், மீண்டும் பழையபடி வேலைக்கு செல்ல வேண்டும். எந்த பிரச்னைக்கும், ஸ்டிரைக்தீர்வாகாது. மக்கள் மன்றத்திற்கான மாவட்ட நிர்வாகிகள் நியமனம் நடந்து வருகிறது. இன்னும், 14 மாவட்டங்களுக்குநிர்வாகிகள் நியமிக்கப்பட்டதும், அடுத்த கட்ட முடிவு எடுக்கப்படும். ஈ.வெ.ராமசாமி சிலையை உடைத்...
நம்ம பக்கம் ஆண்டவனே இருக்கான் .. ஆன்மீக அரசியலுக்கு ரஜினிகாந்த் விளக்க

நம்ம பக்கம் ஆண்டவனே இருக்கான் .. ஆன்மீக அரசியலுக்கு ரஜினிகாந்த் விளக்க

Latest News, Top Highlights
ஆன்மீக அரசியல் குறித்து சென்னை ஏசிஎஸ் கல்லூரியில் எம்ஜிஆர் சிலை திறப்பு விழாவில் ரஜினிகாந்த் பேசி இருக்கிறார். வேலப்பன்சாவடியில் உள்ள எம்ஜிஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் எம்ஜிஆரின் வெண்கல சிலையை ரஜினிகாந்த் திறந்து வைத்தார். இதில் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். இதில் ரஜினிகாந்த ரசிகர்கள் முன்னிலையில் பேசினார். அதில் '' ஆன்மீக அரசியல் என்பது மக்களுக்கான அரசியல். ஊழலற்ற அரசியல்தான் ஆன்மீக அரசியல் '' என்றார். மேலும் ''சாதி, மதமற்ற நேர்மையான அரசியலே ஆன்மிக அரசியல். இனிமேல்தான் பார்க்க போகிறீர்கள் ஆன்மீக அரசியல் '' என்றார் . இவரது ஆன்மீக அரசியல் விளக்கத்திற்கு பெரிய அளவில் ரசிகர்கள் கைத்தட்டி கரகோஷம் எழுப்பினார்கள்....
ரஜினியும் சில அரைவேக்காடுகளும்… சரியான பதிலடி!

ரஜினியும் சில அரைவேக்காடுகளும்… சரியான பதிலடி!

Latest News, Top Highlights
வெறும் 20 நிமிட பேச்சு .... அரசியல்வியாதிகள் அலறுகிறார்கள்.. பல வருங்கால முதல்வர்களுக்கு பீதி கிளம்பிவிட்டது... மீடியா வியாபாரிகள் தொழில் சூடு பிடித்துவிட்டது... ஆனால் சில அரைவேக்காடுகள் கேட்டதையே திரும்ப திரும்ப கேட்டுக் கொண்டிருக்கிறது... இதுவரை வந்த அனைத்து விமர்சனங்களுக்கும் ரஜினிகாந்த் விளக்கம் கொடுத்தபின்னரும் நம் அறிவு ஜீவிகளின் கல்லெறிதல் நிற்கவில்லை. அப்பேற்பட்ட உலக மகா யோக்கியர்களுக்குத்தான் இந்த பதிவு... ரஜினியின் மீது வைக்கப்படும் விமர்சனங்கள் : ஒரு தமிழந்தான் முதல்வராக வேண்டும். ரஜினி வரக்கூடாது... சினிமாகாரன் ஆண்டது போதும். இதுவரை தமிழ் மக்களுக்கு என்ன செய்தார் ரஜினி ? எந்த பிரச்சனைக்கும் குரல் கொடுக்கவில்லை ? கர்நாடகாவில் சொத்து வாங்கி குவித்துள்ளார். படம் வெளிவரும்போது ஓடுவதற்க்காக மட்டும் அரசியல் பேசுவார்... தில் இருப்பவர்கள் இந்த பதில்களை எதிர்கொள்ளல...