Monday, November 9
Shadow

Tag: Tamil fantasy movie

‘டோன்ட் ட்ரபிள் த ட்ரபுள்’ – பிரம்மாண்டத்தைத் தாண்டி கதை, உணர்வுகளுடன் உருவாகியுள்ள புதிய உலகம்!

‘டோன்ட் ட்ரபிள் த ட்ரபுள்’ – பிரம்மாண்டத்தைத் தாண்டி கதை, உணர்வுகளுடன் உருவாகியுள்ள புதிய உலகம்!

Latest News, Top Highlights
‘டோன்ட் ட்ரபிள் த ட்ரபுள்’ – பிரம்மாண்டத்தைத் தாண்டி கதை, உணர்வுகளுடன் உருவாகியுள்ள புதிய உலகம்! சென்னை: சிரிப்பு, சாகசம், கற்பனை, அன்பு மற்றும் உணர்வுகளை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘டோன்ட் ட்ரபிள் த ட்ரபுள்’ திரைப்படத்தின் ப்ரீ-ரிலீஸ் விழா சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் நடிகர்கள் சூர்யா, ஃபஹத் ஃபாசில் உள்ளிட்ட திரையுலகப் பிரபலங்கள் கலந்து கொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர். விழாவில் பேசிய நடிகர் சூர்யா, ஒரு அழகான உலகத்தை திரையில் உருவாக்குவது எளிதான விஷயம் அல்ல என்றும், அதன் பின்னால் மிகப்பெரிய உழைப்பும் பலரின் அர்ப்பணிப்பும் இருப்பதாகவும் தெரிவித்தார். ‘டோன்ட் ட்ரபிள் த ட்ரபுள்’ படக்குழுவினர் மிகுந்த அர்ப்பணிப்புடன் பணியாற்றியிருப்பதாக பாராட்டிய சூர்யா, அனைத்து வயதினரும் குடும்பத்துடன் இணைந்து ரசிக்கும் வகையில் இப்படம் உருவாகியுள்ளதாகக் குறி...
ஃபஹத் ஃபாசிலின் ஃபேண்டஸி சாகசம்… அக்டோபர் 2 முதல் திரையரங்குகளில் ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்’!

ஃபஹத் ஃபாசிலின் ஃபேண்டஸி சாகசம்… அக்டோபர் 2 முதல் திரையரங்குகளில் ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்’!

Latest News, Top Highlights
ஃபஹத் ஃபாசிலின் ஃபேண்டஸி சாகசம்… அக்டோபர் 2 முதல் திரையரங்குகளில் ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்’! எஸ். எஸ். ராஜமவுலி வழங்கும் புதிய ஃபேண்டஸி திரைப்படம் – ஃபஹத் ஃபாசில், சாரா பலேகர் இணையும் வித்தியாசமான கதை மாறுபட்ட கதைக்களங்களையும், புதுமையான திரை அனுபவங்களையும் எதிர்பார்க்கும் ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் உருவாகியுள்ள புதிய ஃபேண்டஸி திரைப்படம் ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்’ (Don’t Trouble The Trouble). எஸ். எஸ். ராஜமவுலி வழங்கும் இப்படம் வரும் அக்டோபர் 2ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தில் ஃபஹத் ஃபாசில் மற்றும் சாரா பலேகர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இருவரும் முறையே சூரி மற்றும் திவ்யா என்ற கதாபாத்திரங்களில் தோன்றுகின்றனர். வழக்கமான கதை சொல்லும் முறையிலிருந்து விலகி, ஃபேண்டஸி, சாகசம், நகைச்சுவை என பல்வேறு அம்சங்களை இணைத்து உருவாக்கப்பட்ட...
‘குறிஞ்சி மலை மேல’ பாடலுக்கு 15 லட்சம் பார்வைகள் – எதிர்பார்ப்பை எகிற வைக்கும் ‘சிட்டுக்குறிஞ்சி’!

‘குறிஞ்சி மலை மேல’ பாடலுக்கு 15 லட்சம் பார்வைகள் – எதிர்பார்ப்பை எகிற வைக்கும் ‘சிட்டுக்குறிஞ்சி’!

Latest News, Top Highlights
‘குறிஞ்சி மலை மேல’ பாடலுக்கு 15 லட்சம் பார்வைகள் – எதிர்பார்ப்பை எகிற வைக்கும் ‘சிட்டுக்குறிஞ்சி’! தமிழ் திரையுலகில் காதல், நகைச்சுவை மற்றும் ஃபேண்டஸியை வித்தியாசமான கதைக்களத்துடன் இணைத்து உருவாகி வரும் திரைப்படம் ‘சிட்டுக்குறிஞ்சி’. இப்படத்தின் முதல் பாடலான ‘குறிஞ்சி மலை மேல’ பாடல் யூடியூபில் 15 லட்சம் பார்வைகளை கடந்து, ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளது. திருமணக் கொண்டாட்டத்தின் உற்சாகத்தை பிரதிபலிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்தப் பாடலை நடிகையும் பாடகியுமான ரம்யா நம்பீசன் பாடியுள்ளார். கு. கார்த்திக் பாடல் வரிகளை எழுத, அறிமுக இசையமைப்பாளர் மாறா இசையமைத்துள்ளார். வெளியான குறுகிய காலத்திலேயே பாடல் அதிகளவில் ரசிக்கப்பட்டிருப்பது, படத்தின் இசை மீதான எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது. 1983-ம் ஆண்டை கண்முன் கொண்டு வரும் ‘சிட்டுக்குறிஞ்சி’ ‘சிட்டுக்குறிஞ்சி’ படத்தின் கதைக்களம் மட்...
சாதனைப் படத்தைத் தாண்டி கமர்ஷியல் வெற்றியை நோக்கி… புதிய பிரம்மாண்டத்துடன் களமிறங்கும் ‘3.6.9’ இயக்குநர் ஷிவ் மாதவ்

சாதனைப் படத்தைத் தாண்டி கமர்ஷியல் வெற்றியை நோக்கி… புதிய பிரம்மாண்டத்துடன் களமிறங்கும் ‘3.6.9’ இயக்குநர் ஷிவ் மாதவ்

Latest News, Top Highlights
சாதனைப் படத்தைத் தாண்டி கமர்ஷியல் வெற்றியை நோக்கி... புதிய பிரம்மாண்டத்துடன் களமிறங்கும் ‘3.6.9’ இயக்குநர் ஷிவ் மாதவ் “உலக சாதனைக்காக மட்டும் படம் எடுக்க விரும்பவில்லை... ரசிகர்களையும் திரையரங்கையும் மையமாகக் கொண்ட சினிமாவை உருவாக்கப் போகிறேன்” – இயக்குநர் ஷிவ் மாதவ் தமிழ் சினிமாவில் ஒவ்வொரு படைப்பாளியும் தனக்கென ஒரு பாதையைத் தேர்ந்தெடுத்துப் பயணிக்கிறார். ஆனால், அந்தப் பாதையைத் தொடங்கிய முதல் படத்திலேயே வித்தியாசமான முயற்சியையும் உலக சாதனையையும் பதிவு செய்தவர் என்ற அடையாளத்துடன் களமிறங்கியவர் இயக்குநர் ஷிவ் மாதவ். 2023-ம் ஆண்டு வெளியான அவரது ‘3.6.9’ திரைப்படம், அதன் உருவாக்க முறையால் கவனம் பெற்றது. குறிப்பிட்ட கால அளவில் படப்பிடிப்பை நிறைவு செய்தது உள்ளிட்ட சாதனைகளுடன் உருவான ‘3.6.9’, தமிழ்நாட்டிலிருந்து உலக சாதனையை நோக்கி பயணித்த குறிப்பிடத்தக்க முயற்சிகளில் ஒன்றாக அமைந்தது. தமிழ்நா...
சந்தீப் கிஷனின் திரைப்பயணத்தில் புதிய அத்தியாயம்… ‘கரிகாலா’ மூலம் பிரம்மாண்ட சோஷியோ ஃபேண்டஸி உலகை உருவாக்கும் யுகேந்தர் முனி!

சந்தீப் கிஷனின் திரைப்பயணத்தில் புதிய அத்தியாயம்… ‘கரிகாலா’ மூலம் பிரம்மாண்ட சோஷியோ ஃபேண்டஸி உலகை உருவாக்கும் யுகேந்தர் முனி!

Latest News, Top Highlights
சந்தீப் கிஷனின் திரைப்பயணத்தில் புதிய அத்தியாயம்... ‘கரிகாலா’ மூலம் பிரம்மாண்ட சோஷியோ ஃபேண்டஸி உலகை உருவாக்கும் யுகேந்தர் முனி! நடிகர் சந்தீப் கிஷன் இதுவரை நடித்திராத முற்றிலும் புதிய தோற்றத்தில் ரசிகர்களை சந்திக்க உள்ளார். இயக்குநர் யுகேந்தர் முனி இயக்கத்தில் உருவாகி வரும் பான் இந்தியா திரைப்படமான ‘கரிகாலா’ படத்தின் தலைப்பும், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் அதிகாரப்பூர்வமாக வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. 'ஷம்பாலா' திரைப்படத்தின் மூலம் கற்பனை உலகை திரையில் வித்தியாசமாக காட்சிப்படுத்திய யுகேந்தர் முனி, தற்போது அதைவிட விரிவான உலகக் கட்டமைப்புடன் ‘கரிகாலா’வை உருவாக்கி வருகிறார். ஷைனிங் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படம் தெலுங்கு, தமிழ் மற்றும் இந்தி மொழிகளில் உருவாகி வருகிறது. வெளியான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில், அடர்ந்த காட்டுப் பின்னணியில் குதிரை மீது வாளை ஏந்திய போர்வீர...