ZEE தமிழின் வார இறுதியை இசையும் கலகலப்பும் ஆக்கிரமிக்கிறது! ‘சரிகமப’ புதிய சீசன் மற்றும் ‘மாஸ் பசங்க Vs கிளாஸ் பொண்ணுங்க’ – அசத்தல் என்டர்டெயின்மென்ட் காத்திருக்கு!
ZEE தமிழின் வார இறுதியை இசையும் கலகலப்பும் ஆக்கிரமிக்கிறது!
‘சரிகமப’ புதிய சீசன் மற்றும் ‘மாஸ் பசங்க Vs கிளாஸ் பொண்ணுங்க’ – அசத்தல் என்டர்டெயின்மென்ட் காத்திருக்கு!
வார இறுதி நாட்களை குடும்பத்துடன் ரசிக்கும் வகையில் விதவிதமான நிகழ்ச்சிகளை வழங்கி வரும் ZEE தமிழ், இந்த முறை இசை மற்றும் பொழுதுபோக்கை இணைத்து இரண்டு புதிய நிகழ்ச்சிகளுடன் களமிறங்கியுள்ளது.
இசை ரசிகர்களின் விருப்ப நிகழ்ச்சியாக மாறியிருக்கும் ‘சரிகமப’ புதிய சீசனுடன் மீண்டும் வர, அதற்கு நேர்மாறாக கலகலப்பும் போட்டியும் நிறைந்த ‘மாஸ் பசங்க Vs கிளாஸ் பொண்ணுங்க’ நிகழ்ச்சியும் ரசிகர்களை சந்திக்கிறது.
இவ்விரு நிகழ்ச்சிகளின் அறிமுகத்தை முன்னிட்டு நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், ‘சரிகமப’ நடுவர்களான ஸ்ரீனிவாஸ், விஜய் பிரகாஷ், ஸ்வேதா மோகன், தொகுப்பாளர் அர்ச்சனா, ‘மாஸ் பசங்க Vs கிளாஸ் பொண்ணுங்க’ நிகழ்ச்சியின் நடுவர்களான ஆர்யா, ரெ...


