நகைசுவை நடிகர் சூரி பிறந்த தினம் இன்று
மதுரையில் பிறந்த இவர் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த இவர் அவரின் அப்பா தூண்டுதலில் சென்னைக்கு சினிமா வாய்ப்பு தேடி வந்தவர் கூலி வேலை பார்த்துகொண்டே சினிமா வாய்ப்பு தேடி முதல் படமாக 2009ல் வெளிவந்த வெண்ணிலா கபடிகுழு திரைப்படத்தில் பரோட்டா போட்டியில் கலந்து கொள்வது போல இருந்த காட்சியில் நடித்துப் பிரபலமானதால் பரோட்டா சூரி என்று அறியப்படுகிறார்.
இவர் நடித்த திரைப்படங்கள்
சீமராஜா, 8, தேவராட்டம், பக்கா, கடை குட்டி சிங்கம், சீமராஜா, ஜெமினி கணேசனும் சுருளிராஜனும், சரவணன் இருக்க பயமேன், பொதுவாக எம் மனசு தங்கம், கதாநாயகன், இப்படை வெல்லும், எஸ் 3, தொண்டன், ஏஞ்சலினா, சங்கிலி புங்கிலி கதவ தொற, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், மருது,இது நம்ம ஆளு, கத்திச்சண்டை, கிடாரி, ரஜினி முருகன், மாப்ள சிங்கம், அரண்மனை 2, கதகளி, சகலகலா வல்லவன் அப்பாடக்கர், பாயும் புலி, கத்துக்குட்டி,, வேதாளம், புலி...