Friday, July 17
Shadow

Tag: Tamil suspense thriller

டார்க்’ – திரைவிமர்சனம் Rank 4/5

டார்க்’ – திரைவிமர்சனம் Rank 4/5

Latest News, Review
'டார்க்' திரைப்பட விமர்சனம்: காட்சிக்கு காட்சி இதயத் துடிப்பை எகிறவைக்கும் தரமான தமிழ் திரில்லர்! தமிழ் சினிமாவில் திகில் திரைப்படங்கள் பல வந்திருந்தாலும், உண்மையான பயத்தையும், மன உளைச்சலையும், மர்மத்தையும் ஒரே நேரத்தில் பார்வையாளர்களுக்கு கடத்தும் படங்கள் மிகவும் அரிது. அந்த அரிய பட்டியலில் தன்னம்பிக்கையுடன் இடம்பிடிக்கும் படைப்பாக உருவாகியுள்ளது 'டார்க்'. படம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே மர்மத்தின் கதவைத் திறக்கும் இயக்குநர், இறுதிக் காட்சி வரை அந்த மர்மத்தை சுவாரஸ்யம் குறையாமல் சுமந்து செல்வது இந்த படத்தின் மிகப்பெரிய பலமாக அமைகிறது. ஒரு சாதாரண பேய் வீட்டுக் கதையாக தொடங்கும் திரைக்கதை, காட்சி நகர நகர மனதை பதற வைக்கும் சம்பவங்களாக மாறி, இறுதியில் யாரும் எதிர்பார்க்காத திருப்பங்களுடன் நிறைவடைகிறது. கே. பாக்யராஜின் வீட்டில் நடந்த கொடூர சம்பவங்களால் பல ஆண்டுகளாக காலியாக கிடக்கும் வ...
“ட்ரெய்லர் பார்த்த பிறகுதான் நம்பிக்கை வந்தது!” – ‘தி டார்க் ஹெவன்’ விழாவில் மனம் திறந்த வேல ராமமூர்த்தி; போராட்டத்தின் வெற்றியை கொண்டாடிய படக்குழு

“ட்ரெய்லர் பார்த்த பிறகுதான் நம்பிக்கை வந்தது!” – ‘தி டார்க் ஹெவன்’ விழாவில் மனம் திறந்த வேல ராமமூர்த்தி; போராட்டத்தின் வெற்றியை கொண்டாடிய படக்குழு

Latest News, Top Highlights
"ட்ரெய்லர் பார்த்த பிறகுதான் நம்பிக்கை வந்தது!" – 'தி டார்க் ஹெவன்' விழாவில் மனம் திறந்த வேல ராமமூர்த்தி; போராட்டத்தின் வெற்றியை கொண்டாடிய படக்குழு   சென்னை: "ஒரு திரைப்படம் உருவாகுவது வெறும் படப்பிடிப்பு அல்ல; அது ஒரு போராட்டம்" என்பதை மீண்டும் ஒருமுறை உணர்த்திய நிகழ்வாக அமைந்தது 'தி டார்க் ஹெவன்' திரைப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா. கோதை என்டர்டெயின்மெண்ட் மற்றும் எம்.எஸ். ஸ்விஸ் ஃபிலிம் பேக்டரி தயாரிப்பில், இயக்குநர் பாலாஜி இயக்கியுள்ள இந்த மர்ம கிரைம் திரில்லர், நாட்டார் கதைகளில் சொல்லப்படும் அமானுஷ்ய அம்சங்களை நவீன விசாரணை கதையுடன் இணைத்து உருவாக்கப்பட்டுள்ளது. "ஒரே மாதிரியாக நடைபெறும் ஐந்து கொலைகள்... ஆனால் எந்தத் தடயமும் இல்லை" என்ற சுவாரஸ்யமான கருவை மையமாகக் கொண்ட இப்படம், ஜூலை 17ஆம் தேதி தமிழ், ஆங்கிலம், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் வெளிய...
ஜூன் 12-ல் திரைக்கு வரும் ‘மூன்றாம் கண்’… திரில்லர் ரசிகர்களுக்கு புதிய அனுபவம் தரும் என படக்குழு நம்பிக்கை!

ஜூன் 12-ல் திரைக்கு வரும் ‘மூன்றாம் கண்’… திரில்லர் ரசிகர்களுக்கு புதிய அனுபவம் தரும் என படக்குழு நம்பிக்கை!

Latest News, Top Highlights
ஜூன் 12-ல் திரைக்கு வரும் ‘மூன்றாம் கண்’... திரில்லர் ரசிகர்களுக்கு புதிய அனுபவம் தரும் என படக்குழு நம்பிக்கை! சென்னை: Trending Entertainment மற்றும் White Horse Studios இணைந்து தயாரித்துள்ள, இயக்குநர் சகோ கணேசன் இயக்கத்தில் உருவாகியுள்ள ஹைபர்லிங்க் ஆந்தாலஜி கிரைம் திரில்லர் திரைப்படமான ‘மூன்றாம் கண்’ ஜூன் 12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதனை முன்னிட்டு நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் படக்குழுவினர் கலந்து கொண்டு படத்தின் சிறப்பம்சங்களை பகிர்ந்துகொண்டனர். விதார்த், கலையரசன், த்ரிகுண், சந்தோஷ் பிரதாப் உள்ளிட்ட திறமையான நடிகர்கள் இணைந்து நடித்துள்ள இந்த திரைப்படம், வழக்கமான திரில்லர் படங்களிலிருந்து மாறுபட்ட திரைக்கதை அமைப்பைக் கொண்டிருப்பதாக படக்குழு தெரிவித்தது. தயாரிப்பாளர் கே. சசிகுமார் பேசுகையில், கதையை கேட்டவுடனேயே தயாரிக்க முடிவு செய்ததாகவும், இயக்குநர் சக...