Thursday, September 10
Shadow

Tag: Sivakumar Murugesan

‘சேயோன்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்தார் செந்தமிழன் சீமான்!

‘சேயோன்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்தார் செந்தமிழன் சீமான்!

Latest News, Top Highlights
‘சேயோன்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்தார் செந்தமிழன் சீமான்! சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படமான ‘சேயோன்’ படக்குழுவில், இயக்குநர், நடிகர் மற்றும் அரசியல் இயக்கத் தலைவராகப் பன்முக அடையாளம் கொண்ட செந்தமிழன் திரு. சீமான் முக்கியமான கதாபாத்திரத்தில் இணைந்துள்ளார். ஒவ்வொரு புதிய அறிவிப்பின் மூலமும் ரசிகர்கள் மற்றும் திரையுலக வட்டாரங்களின் கவனத்தை ஈர்த்து வரும் ‘சேயோன்’ திரைப்படம் தற்போது மேலும் ஒரு முக்கியமான அறிவிப்பின் மூலம் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. திரைப்பட இயக்குநராகவும், நடிகராகவும் தனித்துவமான முத்திரையைப் பதித்துள்ள செந்தமிழன் சீமான், இந்தப் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பது அதிகாரப்பூர்வமாக உறுதியாகியுள்ளது. தற்போது மதுரையில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ‘சேயோன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பில் சீமான் கலந்த...
மதுரையில் தொடங்கிய ‘சேயோன்’ அடுத்த கட்ட பயணம்! – சிவகார்த்திகேயன் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஆரம்பம்

மதுரையில் தொடங்கிய ‘சேயோன்’ அடுத்த கட்ட பயணம்! – சிவகார்த்திகேயன் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஆரம்பம்

Latest News, Top Highlights
மதுரையில் தொடங்கிய ‘சேயோன்’ அடுத்த கட்ட பயணம்! – சிவகார்த்திகேயன் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஆரம்பம் சென்னை, ஆகஸ்ட் 11, 2026: தமிழ் திரையுலகில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நடிகர் சிவகார்த்திகேயனின் ‘சேயோன்’ திரைப்படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு இன்று மதுரையில் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியது. முதல் கட்டப் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்த நிலையில், தற்போது அடுத்த கட்டப் படப்பிடிப்பை படக்குழு உற்சாகத்துடன் தொடங்கியுள்ளது. ‘சேயோன்’ திரைப்படம் தொடங்கிய முதலே அதன் கதைக்களம் மற்றும் உருவாக்கம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், படத்தின் கதை அடுத்த முக்கியமான கட்டத்தை நோக்கி நகரும் வகையில் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு திட்டமிடப்பட்டுள்ளது. இந்த கட்டத்தில் கதையின் போக்கிற்கு முக்கியத்துவம் வாய்ந்த பல காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாக...