Friday, January 17
Shadow

Tag: #rajinikanth #armurugadoss #lyca #sunpictures

ரஜினிகாந்த் மற்றும் ஏ.ஆர்.முருகதாஸ் இணையும் படத்தின் அப்டேட்

ரஜினிகாந்த் மற்றும் ஏ.ஆர்.முருகதாஸ் இணையும் படத்தின் அப்டேட்

Latest News, Top Highlights
சர்கார்' படத்தை தொடர்ந்து ரஜினி நடிக்கும் படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க இருக்கிறார் என்பது அறிவிக்கப்படாத அறிந்த தகவல்தான். '2.0', 'பேட்ட' ஆகிய படங்களை தொடர்ந்து ரஜினி யாருடைய இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் என்ற கேள்வி அவருடைய ரசிகர்களிடையே இருந்தது. இந்தநிலையில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்க இருக்கிறார் என்ற தகவல் அவரது ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்தது. சமீபத்தில் சென்னையில் நடந்த ஒரு சினிமா விருது வழங்கும் விழாவில் கலந்துகொண்ட ஏ.ஆர்.முருகதாஸ், தான் அடுத்து ரஜினி நடிக்கும் படத்தை இயக்க இருப்பதை மட்டும் உறுதி செய்தார். அதுமட்டுமல்ல, இப்படம் 'சர்கார்' படம் மாதிரி அரசியல் கலந்த படமாக இருக்காது என்றும் ரஜினியிடம் அவரது ரசிகர்கள் எதிர்பார்க்கும் அனைத்து விஷயங்களும் கலந்த படமாக இருக்கும்' என்றும் தெரிவித்தார். ஆனால் இந்த படத்தை யார் தயாரிக்கிறார் என்பது குறித்த எந்த தகவலையும் ஏ.ஆ...
ரஜினிகாந்த் படத்தை தயாரிக்க  தயக்கம் காட்டும் சன் பிக்சர்ஸ்

ரஜினிகாந்த் படத்தை தயாரிக்க தயக்கம் காட்டும் சன் பிக்சர்ஸ்

Latest News, Top Highlights
ரஜினிகாந்த் தமிழ் சினிமாவுக்கு மட்டும் இல்லை இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டார் என்று கொண்டாடுகிறார்கள் இவர் படத்தை தயாரிக்க நான் நீ என்று போட்டி போடுவார்கள் காரணம் வசூல் மன்னன் என்பதால் அதை இந்த வயதிலும் செய்து காட்டி வருகிறார். அதனால் இன்னும் அவரின் மாஸ் குறையவில்லை இந்த சூழ்நிலையில் ரஜினி படத்தை தயாரிக்க சன் டிவி தயாரிக்க தயக்கம் காட்டுகிறது ஏன் தெரியுமா? ரஜினியின் திரைஉலக வாழ்க்கையின் கடைசி படமாக அமையப்போகும் படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்கப்போவதாகவும் லைகா நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளது. இந்த படத்தில் தலைவரை முதல்வராக ஆட்சி பொறுப்பில் அமருவதாக கதை களம் உருவாக்க முயற்சி நடைபெறுகிறதாம். இதனால் இந்த படத்தை தயாரிக்க சன் பிக்சர்ஸ் தயக்கம் காட்டுவதாக தெரிகிறது. அதனால், லைகா நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க தயாராக இருப்பதாகவும் தெரிகிறது. விரைவில் இது ச...