Friday, April 17
Shadow

Tag: #trailer

சிவகார்த்திகேயனின் மிஸ்டர் லோக்கல் படம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட்

சிவகார்த்திகேயனின் மிஸ்டர் லோக்கல் படம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட்

Latest News, Top Highlights
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான உள்ள மிஸ்டர் லோக்கல் படத்தின் ஆடியோ & டிரைலர் போன்றவிய வரும் 20ம் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ‘வேலைக்காரன்’ படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் - நயன்தாரா இரண்டாவது முறையாக ஜோடி சேர்ந்து நடித்துள்ள படம் மிஸ்டர் லோக்கல். எம்.ராஜேஷ் இயக்கியுள்ள இப்படத்தை ஸ்டுடியோக்ரீன் நிறுவனம் தயாரித்துள்ளது. காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டு இப்படத்தில் ராதிகா சரத்குமார், சதீஷ், யோகி பாபு உள்பட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அதையடுத்து வரும் மே 1-ம் தேதி படம் வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இந்நிலையில் மிஸ்டர் லோக்கல் படத்தின் டிரைலர் மற்றும் ஆடியோ வரும் ஏப்ரல் 20ம் தேதி வெளியிட இருப்பதாகப் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். ஹிப்ஹாப் தமிழா ஆதியின் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தின் பாடல்கள் நல்ல வரவ...
‘எனை நோக்கி பாயும் தோட்டா’ பட பாடல்கள் இணையத்தில் இருந்து நீக்கம் ஏன்? படக்குழுவினர் விளக்கம்

‘எனை நோக்கி பாயும் தோட்டா’ பட பாடல்கள் இணையத்தில் இருந்து நீக்கம் ஏன்? படக்குழுவினர் விளக்கம்

Latest News, Top Highlights
கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ், சசிகுமார், மேகா ஆகாஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'எனை நோக்கி பாயும் தோட்டா'. நீண்ட காலமாக இந்த படம் தயாரிப்பில் இருந்து வருகிறது. சமீபத்தில் இந்த படத்தின் பாடல்கள் இணையத்தில் வெளியாகி படம் விரைவில் திரைக்கு வரும் என எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆனால் திடீரென இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் இணையத்தில் இருந்துநீக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பாடல்கள் நீக்கப்பட்டதற்கு படக்குழுவினர் தற்போது விளக்கமளித்துள்ளார். அதன்படி, படத்தின் இசை உரிமையை, சோனி நிறுவனம் வாங்குவதற்கு முயற்சி செய்துள்ளதால், இந்த படத்தின் பாடல்கள் தற்காலிகமாக பொது பார்வைக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும் படம் மே மாதம் திரைக்கு வரும் எனவும் கூறியுள்ளனர்....
‘அவெஞ்சர்ஸ் தி இண்ட் கேம்’ படத்தின் தமிழ் டிரைலர் வெளியிடு

‘அவெஞ்சர்ஸ் தி இண்ட் கேம்’ படத்தின் தமிழ் டிரைலர் வெளியிடு

Latest News, Top Highlights
ஹாலிவுட் திரைப்படமான 'அவெஞ்சர்ஸ் தி இண்ட் கேம்' திரைப்படம் இந்தியாவில் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்திற்காக 3 மொழிகளிலும் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் ஒரு பாடலிற்கு இசையமைத்துள்ளார். சமீபத்தில் 'அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்' படத்தின் இந்தி "மார்வெல் ஆன்ந்தம்" பாடலை ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்டார். இந்நிலையில் இந்த படத்தின் தமிழ் "மார்வெல் ஆன்ந்தம்" பாடல் மற்றும் டிரைலர் வெளியாகியுள்ளது. இதற்கான வெளியீட்டு விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானுடன் நடிகர் விஜய்சேதுபதி மற்றும் நடிகை ஆண்ட்ரியா ஆகியோர் கலந்து கொண்டனர்....
திகில் கிளப்பும் காஞ்சனா 3 ட்ரைலர் விமர்சனம்

திகில் கிளப்பும் காஞ்சனா 3 ட்ரைலர் விமர்சனம்

Latest News, Top Highlights
காஞ்சனா 3 படத்தின் ட்ரைலர் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை பரபரப்பாகி வருகிறது. இந்த டிரைலர் வழக்கமான திகில் பட டிரைலரை போன்று இல்லாமல் மிகவும் மிரட்டாலக வந்துள்ளது, தொடக்கத்திலேயே நில ஒளியில் கேட்டை ஒன்று காட்டப்படும் காட்சிகளே மிரட்டலாக இருக்கிறது. தொடர்ந்து ஒரு ரத்த கறையுடன் கூடிய கை, தனியாக ஒரு நாற்காலி இருப்பது போன்றவை ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டு வகையில் உள்ளது. கோவில் முன்பு ஒரு கார் வெடித்து சிதறுவது, அதை தொடர்ந்து பேய் சோபாவில் பறந்து வருவது மிரட்டலில் உச்சமாகவே இருக்கிறது. அதை தொடர்ந்து வரும் காட்சிகள் திகிலை கில்ப்புவதுடன், மாந்திரிக காட்சிகளும் படத்துக்கு கூடுதல் பலத்தை கொடுப்பதாகவே உள்ளது. காளி சிலை அதை தொடர்ந்து வரும் ராகவா லாரன்ஸ் பாடல் காட்சியில் மாடு, குதிரைகள் வீட்டை உடைத்து உள்ளே வரும் காட்சிகள் அதை தொடர்ந்த சண்டைகாட்சிகள் முழுமையான பேய் படம் என்பது உணர்த்தும் வகையில் உள்ளத...
‘வல்லதேசம்’ – திரைவிமர்சனம்

‘வல்லதேசம்’ – திரைவிமர்சனம்

Review
லக்‌ஷனா பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் பவர் டூல்ஸ் மீடியா ஆகிய நிறுவனங்கள் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் என்.டி.நந்தா இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘வல்லதேசம்’ முழுக்க முழுக்க லண்டனில் எடுக்கப்பட்ட படமாகும். கம்ப்யூட்டர் இன்ஜினியரான அனு ஹாசனின் கணவருக்கு லண்டனில் வேலை கிடைக்க, குடும்பத்தோடு லண்டன் வருகிறார்கள். லண்டனுக்கு வரும் அனு ஹாசனின் குடும்பத்தை சர்வதேச ஆயுதம் கடத்தல் டான் ஆன, டேவிட் யுவராஜனின் ஆட்கள் நோட்டமிடுகிறார்கள். திடீரென்று அனு ஹாசனின் கணவரை கடத்தும் டேவிட் ஆட்கள், அவர் இந்திய ராணுவத்தின் உளவாளி என்பதை கண்டுபிடிப்பதோடு, அவரை கொலை செய்துவிடுகிறார்கள். இந்த சம்பவத்தின் போது துப்பாக்கி காயத்துடன் அனு ஹாசன் உயிர் பிழைக்க, அவரது மகள் கடத்தப்பட்டு விடுகிறாள். சிகிச்சைக்குப் பிறகு தனது மகளை தேடும் முயற்சியில் இறங்கும் அனு ஹாசன், லண்டனில் உள்ள சில சமூக விரோதிகளையும் வேட்...