பன்னி குட்டி திரை விமர்சனம் (ரேட்டிங் 3.5/5)
பன்னி குட்டி பற்றிய மூடநம்பிக்கையை கதையின் மையமாக வைத்துள்ளார்… ஆரம்ப கதைக்களம் கருணாகரனிடமிருந்து ஆரம்பிக்கிறது.
ஒரு வெள்ளைப்பன்னியால் கருணாகரனுக்கு முன்பே பிரச்னை ஏற்பட்டுள்ளது… அந்த பன்னி குட்டியோ யோகிபாபுவியிடம் உள்ளது ஒரு கட்டத்தில் அந்த பன்னி குட்டி தொலைந்து விடுகிறது யோகி பாபு மற்றும் கருணாகரன் அந்த பன்னிகுட்டியை தீவிரமாக தேடுகிறார்கள் இவர்கள் பன்னியை தேடும் சில இடங்களில் காமெடி நன்றாகவே இருக்கிறது
யோகி பாபுவும் கருணாகரனும் பன்னிக்குட்டியைத் எதற்காக தேடுகிறார்கள்? பன்னிக்குட்டியைப் பிடிப்பார்களா? பன்னிக்குட்டி யாருக்கு சொந்தம்? கதையின் பின்னணி என்ன? என்பதே மீதமுள்ள கதைக்களம். இந்த கதையின் நாயகன் அந்த பன்னி குட்டி தான்
படத்தின் பிளஸ்
படத்தில் சிறப்பானவை
திரைக்கதை, சதீஷ் முருகனின் ஒளிப்பதிவு, கிருஷ்ண குமார் [K] இசை
படத்தின் மைன்ஸ்
மெல்ல நகரும் கதைக்களம்
மொத்தத்தில் பன்னி கு...