Saturday, April 18
Shadow

Tag: #sivakarthikeyan #mohan raja #velaikaran #r.d.raja #aniruth

கல்லா கட்டும் வேலைக்காரன் சிவகார்த்திகேயன்

கல்லா கட்டும் வேலைக்காரன் சிவகார்த்திகேயன்

Latest News
நிச்சயம் வேலைக்காரன் நூறு கோடி கிளபில் சேரும் என்ற நம்பிக்கை இப்போதே விநியோகிஷ்தர்களிடம் வந்துள்ளது இதனால் இப்படத்தின் வியாபாரம் மேலும் வலுவடைந்துள்ளது இன்றைய சூழ்நிலையில் திரையரங்க தமிழ் சினிமாவில் குறுகிய காலத்தில் மிக பெரிய அந்தஸ்து கிடைத்த நடிகர் என்றால் அது சிவகார்த்திகேயன் என்று தான் சொல்லணும் சினிமாவில் யார் பின்புலம் இல்லாமல் அஜித்க்கு பிறகு வெற்றி கண்ட நடிகர் என்று சொல்லலாம் அந்த பட்டியலில் விஜய் சேதுபதியும் ஆவார் ஆனால் இவருக்கு இருக்கும் அளவுக்கு விஜய் சேதுபதிக்கு புகழ் இருக்கு ரசிகர்கள் இருகிறார்கள் ஆனால் வியாபாரம் இருக்க என்றால் அது கேள்வி குறி தான் இவ்வளவு குறுகிய காலத்தில் இவ்வளவு பெரிய பட்ஜெட்யில் படம் நடித்த பெருமை இவரை சாரும் அதே இவரை வைத்து எடுத்தல் ஓடும் என்ற நம்பிக்கை வைத்து எடுத்த R.D.ராஜாவையும் பாராட்டனும். இந்த கூட்டணியின் முதல் படத்திலே அந்த நம்பிக்கை மிக பெரிய அளவி...
சிவகார்த்திகேயனின் வேலைக்காரன் படம் வெளியாகும் தேதி அதிகாரபூர்வ அறிவிப்பு

சிவகார்த்திகேயனின் வேலைக்காரன் படம் வெளியாகும் தேதி அதிகாரபூர்வ அறிவிப்பு

Shooting Spot News & Gallerys
இன்றைய தமிழ் சினிமாவில் எல்லோர் பார்வையும் உள்ள ஒரு நடிகர் என்றால் அது சிவகார்த்திகேயன் என்று சொல்லலாம் காரணம் அவரின் வளர்ச்சி கண்டு ஒரு பக்கம் பெருமையடைவார்கள் சிலர் உண்டு பலர் அவரின் வளர்ச்சியை கண்டு பொறாமை படுவர்களும் அதிகம் காரணம் இந்த குறுகிய காலத்தில் அவரின் வளர்ச்சி அந்த அளவுக்கு இருப்பதே முக்கிய காரணம் அவரின் முக்கிய வளர்ச்சியின் காரணம் என்ன என்றால் தனக்கு என்ன வரும் அதை ரசிகர்கள் எப்படி வரவேர்ப்பர்கள் என்று புரிந்து தன் கதையை தேர்ந்தெடுத்து நடிக்கிறார் இது தான் இவரின் வெற்றிக்கு காரணம். கடைசியாக வெளியான ரெமோ படம் வரும் போது சிவகார்த்திகேயன் மீது கண் வைக்காத நபர்களே இல்லை என்று தான் சொல்லணும் அதிலும் குறிப்பாக சினிமாகாரர்கள் இவருக்கு எதுக்கு இவ்வளவு பெரிய அகல கால் என்று அப்போதும் சிவகார்த்திகேயன் மற்றும் தயாரிப்பாளர் ராஜா இருவரும் அவர்கள் கதை மேலும் இயக்குனர் மேலும் வைத்த நம்பிக...