Sunday, April 19
Shadow

Tag: #rajinikanth #karthiksuburaj #sunpictuers #political

கார்த்திக் சுப்புராஜ் இயக்கதில் சூப்பர் ஸ்டார் நாயகி யார் தெரியுமா ?

கார்த்திக் சுப்புராஜ் இயக்கதில் சூப்பர் ஸ்டார் நாயகி யார் தெரியுமா ?

Latest News, Top Highlights
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்றாலே மனதில் ஒரு வித புது தெம்புடன் மனதில் ஒரு உற்சாகம் ஓடும் நமக்குள் அதுவும் இவரின் புதுப்பட செய்திகள் என்றாலே மேலும் அது அதிகமாக ஆகிவிடும் அந்த வகையில் இந்த செய்தி மேலும் நமக்கு உற்சாகம் தரும். சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் காலா மற்றும் 2.௦ படத்தில் நடித்துள்ளார், இதில் காலா படத்தின் டீசர் வெளிவந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றது, மேலும் காலா திரைப்படம் வருகிற ஏப்ரல் மாதம் 27ம் தேதி திரைக்கு வர இருக்கிறது இதை தொடந்து 2.0 படமும் விரைவில் வெளியாகும் என அறிவித்துள்ளார்கள். 2.0 படத்தில் கிராபிக்ஸ் அதிகமாக இருப்பதால் தாமதம் ஆகிறது. இந்த நிலையில் ரஜினி கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க இருக்கிறார் இதை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்கள். இந்த படத்தை சன் பிக்சர் நிறுவனம் அதிக பொருட் செலவில் பிரமாண்டமாக தயாரிக்க இருக்கிறது, இந்த படத்திற்கான ஆர...
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் படத்துக்கு இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் கொடுக்கும் உத்திரவாதம்

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் படத்துக்கு இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் கொடுக்கும் உத்திரவாதம்

Latest News, Top Highlights
ரஜினி நடித்து முடித்துள்ள காலா படம் ஏப்ரல் மாதம் 27ம் தேதி வெளியாகிறது. லைகா தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்த 2.0 படத்தின் இறுதி கட்ட பணிகள் நடந்து வருகின்றன. இப்படம் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி வெளியாகிறது. இந்நிலையில் பீட்சா, ஜிகிர்தண்டா, இறைவி ஆகிய படங்களை இயக்கிய கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கப் போவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்படம் பற்றி கார்த்திக் சுப்பாராஜிடம் கேட்டால், ''இந்த படத்தில் பிரம்மாண்டம் இருக்காது. ஆனால் கதையிலும் திரைக்கதையிலும் பிரம்மாண்டம் இருக்கும்.” என்கிறார். நானும் ரஜினி ரசிகன். அவருடைய படத்தில் என்னவெல்லாம் இருக்க வேண்டும் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்ப்பார்கள் என்பது எனக்கும் தெரியும். அனைத்து அம்சங்களும் என்படத்தில் இருக்கும்' என்று உத்தரவாதம் தருகிறார் கார்த்திக் சுப்பாராஜ்....
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை இயக்கம் வாய்ப்பு எப்படி கிடைத்தது இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்க்கு

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை இயக்கம் வாய்ப்பு எப்படி கிடைத்தது இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்க்கு

Latest News, Top Highlights
தமிழ் சினிமா உலகில் மட்டுமல்லாது இந்திய சினிமாவிலும் வசூல் நாயகனாக பார்க்கப்படுபவர் ரஜினிகாந்த். மாநில மொழி சார்ந்த படங்களில் அவருடைய படங்களின் வசூல் ஹிந்திப் படங்களை விடவும் அந்தக் காலத்திலேயே தனி சாதனை படைத்தவை. திரையுலகிற்கு வரும் பலரின் கனவு, அவருடன் ஒரு படமாவது நடிக்க வேண்டும் அல்லது இயக்க வேண்டும் என்பதாகத்தான் இருக்கும். இன்றைய இளம் நடிகர், நடிகைகள், இயக்குனர்களுக்கு அப்படிப்பட்ட வாய்ப்பு என்பது பெரிய ஒன்றாகும். அவர்களுடைய இமேஜ், சம்பளம் ஆகியவை இதன் மூலம் அதிகரிக்கும் வாய்ப்புகள் அதிகமாகும். 'கபாலி, காலா' என அடுத்தடுத்து பா.ரஞ்சித் இயக்கத்தில் நடித்து ஆச்சரியப்படுத்திய ரஜினிகாந்த், அடுத்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிக்க சம்மதித்திருப்பது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இத்தனைக்கும் கார்த்திக் சுப்பராஜ் கடைசியாக இயக்கிய 'இறைவி' படம் சரியாகப் போகவில்லை. மேலும்...
சூப்பர்ஸ்டார் தீடீர்  பட அறிவிப்பு அப்போ அரசியல் நிலை  என்ன?

சூப்பர்ஸ்டார் தீடீர் பட அறிவிப்பு அப்போ அரசியல் நிலை என்ன?

Latest News, Top Highlights
ரஜினிகாந்த் நடித்திருக்கும் 'காலா', '2.ஓ' ஆகிய படங்கள் ரிலீஸ் ஆகக் காத்திருக்கும் நிலையில், ரஜினி நடிக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. ரஜினி நடிக்கவிருக்கும் அடுத்த படத்தை 'பீட்சா', 'ஜிகர்தண்டா' உள்ளிட்ட படங்களின் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார். இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ஏற்கெனவே, ஷங்கர் இயக்கிய 'எந்திரன்' படத்தைத் தயாரித்த சன் பிக்சர்ஸ் இரண்டாவது முறையாக ரஜினியுடன் இணைந்துள்ளது. 2012-ம் ஆண்டு வெளிவந்த 'பீட்சா' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் கார்த்திக் சுப்புராஜ். 'ஜிகர்தண்டா' படத்தின் மூலமும் பெரிதும் பேசப்பட்டார். அடுத்து, விஜய் சேதுபதி, எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் நடிக்க 'இறைவி' படத்தை இயக்கினார். அந்தப் படம் அவருக்கு சரியான படமாக அமையவில்லை அடுத்து பிரபுதேவா நடிக்கும் மெர்குரி படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில், ரஜி...