Saturday, October 1
Shadow

Tag: santhanam

பிஸ்கோத் விமர்சனம் (3.5/5)

பிஸ்கோத் விமர்சனம் (3.5/5)

Latest News, Review
கொரானா தாக்குதல் பிறகு திரையரங்குகளில் இந்த தீபாவளிக்கு வெளியாகி இருக்கும் படம் . சினிமா ரசிகர்களின் தவிப்பு இந்த மாதம் தீர்ந்தது என்று சொல்லலாம் ஆம் , அது இந்த படம் சந்தானம் ரசிகர்களின் தாகத்தை தீர்த்தா என்று பார்க்கலாம். சிறிய அளவில் பிஸ்கெட் தயாரித்து வரும் தர்மராஜன்(ஆடுகளம் நரேன்) தன் தொழிலில் வெற்றி பெற்று பெரிய ஆளாகி மகன் ராஜாவை(சந்தானம்) அந்த நிறுவனத்தின் தலைவராக்க விரும்பவுதை காட்டுவதுடன் படம் துவங்குகிறது. ஆனால் விதி விளையாடி தர்மராஜன் இறந்துவிடுகிறார். இதையடுத்து தர்மராஜனின் தொழிலை அவரின் நண்பரான நரசிம்மன்(ஆனந்த்ராஜ்) எடுத்து நடத்துகிறார். ஆண்டுகள் செல்ல செல்ல ராஜா அந்த கம்பெனியில் வேலையாளாக மாறுகிறார். முதியோர் இல்லம் ஒன்றில் வசிப்பவர்களுடன் நெருக்கமாக இருக்கும் ராஜா புதிதாக வரும் ஜானகியிடம்(சௌகார் ஜானகி) நெருக்கமாகிறார். ஜானகிக்கு கதை சொல்லும் பழக்கம் உள்ளது. ஜானகி சொல்ல...
சந்தானம் படத்தை கைவிட்ட விஜய் பட நிறுவனம்

சந்தானம் படத்தை கைவிட்ட விஜய் பட நிறுவனம்

Latest News, Top Highlights
தமிழ் சினிமாவில் காமெடியனாக அறிமுகமாகி, தற்போது கதாநாயகனாக உயர்ந்திருக்கிறார் சந்தானம். அவரது நடிப்பில் கடைசியாக வெளியான சக்க போடு போடு ராஜா படத்திற்கு போதிய வரவேற்பு கிடைக்கவில்லை. இந்நிலையில், ‘சர்வர் சுந்தரம்’ படம் அடுத்ததாக ரிலீசாக இருக்கிறது. சந்தானம் தற்போது 'ஓடி ஓடி உழைக்கணும்', 'மன்னவன் வந்தானடி', தில்லுக்கு துட்டு-2 உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். அதேநேரத்தில் சிவா மனசுல சக்தி, பாஸ் என்ற பாஸ்கரன் படங்களை இயக்கிய ராஜேஷ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். ஏற்கனவே ராஜேஷ் படங்களில் காமெடி வேடத்தில் நடித்த சந்தானம், தற்போது கதாநாயகனாக நடிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய படத்தை விஜய் நடித்த மெர்சல் படத்தை தயாரித்த ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்க இருப்பதாக கூறப்பட்டது. சில காரணங்களால் சந்தானம் படத்தை தயாரிக்க இருந்த முடிவை அந்த நிறுவனம் கைவிட்டிருப்பதாக கூறப்படுகிற...
புதுமுக நடிகைகளை தன்வசமாக்கும் சந்தானம்

புதுமுக நடிகைகளை தன்வசமாக்கும் சந்தானம்

Latest News, Top Highlights
ராம்பாலா இயக்கத்தில் சந்தானம், சஹான்யா நடிப்பில் வெளியான 'தில்லுக்கு துட்டு' படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததை அடுத்து அதன் இரண்டாம் பாகத்தை உருவாக்குவது குறித்த பேச்சுவார்த்தை சமீபத்தில் துவங்கியது. சந்தானம் நடிப்பில் கடைசியாக வெளியான 'சக்க போடு போடு ராஜா' படத்திற்கு வரவேற்பு கிடைக்கவில்லை. சந்தானம் நடிப்பில் உருவாகியிருக்கும் சர்வர் சுந்தரம், ஓடி ஓடி உழைக்கணும் உள்ளிட்ட படங்கள் ரிலீசுக்கு தயாராகியும் வெளியாகவில்லை. செல்வராகவன் இயக்கத்தில் சந்தானம் நடிக்கும் 'மன்னவன் வந்தானடி' படமும் பாதியில் நிற்கிறது. இந்நிலையில், 'தில்லுக்கு துட்டு 2' படத்தின் படப்பிடிப்பு நாளை துவங்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் சந்தானம் ஜோடியாக நடிக்க புதுமுக நடிகை தீப்தி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது....
சக்க போடு போடு ராஜா – விமர்சனம் Rank 2.5/5

சக்க போடு போடு ராஜா – விமர்சனம் Rank 2.5/5

Review, Top Highlights
சென்னையில் மிகவும் வசதியானவரான வி.டி.வி கணேஷின் மகன் சந்தானம். இவருடைய நண்பரான சேதுவின் காதலுக்கு பல எதிர்ப்புகளை மீறி உதவி செய்கிறார் சந்தானம். சேது காதலிப்பது, பிரபல ரவுடி சம்பத்தின் தங்கை. இதனால், கோபமடையும் சம்பத், சந்தானத்தை கொல்ல முயற்சி செய்கிறார். சந்தானமோ சென்னையில் இருந்தால் பிரச்சனைகள் வரும் என்று பெங்களூரு சென்று விடுகிறார். அங்கு வைபவியை பார்த்தவுடன் காதல் வலையில் விழுகிறார். ஒரு கட்டத்தில் இருவரும் காதலித்து வருகிறார்கள். வைபவியின் அண்ணன் இவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து சந்தானத்தை கொலை செய்ய திட்டம் போடுகிறார். இதற்கிடையில் வைபவியை கொலை செய்ய ஒரு கும்பல் முயற்சி செய்கிறது. இறுதியில் இந்தப் பிரச்சனைகளை சந்தானம் எப்படி சமாளித்தார்? என்பதே படத்தின் மீதிக்கதை. படத்தில் நாயகனாக நடித்திருக்கும் சந்தானம், தோற்றம், ஸ்டைல், நடனம், சண்டை என அனைத்திலும் தன்னுடைய திறமையை...
சிம்புவுக்கு நாங்கள் ரொம்ப தொல்லை கொடுத்தோம்: ஒத்துக்கொண்ட பிரபல நடிகர்

சிம்புவுக்கு நாங்கள் ரொம்ப தொல்லை கொடுத்தோம்: ஒத்துக்கொண்ட பிரபல நடிகர்

Latest News, Top Highlights
நடிகராக இருந்த சிம்பு தற்போது ‘சக்க போடு போடு ராஜா’ படத்தின் மூலம் இசையமைப்பாளராகவும் அறிமுகமாகி இருக்கிறார். அவரது இசையில் பாடல்களும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், இந்த படத்திற்கு சிம்பு இசையமைத்தது குறித்து சந்தானம் கூறிய போது, இந்த படத்திற்கு இசையமைக்க சிம்புவிடம் கேட்கலாம் என்று இந்த படத்தின் தயாரிப்பாளர் விடிவி கணேஷ் தான் கூறினார். பின்னர் இதுகுறித்து சிம்புவிடம் பேசினோம். முதலில் யோசித்த அவர், பின்னர் ஒத்துக் கொண்டார். பிறகு நாங்கள் அவர்களை தொடர்பு கொள்ளவில்லை. சில நாட்கள் கழித்து அவரே அழைத்து தனது டியூன்களை போட்டுக் காட்டினார். ஒரு சில சமயம் இரவு தூங்கும் போது கூட போன் செய்து பாடல்களை இசைத்துக் காட்டினார். அதேநேர்தில் நாங்களும் பாடல் ஸ்டேட்டஸ் குறித்து அறிய, அவரை இரவில் தொல்லை செய்தோம். மொத்தத்தில் அவரை நல்ல டார்ச்சர் செய்தே நல்ல பாடல்களை பெற்றுள்ளோம். அதுமட்டுமின்றி...
சந்தானம் இடத்தை யாராலும் நிரப்ப முடியவில்லை: சிவகார்த்திகேயன்

சந்தானம் இடத்தை யாராலும் நிரப்ப முடியவில்லை: சிவகார்த்திகேயன்

Latest News, Top Highlights
சிவகார்த்திகேயன் - நயன்தாரா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் `வேலைக்காரன்'. மோகன் ராஜா இயக்கத்தில் சமூக பிரச்சனையை மையமாக வைத்து உருவாகி இருக்கும் இந்த படத்தை 24 ஏ.எம்.ஸ்டூடியோஸ் சார்பில் ஆர்.டி.ராஜா தயாரித்திருக்கிறார். மலையாள நடிகர் பகத் பாஷில், பிரகாஷ் ராஜ், சினேகா, ரோகினி, ஆர்.ஜே.பாலாஜி, தம்பி ராமைய்யா, சதீஷ், ரோபோ சங்கர், விஜய் வசந்த் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அனிருத் இசை அமைத்துள்ள இந்த படம் கிறிஸ்துமஸை முன்னிட்டு வருகிற டிசம்பர் 22-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. அதேநாளில் தான் சந்தானம் நடித்துள்ள சக்க போடு போடு ராஜா படமும் ரிலீசாக இருக்கிறது. இந்நிலையில், சந்தானம் குறித்து சிவகார்த்திகேயனிடம் கேட்ட போது அவர் கூறுகையில், கவுண்டமணி, விவேக், வடிவேலுவுக்குப் பிறகு காமெடியில் தனி முத்திரை பதித்தவர் சந்தானம். அவர் இடத்தை நிரப்ப இன்னும் யாரும் வரவ...
மீண்டும் பணமோசடி வழக்கில்  கைது செய்யப்பட்ட பவர் ஸ்டார் சீனிவாசன்

மீண்டும் பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட பவர் ஸ்டார் சீனிவாசன்

Latest News
டாக்டராக இருந்த பவர் ஸ்டார் சீனிவாசன் சினிமா மோகத்தில் தனக்கு சினிமாவுக்கான வயது இல்லை என்றும் தெரிந்தும் ஹீரோவாக நடிக்கவந்து படங்களை தயாரித்து நடித்தவர் அது மட்டும் இல்லாமல் தன் படங்களை யாரும் பார்க்க வரமாட்டார்கள் என்று தெரிந்து இருந்தும் நடித்தவர் . பின்னர் சந்தானத்தால் தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகர் ஆனார். இவர் நடிகர் டாக்டர் என்று நாம் நினைத்தால் பிரபல டுபாக்கூர் என்று அடிக்கடி செக் மோசடி அது இது என்று ஜெயிலுக்கு பொய் விட்டு வருவார் அப்படி தான் இப்பவும் ஜெயிலுக்கு போகிறார் என்று பார்க்கலாம் . பணமோசடி வழக்கில் பவர் ஸ்டார் சீனிவாசன் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதுகுறித்த செய்தியை கீழே விரிவாக பார்ப்போம்.‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’, ‘ஐ’ உள்ளிட்ட பல படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்தவர் பவர் ஸ்டார் சீனிவாசன். இவர் கோடிக்கணக்கில் பணம் வாங்கித் ...