திரைப்பட பின்னணிப் பாடகி ஹரிணி பிறந்த தின பதிவு
ஹரிணி ஒரு தென்னிந்தியத் திரைப்படப் பாடகி. ஹரிணி இந்திரா(1995) திரைபடத்தில் ஏ. ஆர். ரகுமான் இசையில் 'நிலா காய்கிறது' பாடலை முதன் முதலில் தமிழில் பாடினார்.
இவர் தமிழை தவிர ஹிந்தி, மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடம் போன்ற மொழிகளிலும் பாடல்கள் பாடியுள்ளார். திப்பு என்ற பின்னணி பட்கரை இவர் திருமணம் புரிந்துள்ளார்.
இவர் பாடல் இடம் பெற்ற படங்கள்: இது கதிர்வேலன் காதல், அதே நேரம் அதே இடம், அறை எண் 305ல் கடவுள், பட்டியல், சரவணா, மழை, உள்ளம் கேட்குமே, சுள்ளான், ஜெயம், துள்ளுவதோ இளமை, பஞ்சதந்திரம், யூத், டும் டும் டும், பார்த்தாலே பரவசம், சிட்டிசன், தீனா, முகவரி, உயிரிலே கலந்தது, குஷி, வாலி, நீ வருவாய் என, மின்சார கண்ணா, நெஞ்சினிலே, நிலாவே வா, உல்லாசம், இந்தியன்...