Thursday, June 25
Shadow

Tag: #Ranjan #Prashanth #Thiagarajan #RaviYadav #Kollywood #TamilCinema #Sathyaraj #Devayani #RKSuresh #Hari #Priyanka #TamilMovie #MovieUpdate #ShootingSpot #BirthdayCelebration #POCSO

கேமராமேன் ரவியாதவுக்கு ‘ரஞ்சன்’ படக்குழுவின் இனிய சர்ப்ரைஸ் கொண்டாட்டம்!

கேமராமேன் ரவியாதவுக்கு ‘ரஞ்சன்’ படக்குழுவின் இனிய சர்ப்ரைஸ் கொண்டாட்டம்!

Latest News, Top Highlights
கேமராமேன் ரவியாதவுக்கு ‘ரஞ்சன்’ படக்குழுவின் இனிய சர்ப்ரைஸ் கொண்டாட்டம்! டாப் ஸ்டார் பிரஷாந்த் நடிப்பில் உருவாகி வரும் “ரஞ்சன்” திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் நடிகரான தியாகராஜன் இயக்கும் இப்படம் சமூக அக்கறை கொண்ட கதைக்களத்தால் ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. போக்சோ சட்டத்தின் முக்கியத்துவத்தையும் அதன் தாக்கத்தையும் இளைஞர்களுக்கு உணர்த்தும் வகையில் உருவாகும் இப்படத்தின் கோர்ட் காட்சிகள் தற்போது தீவிரமாக படமாக்கப்பட்டு வருகின்றன. இப்படியான பரபரப்பான சூழலிலேயே படத்தின் ஒளிப்பதிவாளரும் பிரபல தயாரிப்பாளருமான ரவியாதவின் பிறந்த நாள் படக்குழுவினரால் சிறப்பாக கொண்டாடப்பட்டது. எந்த முன் அறிவிப்பும் இல்லாமல் படப்பிடிப்பு தளத்திற்கு பெரிய கேக் கொண்டு வரப்பட்டு, நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் முன்னி...