Sunday, December 3
Shadow

Tag: #saami2 #vikram #keerthisuresh #aishwaryarajesh #prabhu #soori #hari #devisriprasad

வசூல் சாதனையில் விக்ரமின் சாமி 2

வசூல் சாதனையில் விக்ரமின் சாமி 2

Latest News, Top Highlights
தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த நடிகர் என்றால் அது விக்ரம் அதை அவர் பல முறை நிரூபித்துள்ளார். அதை இந்த முறையும் சாமி 2 பட வசூல் மூலம் நிரூபித்துள்ளார் என்று சொன்னால் மிகையாகாது மூன்று நாட்களில் இப்படி ஒரு சாதனையா என்று எல்லோரையும் வியக்கவைத்துள்ளார். விக்ரம் நடிப்பில் ஹரி இயக்கத்தில் சாமி-2 கடந்த வாரம் வெளிவந்தது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பில் இருந்தது. ஆனால், ரசிகர்களிடம் கலவையான விமர்சனத்தை தான் இப்படம் பெற்றது. அப்படியிருந்து முதல் மூன்று நாள் சாமி-2 ரூ 33 கோடி வரை வசூல் செய்துவிட்டதாம். இதில் தமிழகத்தில் மட்டும் இப்படம் ரூ 17 கோடிக்கு மேல் வசூல் வந்துள்ளதாக கூறப்படுகின்றது. துபாயில் ரூ 3 கோடி, மலேசியாவில் ரூ 3 கோடி என ரூ 8 கோடி வரை வெளிநாடுகளில் வசூல் செய்துள்ளதாம். படத்தின் விமர்சனத்திற்கு இந்த வசூல் எவ்வளவோ பரவாயில்லை என்று பாக்ஸ் ஆபிஸ...
விக்ரம் பற்றி கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட அதிரடி தகவல்

விக்ரம் பற்றி கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட அதிரடி தகவல்

Latest News, Top Highlights
ஹரியின் இயக்கத்தில் சியான் விக்ரம் நடித்துள்ள சாமி 2 திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில்மிக பிரமாண்டமாக நடைபெற்றது. அதில் இயக்குநர் ஹரி, சீயான் விக்ரம், ஐஸ்வர்யா ராஜேஷ், கீர்த்தி சுரேஷ் தயாரிப்பாளர் ஷிபு தமீன், தேவி ஸ்ரீபிரசாத், டெல்லி கணேஷ், பிரபு, இமான் அண்ணாச்சி, , சூரி, ரமேஷ்கண்ணா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். நகைச்சுவை நடிகர் சூரி பேசும்போது, இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத், பாதி நேரம் ஜிம்மிலும் பாதி நேரம் ஸ்டுடியோவிலும் இருக்கிறார். விரைவில் கதாநாயகனாக நடிப்பார் என எதிர்பார்க்கிறேன் எனக் கூறினார். சினிமாவில் வொயிடு ஷாட், க்ளோஸ் ஷாட் என்பதுபோல ஹரி ஷாட் என்று எல்லோராலும் பேசுகிறார்கள் என்றும் அதற்குக் காரணம் இயக்குனர் ஹரியின் பரபரப்பு தமிழ் நடிகர்கள் மட்டுமல்லாமல் இந்தி நடிகர்களிடமும் தொற்றிக்கொண்டதை பார்த்தாக சூரி குறிப்பிட்டார். நடிகை கீர்த்தி சுரேஷ் பற்றி பேசும்போது, ...
தமிழ் திரையுலகின் பொக்கிஷம் சீயான் விக்ரம்’ நடிகர் பிரபு புகழாரம்.

தமிழ் திரையுலகின் பொக்கிஷம் சீயான் விக்ரம்’ நடிகர் பிரபு புகழாரம்.

Latest News, Top Highlights
பாடல்வரிகளுக்குள் இருக்கும் எமோஷனுக்கு முக்கியத்துவம் கொடுத்து பாடச் சொல்வார். அது தான் டி எஸ் பியின் ஸ்பெஷல் ’ என சீயான் விக்ரம் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்தை பாராட்டியிருக்கிறார்.* தமீன்ஸ் பிலிம்ஸ் சார்பில் ஷிபு தமீன் தயாரித்திருக்கும் சாமி ஸ்கொயர் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. இவ்விழாவில் விநியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியன், பைனான்சியர் அன்புசெழியன், தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, நடிகர்கள் டெல்லி கணேஷ், பிரபு, இமான் அண்ணாச்சி, ஓ ஏ கே சுந்தர், சூரி, ரமேஷ்கண்ணா, நடிகைகள் சுமித்ரா, உமா ரியாஸ், ஐஸ்வர்யா ராஜேஷ், கீர்த்தி சுரேஷ், ஒளிப்பதிவாளர் வெங்கடேஷ், நடன இயக்குநர் பாபா பாஸ்கர், சண்டை பயிற்சி இயக்குநர் சில்வா, பாடலாசிரியர் விவேகா இவர்களுடன் இயக்குநர் ஹரி, சீயான் விக்ரம், தயாரிப்பாளர் ஷிபு தமீன், இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத் உள்ளிட்ட...