Wednesday, October 28
Shadow

Tag: Tamil movie shooting updates

நவீன் சந்திராவின் ‘என் சி 51’ படப்பிடிப்பு நிறைவு!

நவீன் சந்திராவின் ‘என் சி 51’ படப்பிடிப்பு நிறைவு!

Latest News, Top Highlights
நவீன் சந்திராவின் ‘என் சி 51’ படப்பிடிப்பு நிறைவு! ஆர்.பி. பாலா இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் ஹரிபிரியா ரோஷிணி, பால சரவணன், காளி வெங்கட் முக்கிய கதாபாத்திரங்களில் நடிப்பு நடிகர் நவீன் சந்திரா கதாநாயகனாக நடிக்கும் ‘என் சி 51’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. ஆர்.பி. பாலா இயக்கத்தில், ஆர்.பி. பாலா மற்றும் முன்னணி ஒளிப்பதிவாளர் பி.ஜி. முத்தையா இணைந்து தயாரிக்கும் இப்படம், வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகி வருகிறது. திரைப்படங்களில் தனது நடிப்பால் கவனம் ஈர்த்து வரும் நவீன் சந்திரா, கதாபாத்திரங்களின் தனித்துவத்திற்கு முக்கியத்துவம் அளித்து படங்களைத் தேர்வு செய்து வருகிறார். அந்த வகையில், அவரது 51-வது படமாக உருவாகும் ‘என் சி 51’ படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. முன்னதாக ‘லெவன்’ திரைப்படத்தில் தனது நடிப்பால் பாராட்டுகளைப் பெற்றிருந்தார். சென்னையில் நடைபெற்...
தென்காசியில் பூஜையுடன் தொடங்கியது ஜெய்யின் புதிய ஹாரர் காமெடி படம்!

தென்காசியில் பூஜையுடன் தொடங்கியது ஜெய்யின் புதிய ஹாரர் காமெடி படம்!

Latest News, Top Highlights
தென்காசியில் பூஜையுடன் தொடங்கியது ஜெய்யின் புதிய ஹாரர் காமெடி படம்! தியாகராஜா டாக்கீஸ் தயாரிக்கும் முதல் படத்தில் ஜெய் – டெல்னா டேவிஸ் ஜோடி! தமிழ் சினிமாவில் ஹாரர் காமெடி படங்களுக்கு ரசிகர்களிடம் எப்போதும் வரவேற்பு இருந்து வரும் நிலையில், நடிகர் ஜெய் கதையின் நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படம் ஒன்று அந்த வகையில் உருவாகிறது. தியாகராஜா டாக்கீஸ் நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக உருவாகும் இப்படத்திற்கு தற்காலிகமாக ‘தியாகராஜா டாக்கீஸ் – புரொடக்ஷன் நம்பர் ஒன்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. அறிமுக இயக்குநர் சிவ பிரசன்னா இயக்கும் இப்படத்தில் ஜெய்க்கு ஜோடியாக டெல்னா டேவிஸ் நடிக்கிறார். ஹாரர் மற்றும் காமெடி அம்சங்களை மையமாகக் கொண்டு உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு, தென்காசியில் பாரம்பரிய முறைப்படி நடைபெற்ற பூஜையுடன் தொடங்கியது. படப்பிடிப்பின் தொடக்க விழாவில் தென்காசி மாவட்ட ஆட்சியர் ரஞ்சித் சிங்...