Friday, November 6
Shadow

Tag: Upcoming Tamil Movies 2026

ஜூன் 12-ல் திரைக்கு வரும் ‘மூன்றாம் கண்’… திரில்லர் ரசிகர்களுக்கு புதிய அனுபவம் தரும் என படக்குழு நம்பிக்கை!

ஜூன் 12-ல் திரைக்கு வரும் ‘மூன்றாம் கண்’… திரில்லர் ரசிகர்களுக்கு புதிய அனுபவம் தரும் என படக்குழு நம்பிக்கை!

Latest News, Top Highlights
ஜூன் 12-ல் திரைக்கு வரும் ‘மூன்றாம் கண்’... திரில்லர் ரசிகர்களுக்கு புதிய அனுபவம் தரும் என படக்குழு நம்பிக்கை! சென்னை: Trending Entertainment மற்றும் White Horse Studios இணைந்து தயாரித்துள்ள, இயக்குநர் சகோ கணேசன் இயக்கத்தில் உருவாகியுள்ள ஹைபர்லிங்க் ஆந்தாலஜி கிரைம் திரில்லர் திரைப்படமான ‘மூன்றாம் கண்’ ஜூன் 12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதனை முன்னிட்டு நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் படக்குழுவினர் கலந்து கொண்டு படத்தின் சிறப்பம்சங்களை பகிர்ந்துகொண்டனர். விதார்த், கலையரசன், த்ரிகுண், சந்தோஷ் பிரதாப் உள்ளிட்ட திறமையான நடிகர்கள் இணைந்து நடித்துள்ள இந்த திரைப்படம், வழக்கமான திரில்லர் படங்களிலிருந்து மாறுபட்ட திரைக்கதை அமைப்பைக் கொண்டிருப்பதாக படக்குழு தெரிவித்தது. தயாரிப்பாளர் கே. சசிகுமார் பேசுகையில், கதையை கேட்டவுடனேயே தயாரிக்க முடிவு செய்ததாகவும், இயக்குநர் சக...
காதல், காமெடி, ஃபேண்டஸி கலந்த புதிய திரையரங்கு அனுபவம்… ஜூன் 12 முதல் ரசிகர்களை கவர வருகிறது ‘டபுள் ஆக்குபன்சி’!

காதல், காமெடி, ஃபேண்டஸி கலந்த புதிய திரையரங்கு அனுபவம்… ஜூன் 12 முதல் ரசிகர்களை கவர வருகிறது ‘டபுள் ஆக்குபன்சி’!

Latest News, Top Highlights
காதல், காமெடி, ஃபேண்டஸி கலந்த புதிய திரையரங்கு அனுபவம்... ஜூன் 12 முதல் ரசிகர்களை கவர வருகிறது ‘டபுள் ஆக்குபன்சி’!   தமிழ் சினிமாவில் காதல் மற்றும் ஃபேண்டஸி அம்சங்களை புதுமையான கோணத்தில் சொல்லும் முயற்சியாக உருவாகியுள்ள திரைப்படம் ‘டபுள் ஆக்குபன்சி’. அவ்னி மூவிஸ் மற்றும் பென்ஸ் மீடியா நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இப்படம், வரும் ஜூன் 12 முதல் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற பிரம்மாண்ட ஆடியோ வெளியீட்டு விழா மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள இப்படம், அதன் வித்தியாசமான கதைக்களம் மற்றும் இளம் நட்சத்திர அணியால் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட படக்குழுவினர், படத்தின் உருவாக்கப் பயணம் மற்றும் அதன் பின்னணியில் நடைபெற்ற சுவாரஸ்ய அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். அறிமுக இயக்குநர் அஸ்வின் கந்தசாமி இயக்கியுள்...