Thursday, November 13
Shadow

Tag: #thalapathy63 #vijay #atlee #arrahuman #ags

விஜய் பிறந்தநாள் முன்னதாகவே பர்ஸ்ட் லுக் ரிலீஸ் அதிகாரபூர்வ அறிவிப்பு

விஜய் பிறந்தநாள் முன்னதாகவே பர்ஸ்ட் லுக் ரிலீஸ் அதிகாரபூர்வ அறிவிப்பு

Latest News, Top Highlights
'ஏ.ஜி.எஸ்.என்டர்டெயின்மென்ட்' தயாரிப்பில் அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 'விஜய்-63' படம் நிறுவனம் பிரம்மாண்டமான முறையில் தயாராகி வருகிறது. இந்த படத்தில் விஜய்யுடன் நயன்தாரா கதாநாயகியாக நடிக்க, இவர்களுடன் கதிர், விவேக், யோகி பாபு, ஆனந்த்ராஜ், சௌந்தர் ராஜா, பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப் உட்பட பலர் நடிக்கின்றனர். ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்ய, ரஹ்மான் இசையமைக்க, தீபாவளிக்கு படம் ரிலீசாக இருப்பதால் படவேலைகள் படு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஒரு பக்கம் மீனம்பாக்கம் பின்னி மில்லில் போடப்பட்ட செட்டிலும், இன்னொரு பக்கம் இவிபி ஸ்டுடியோவில் போடப்பட்ட கால்பந்தாட்ட மைதானம் செட்டிலும் மாறிமாறி படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த இரண்டு இடங்களிலும் தொடர்ச்சியாக 105 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. இப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் விஜய்யின் பிறந்த நாளான ஜூன் 22-ஆம் தேதி வெளியாகும் என்...
தளபதி 63 படத்தின் தமிழக உரிமையை கைபற்றிய பிரபல நிறுவனம்

தளபதி 63 படத்தின் தமிழக உரிமையை கைபற்றிய பிரபல நிறுவனம்

Latest News, Top Highlights
தெறி, மெர்சல் ஆகிய படங்களை தொடர்ந்து விஜய்யுடன் மூன்றாவது முறையாக கூட்டணி அமைத்துள்ளார் இயக்குநர் அட்லீ. தளபதி 63 என்ற தற்காலிக டைட்டிலுடன் உருவாகும் இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இவர்களுடன் ஜாக்கி ஷெராஃப், விவேக், யோகி பாபு, கதிர், ஆனந்த்ராஜ், டேனியல் பாலாஜி, இந்துஜா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். ஏ.ஆர்.ரகுமான் இசைக்கும் இந்தப் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. பெண்கள் கால்பந்து விளையாட்டு குறித்த கதையம்சம் கொண்ட இந்தப் படத்தில் விஜய் கால்பந்து பயிற்சியாளராக நடிக்கிறார். படம் தொடங்கும் போதே தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்தப் படத்தின் தமிழக உரிமையைக் கைப்பற்ற கடும்போட்டி நிலவி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக விஜய் நடிப்பில் வெளியான சர்கார், மெர்சல் ஆகிய இரண்டு படங்களுமே தமிழகத்தில் அதிக...
தொடரும் தளபதி 63 படத்தின் கதை பிரச்சனை

தொடரும் தளபதி 63 படத்தின் கதை பிரச்சனை

Latest News, Top Highlights
தமிழ் சினிமாவில் விஜய்க்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது என்று தெரியவில்லை தொடரும் கதை பிரச்சனை இதுவரை அட்லீ பண்ண படத்தின் கதைகள் வேறு படத்தில் இருந்து சூட்டப்பட்டது என்று வரும் அது தற்போது நடித்து வரும் தளபதி 63க்கும் வந்துள்ளது. இந்த முறை கதை திருட்டு குறும் படத்தில் இருந்தாம்   அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த மெர்சல் படம் ரஜினி நடித்த ஒரு பழைய படத்தின் கதை என்று குற்றச்சாட்டுக்கள் எழுந்தது. அதேபோல் விஜய்-ஏ.ஆர்.முருகதாஸ் இணைந்த கத்தி படமும் கதை சர்ச்சையில் சிக்கியது. அதையடுத்து ஏ.ஆர். முருக தாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த சர்கார் படமும் கதை சர்ச்சையில் சிக்கியது.   நீதிமன்றம், தமிழ் எழுத்தாளர் சங்கத்தில் புகார் அளிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இப்படியான நிலையில், மெர்சலைத் தொடர்ந்து மீண்டும் அட்லி இயக்கும் தனது 63வது படத்தில் தற்போது நடித்து வருகிறார் விஜய். இந்...
தளபதி 63 படத்தில் இணைந்த பிரபல நாயகி

தளபதி 63 படத்தில் இணைந்த பிரபல நாயகி

Latest News, Top Highlights
விஜயின் தளபதி 63 படம் மிக மும்முரமாக படப்பிடிப்பு நடந்து கொண்டு இருக்கும் வேளையில் பலவித செய்திகள் வந்தவண்ணம் உள்ளது இன்று முதல் பார்வை மற்றும் தலைப்பு வெளியாகும் என்ற வதந்தி அதோடு பிரபல ஹிந்தி நடிகர் ஷாருக்கான் இணைகிறார் என்ற ஒரு வதந்தி இதற்கிடையில் பிரபல நாயகி இணைந்துள்ளார் . மேயாதமான், மெர்க்குரி, பில்லா பாண்டி, பூமராங் போன்ற படங்களில் நடித்தவர் இந்துஜா. கதாநாயகி மட்டுமின்றி வித்தியாசமான கேரக்டர்களிலும் நடித்து வரும் இந்துஜா, தற்போது அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துவரும் 63வது படத்திலும் நடிக்கிறார். பெண்கள் கால்பந்தாட்ட விளையாட்டை மையப்படுத்தி உருவாகி வரும் இந்த படத்தில் விளையாட்டு வீராங்கனைகளாக சில இளவட்ட நடிகைகளும் நடித்து வரும் நிலையில், தற்போது இந்துஜாவும் கால்பந்தாட்ட வீராங்கனையாக ஒரு முக்கியத்துவம் வாய்ந்த வேடத்தில் நடிக்கிறார்....
விஜய் 63 படத்தில் ஷாருக்கான் நடிக்கிறார ரசிகர்கள் கேள்விக்கு பதில்

விஜய் 63 படத்தில் ஷாருக்கான் நடிக்கிறார ரசிகர்கள் கேள்விக்கு பதில்

Latest News, Top Highlights
தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரம் என்பதை தாண்டி எப்போதும் ரசிகர்களை மதிக்கும் ஒரு நடிகர் என்றால் அது தளபதி விஜய் தான்.தெறி,மெர்சல் படங்களின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து தற்போது அட்லீ இயக்கத்தில் தயாராகி வரும் தளபதி 63 படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தில் நயன்தாரா, ஜாக்கி செராப், கதிர்,விவேக்,யோகி பாபு,டேனியல் பாலாஜி என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது.   ஏ.ஜி.எஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.கால்பந்து விளையாட்டை மையமாக கொண்டு இந்த படம் உருவாகி வருகிறது.இந்த படத்தின் ஷூட்டிங் சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.   சில தினங்களுக்கு முன் இந்த படத்தில் ஹிந்தி நடிகர் ஜாக்கி செராப் இணைந்துள்ளார் என்ற தகவலை படக்குழு வெளியிட்டது.இதையடுத்து என்ன update வரப்போகிறது என்று ரசிகர்கள் ஆர்வத்தோடு படக்குழுவினரை...
விஜய் 63 படத்தின் முதல் பார்வை எப்போது தயாரிப்பு நிறுவனம்

விஜய் 63 படத்தின் முதல் பார்வை எப்போது தயாரிப்பு நிறுவனம்

Latest News, Top Highlights
பாலிவுட்டில் வெளியான ‘பிங்க்’ படத்தின் ரீமேக்கில் அஜித் நடிக்கிறார். இது அஜித்தின் 59வது படம். இதற்கு ‘நேர்கொண்ட பார்வை’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் ‘தளபதி 63’ படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. எப்போது ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என்று சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதனை ‘தளபதி 63’ படத்தின் தயாரிப்பாளரும், ஏஜிஎஸ் சினிமாஸ் சி.இ.ஓவான அர்ச்சனா கல்பாதியின் டுவிட்டரில் டேக் செய்து கொண்டிருக்கின்றனர். இந்த சூழலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, அர்ச்சனா கல்பாதி தனது டுவிட்டரில் பதிவு ஒன்றை இட்டிருந்தார். அதில், ‘கத்தி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பதிவிட்டு, இது என்னுடைய ஆல் டைம் ஃபேவரைட் விஜய் சார் போஸ்டர். இதனை எங்கள் அலுவலகத்தைச் சேர்ந்த மிகவு...
தளபதி 63 படத்தில் இணைந்த பிரபல அரசியவாதி

தளபதி 63 படத்தில் இணைந்த பிரபல அரசியவாதி

Latest News, Top Highlights
சமீபகாலமாக விஜய் படங்களில் மட்டும் இல்லை விஜயிடமும் அரசியல் தாக்கம் அதிகம் கானபடுகிறது ஆம் சர்கார் படத்தில் பழ கருப்பையா இணைந்தார் தற்போது தளபதி 63 படத்திலும் ஒரு முக்கிய அரசியவாதி இணைகிறாராம் இயக்குநர் அட்லி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகும் தளபதி 63 படம் வேகமாக தயாராகி வருகிறது. இந்தப் படத்தில் ஒரு பாடலுக்காக, சென்னையில் இருக்கும் நேப்பியர் பாலம் போலவே பிரம்மாண்டமான செட் போடப்பட்டு, காட்சிகள் படமாக்கப்பட்டன. சென்னை, பெரம்பூர் பின்னி மில் பகுதியில் நடத்தப்பட்ட படபிடிப்பில், நூற்றுக்கணக்கான குழந்தைகளுடன் இணைந்து, நடிகர் விஜய் நடினமாடி நடித்த, ஒரு பாடல் படமாக்கப்பட்டது. சண்டைக் காட்சிகளும் படமாக்கி முடிக்கப்பட்டு விட்டன. இதன் பின் தான், காதல் காட்சிகள் எடுக்கப்படவிருக்கின்றன. இதனால், விரைவில் இந்தப் பட சூட்டிங்கில் நடிகை நயன்தாரா இணையவிருக்கிறார். இந்நிலையில், ஏற்கனவே ந...
தளபதி 63 பாடல்களை பற்றிய லேட்டஸ்ட் அப்டடேட் வெளியிட்ட படக்குழு

தளபதி 63 பாடல்களை பற்றிய லேட்டஸ்ட் அப்டடேட் வெளியிட்ட படக்குழு

Latest News, Top Highlights
சர்கார் படத்துக்குப் பிறகு அட்லீ இயக்கத்தில் மூன்றாவது முறையாக இணைந்துள்ளார் நடிகர் விஜய். இந்தப் படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிகர் யோகி பாபு, விவேக் ஆகியோரும், வில்லன் கதாபாத்திரத்தில் ஆனந்தராஜ், டேனியல் பாலாஜி ஆகியோரும் நடிக்கின்றனர் விளையாட்டை மையப்படுத்தி உருவாகும் இந்தப் படத்தில் நடிகர் கதிர் இடம்பெற்றுள்ளார். மேலும் இந்தப் படத்தில் விஜய் ஒரு கால்பந்து பயிற்சியாளராக இருப்பதாகவும், படத்தின் சில பகுதிகள் அமெரிக்காவில் எடுக்கப்படும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தநிலையில் படத்தின் முதல் பாடல் ஷூட்டிங் முடிவடைந்திருப்பதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படக்குழுவினர் கருத்துபதிவிட்டுள்ளனர்.      ...
தளபதி 63 தர லோக்கல் பாடல்களை தயார் செய்து வரும் ஏ.ஆர்.ரகுமான்

தளபதி 63 தர லோக்கல் பாடல்களை தயார் செய்து வரும் ஏ.ஆர்.ரகுமான்

Latest News, Top Highlights
தளபதி நடிப்பில் மிக வேகமாக வளர்ந்து வரும் படம் தளபதி இந்த படத்தின் படப்பிடிப்பு எவ்வளவு வேகமாக வளர்கிறதோ அந்த அளவுக்கு ரகுமான் பாடல்கள் ஒரு பக்கம் தயார் செய்து வருகிறார் அதுவும் ரசிகர்களுக்கு ரசனைக்கு ஏற்ப பாடல் மிகவும் தர லோக்கலாக உருவாக்கி வருகிறார். விஜய் நடித்த மெர்சல், சர்கார் படங்களுக்குப்பிறகு தற்போது அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 63வது படத்திற்கும் இசையமைக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான். மேலும், மெர்சல் படத்தில் இடம்பெற்ற ஆளப் போறான் தமிழன் பெரிய அளவில் ரீச் ஆனது. அதனால் விஜய் - ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், விஜய் 63 படத்தில், விஜய் வடசென்னை நபராக நடிக்கிறார். அதனால் அவரின் ஓப்பனிங் பாடல் செம மாஸாக இருக்க வேண்டும் என்பதற்காக இசையை, தர லோக்கலாக இறங்கி அடித்திருக்கிறாராம் ரஹ்மான். அந்தபாடல் தற்போது சென்னையிலுள்ள பின்னி மில்லில் படமாக்கப்பட்டு வருகிறத...
தளபதி 63 விஜய் கதாபாத்திரத்தின் பெயர் என்ன தெரியுமா

தளபதி 63 விஜய் கதாபாத்திரத்தின் பெயர் என்ன தெரியுமா

Latest News, Top Highlights
தளபதி 63 ரசிகர்களுக்கு இன்று கொண்டாட்டம் இன்று அடுத்து அடுத்து சுவாரஷ்யமான விஷயங்கள் கசிந்து வருகிறது அந்த வகையில் தற்போது வந்துள்ள செய்தி தளபதி ரசிகர்களுக்கு கொனட்டமான செய்தி தெறி', 'மெர்சல்' படத்தை தொடர்ந்து விஜய் மூன்றாவது முறையாக அட்லீ இயக்கத்தில் நடித்து வருகிறார். தளபதி 63 என தற்காலிகமாக பெயர் சூட்டப்பட்டு, அந்தப் படத்தை படமாக்கி வருகின்றனர். படத்தில், விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். 'மெர்சல்', 'சர்கார்' படங்களைத் தொடர்ந்து விஜய்யின் இந்தப் படத்துக்கும், ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படத்தில் விஜய், கால்பந்தாட்ட பயிற்சியாளர் கேரக்டரில் நடித்து வருவதாகக் கூறப்படுகிறது. விஜய்க்கு, மைக்கேல் என பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. இந்த கேரக்டர் வட சென்னை மீனவ குடும்பத்தின் பின்னணியில் இருந்து வந்தது என்றும் தகவல்கள் கூறுகின்றன. விறுவிறுப்பாக நடந்து வரும் இப்படத்தின் படபிடிப்...