Monday, June 22
Shadow

Tag: #vadachennai #dhanush #vetrimaran #vijaysethupathy #samantha #amalapaul

சீனாவில் நடக்கும் சர்வதேச திரைப்பட விழாவில் வடசென்னை திரைப்படம் திரையிடப்பட இருக்கிறது.!!

சீனாவில் நடக்கும் சர்வதேச திரைப்பட விழாவில் வடசென்னை திரைப்படம் திரையிடப்பட இருக்கிறது.!!

Latest News, Top Highlights
தேசிய விருது வென்ற நாயகன் தனுஷ் மற்றும் தேசிய விருது பெற்ற இயக்குனர் வெற்றிமாறன் ஆகியோர் கூட்டனில் உருவாகியுள்ள படம் "வட சென்னை " . கடந்த 23 .9 .18 ஞாயிறு அன்று இப்படத்தின் பாடல்கள் வெளியானது.மேலும் பாடல்களுக்கு சிறந்த விமர்சனங்களும் வாழ்த்துக்களும் குவிந்த வண்ணம் உள்ளது. இத்திரைப்படத்திற்கு காலா ,கபாலி படங்களுக்கு இசையமைத்த சந்தோஷ் நாராயணன் இசைமைத்துள்ளார்.இது இவருக்கு 25 வது படம் தனுஷ் இன் வுண்டர்பார் பிலிம்ஸ் இந்த படத்தினை தயாரித்துள்ளது.லைக்கா ப்ரொடொக்சன்ஸ் அக்டோபர் 17 ஆம் தேதி முதல் உலகெங்கும் ரிலீஸ் செய்கிறது. பொல்லாதவன் ,ஆடுகளம் ஆகிய மாபெரும் வெற்றி படங்களை தந்த தனுஷ் -வெற்றிமாறன் கூட்டணி இந்த படத்திற்காக மூன்றாவது முறையாக இணைந்துள்ளனர்.இந்த கூட்டணியில் சமுத்திரக்கனி, அமீர், டேனியல் பாலாஜி, ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ், கிஷோர், கருணாஸ், பவன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் இணை...
சீனா உலக சினிமா விழாவில் கலந்து கொள்ளும் தனுஷின் வட சென்னை

சீனா உலக சினிமா விழாவில் கலந்து கொள்ளும் தனுஷின் வட சென்னை

Latest News, Top Highlights
தமிழ் சினிமாவில் இன்று மிக பெரிய எதிர்பார்ப்புகள் நிறைந்த படம் என்றால் அது வட சென்னை தான் காரணம் இந்த படத்தின் கூட்டணி தான் வெற்றிமாறன் தனுஷ் படைப்புகள் எல்லாமே மிக பெரிய வெற்றியை கொடுத்துள்ளது என்பது குறிப்பிடவேண்டிய விஷயமே அதோடு வர்த்தக ரீதியாக மட்டும் இல்லை கதையம்சம் முற்றிலும் வித்தியாசமாக இருக்கு எல்லா படங்களும் உலக தரத்துக்கு இருக்கும் அந்த வகையில் தற்போது இணைந்து இருக்கும் வட சென்னை படத்துக்கு இந்திய சினிமா அளவில் ஒரு எதிர்பார்ப்பு அடங்கியுள்ளது வடசென்னை படத்தின் டைட்டில் போல கொஞ்சம் கரடுமுரடான படம் தனுஷ் லுக் ஐஸ்வர்யா ராஜேஷ் இதுவரை மாடன் பொண்ணாக வந்த ஆண்ட்ரியா எல்லோரின் லுக்கும் மிகவும் வித்தியாசம் படத்தின் பாடல்கள் மக்களிடம் மிக பெரிய எதிர்பார்ப்பை உண்டுபண்ணியுள்ளது.அதோடு படம் உலக சினிமா தரத்துக்கு உள்ளதாம் அதனால் இந்த அடுத்தமாதம் சீனா உலக சினிமாபோட்டியில் மூன்றாம் நாள் திரையி...
தனுஷின் வட சென்னை இசை வெளியீட்டில் மாற்றம் ரசிகர்கள் அப்செட்

தனுஷின் வட சென்னை இசை வெளியீட்டில் மாற்றம் ரசிகர்கள் அப்செட்

Latest News, Top Highlights
தமிழ் சினிமாவின் சகளாகலவல்லவன் பட்டியலில் இடம் பிடித்து இருக்கும் தனுஷ் நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் படம் வட சென்னனை இந்த படம் ரசிகர்களிடம் மிக பெரிய ஒரு எதிர்ப்பார்ப்பை உண்டுபண்ணியுள்ளது இந்த படத்தின் இசை இந்த மாதம் வெளியாகிறது. இந்த நிகழ்வை மிக பிரமாண்டமாக வெளியிட இருந்தது பட குழு அனால் தற்போது இந்த இசை வெளியீட்டில் மாற்றம் நிகழ்ந்து உள்ளது. பொல்லாதவன், ஆடுகளம் படங்களை தொடர்ந்து தனுஷ், வெற்றிமாறன் கூட்டணி மீண்டும் இணைந்துள்ள படம் வட சென்னை. தனுஷ் உடன் ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா, ராதாரவி, கிஷோர், டேனியல் பாலாஜி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். வட சென்னையை மையமாக வைத்து உருவாகி உள்ள இப்படத்தில் நடுக்கடல் சண்டைகாட்சிகள் உட்பட ரசிகர்களுக்கு நிறைய விருந்து படைக்கும் காட்சிகள் உள்ளன. இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். எட்டு பாடல்கள் உள்ளன. படத்தில் டூய...
தனுஷ் பிறந்தநாளுக்கு தனுஷ் ரசிகர்களுக்கு கொடுக்கும் விருந்து

தனுஷ் பிறந்தநாளுக்கு தனுஷ் ரசிகர்களுக்கு கொடுக்கும் விருந்து

Latest News, Top Highlights
விசாரணை படத்திற்கு பிறகு இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நீண்ட வருடங்களாக உருவாகி வரும் படம் 'வட சென்னை'. மூன்று பாகமாக வெளிவரவுள்ள இந்த படத்தின் முதல் பாகத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. இதன் பிறகு முதல் பாகத்தை வெளியிடுவதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தற்போது இந்த படத்தின் முதல் பாகத்தின் ட்ரைலர் வரும் ஜூலை 28 ஆம் தேதி வெளியிடுவதாக படக்குழு தெரிவித்துள்ளது. இதன் பிறகு இந்த படத்தின் முதல் பாகத்தினை செப்டம்பர் மாதத்தில் வெளியிடுவதாகவும் அறிவித்துள்ளது. சென்னையில் நடக்கும் கேங்க்ஸ்டர் கதைகளை அடிப்படையாக கொண்டு உருவாகி வரும் இந்த படத்தில் தனுஷ் அன்பு என்ற கதாபாத்திரத்தில் நாயகனாக நடித்துள்ளார்.தனுஷ்- வெற்றிமாறன் இந்த கூட்டணி பொல்லாதவன், ஆடுகளம் படங்களுக்கு பிறகு மீண்டும் இணைந்துள்ளது. இந்த கூட்டணியில் சமுத்திரக்கனி, அமீர், டேனியல் பாலாஜி, ஆண...
வடசென்னை படத்தில் விஜய் சேதுபதிக்கு பதில் இயக்குனர் அமீர்

வடசென்னை படத்தில் விஜய் சேதுபதிக்கு பதில் இயக்குனர் அமீர்

Shooting Spot News & Gallerys
விசாரணை' படத்துக்குப் பிறகு வெற்றிமாறன் இயக்கும் படம் 'வட சென்னை'. 3 பாகங்களாக உருவாகவுள்ள இந்தப் படம், வடசென்னையில் இருக்கும் ஒரு தாதாவின் 30 வருட வாழ்க்கையைச் சொல்லும் விதமாக உருவாகிறது. இதில் தனுஷ், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். 'வட சென்னை' படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் விஜய் சேதுபதி நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாயின. அவரும் அதை உறுதிப்படுத்தினார். ஆனால் படப்பிடிப்பு தேதிகள் தனக்கு ஒத்து வராததால் விஜய் சேதுபதி விலகினார். தற்போது அந்தக் கதாபாத்திரத்தில், நடிகரும் இயக்குநருமான அமீர் நடிக்கவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ''அது ஒரு தீவிரமான கதாபாத்திரம். மற்ற நடிகர்கள் மனதில் இருந்தாலும் அமீர் அதை சரியாகச் செய்வார் என வெற்றிமாறன் நினைத்தார். அமீர் அடுத்த கட்ட படப்பிடிப்புல் இணைந்து கொள்வார்'' என படக்குழுவைச் சேர்ந்த ஒருவர் குறிப்பிட்டடார். தனுஷ் - வெற்றிமாறன்...
பிரச்சனைகள் ஓய்ந்து மீண்டும்  ‘வடசென்னை’ படப்பிடிப்பு தொடக்கம்: தனுஷ் தகவல்

பிரச்சனைகள் ஓய்ந்து மீண்டும் ‘வடசென்னை’ படப்பிடிப்பு தொடக்கம்: தனுஷ் தகவல்

Latest News
வட சென்னை வெற்றி மாறன் மற்றும் தனுஷ் இந்த இவர்களின் கனவு படம் என்று தான் சொல்லனும் இந்த படத்தை மிக பிரமாண்டமாக இருக்கவேண்டும் என்று மிகவும் நேரம் செலவழித்து இந்த படத்தை உருவாக்கிறார்கள் என்று தான் சொல்லணும் ஆனால் இந்த படத்தை பற்றி பலவதந்திகள் வருகிறது ஆரம்பதிலேருந்தே காரணம் இந்த படம் ஆரம்ப கட்டத்தில் இருந்து எதாவது ஒரு பிரச்சனை வந்து கொண்டே இருக்கிறது. இந்த படத்தின் படபிடிப்பு ஆரம்பிக்க பல வருடங்கள் பின்னர் ஆரம்பித்தனர் ஆனால் குறுகிய காலத்தில் படபிடிப்பு நிறுத்தம் மீண்டும் ஆரம்பிக்க பல நாட்கள். பின்னர் விஜய் சேதுபதி இந்த படத்தில் நடிக்கவில்லை என்றார் அதற்கு அப்புறம் சமந்தா இந்த படத்தில் இருந்து விலகிகொண்டார். இத்தனை பிரச்சனைக்கு பிறகு இந்த படம் மீண்டும் படபிடிப்பு ஆரம்பம் என்று ஒரு சந்தோஷ செய்தி வெளியாகின்றது. வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், சமந்தா, விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் நடிப்பில்...