Sunday, April 19
Shadow

Tag: #vanamagan #jayamravi #saaiyesha #alvijay #

வனமகன் – திரை விமர்சனம்  (கௌரவமகன்) Rank 4/5

வனமகன் – திரை விமர்சனம் (கௌரவமகன்) Rank 4/5

Shooting Spot News & Gallerys
இந்தியாவில் தலை சிறந்த இயக்குனர்கள் பட்டியலில் இடம் பெரும் ஒரு இயக்குனர் என்றால் அது இயக்குனர் A.L.விஜய்யும் உண்டு என்று மிகவும் ஆணித்தரமாக சொல்லலாம் காரணம் அவரின் படைப்பு மிக நேர்த்தியாகவும் நேர்மையாகும் இருக்கும் நம்பிக்கையுடன் பெண்கள் குழந்தைகள் குடும்பங்களுடன் பார்க்கக்கூடியதாக தான் இருக்கும் அந்த வகையில் மிக நேர்த்தியான ஒரு படைப்பு என்று வனமகன் படத்தை சொலலாம். இந்த படத்தில் காதல் அன்பு பாசம் துரோகம் யாரிடம் உண்மையான காதல் இருக்கும் யாரிடம் உண்மையான பாசம் இருக்கும் என்ற பாசபோரட்டம் தான் இந்த வனமகன். ஒரு கதையை எழுதும் போதே இந்த படம் யாரைகுறிக்கும் யாருக்கான கதை எப்படி பட்ட கதை என்று நினைத்து தான் எழுதுகிறார்கள். அதே போல இதில் யார் நடித்தால் இந்த கதைக்கு உயிர் கிடைக்கும் என்றும் ஒரு கலைஞன்க்கு தெரியும் அதையும் மிக நேர்த்தியாக செய்துள்ளார் இயக்குனர் என்று தான் சொல்லணும். ஒரு கதாநாயக...
நீண்டஇடைவெளிக்கு பின் இந்திய மைக்கேல் ஜாக்சன்’ பிரபு தேவா நடனம் அமைத்துள்ள வனமகன்

நீண்டஇடைவெளிக்கு பின் இந்திய மைக்கேல் ஜாக்சன்’ பிரபு தேவா நடனம் அமைத்துள்ள வனமகன்

Latest News
வனமகன் பட பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வெற்றிபெற்றுள்ளது தெரிந்த விஷயமே . தற்பொழுது இப்படத்தின் ''டேம் டேம் '' மற்றும் ''யம்மா யே அழகம்மா'' பாடல்களின் வீடியோவும் வெளியிடப்பட்டு மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது . பாடல்கள் படமாக்குவதில் தனி கவனம் செலுத்தும் இயக்குனர் விஜய் அவர்கள் இப்படத்திலும் அதனை மிக அழகாக செய்துள்ளார். ''டேம் டேம் '' பாடலிற்கு 'இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன்' பிரபு தேவா நடனம் அமைத்துள்ளார். அவருக்கே உரித்தான வியக்கத்தக்க பாணியில் இப்பாடலுக்கு நடனம் அமைத்துள்ளார் . அதற்கு கதாநாயகி சயீஷாவும் தனது அபாரமான நடனத்தின் மூலம் ஈடுகொடுத்துள்ளார். இசை மற்றும் நடன ரசிகர்களுக்கு இப்பாடல் ஒரு விருந்தாகும் . ''யம்மா யே அழகம்மா'' பாடலின் மூலம் ஹாரிஸ் ஜெயராஜ் -பாம்பே ஜெயஸ்ரீ கூட்டணி மற்றும் ஒரு ஹிட் பாடலை தந்துள்ளது . மனதை வருடும் மெலடி -பிருந்தா மாஸ்டரின் சிறந்த நடனமைப்பு - தி...
இயக்குனர்  விஜய்யை என் தந்தை ஸ்தானத்தில் பார்கிறேன் – ஜெயம்ரவி

இயக்குனர் விஜய்யை என் தந்தை ஸ்தானத்தில் பார்கிறேன் – ஜெயம்ரவி

Latest News
திங்க் பிக் ஸ்டுடியோஸ் சார்பில் ஏ.எல்.அழகப்பன் தயாரிக்க, இயக்குனர் விஜய் இயக்கியிருக்கும் படம் 'வனமகன்'. அடர்ந்த வனப்பகுதியை கதைக்களமாக கொண்டு உருவாகியுள்ள இந்த படத்தில் ஜெயம் ரவி மற்றும் சாயீஷா ஜோடியாக நடித்துள்ளனர். முதன்முறையாக ஹரீஸ் ஜெயராஜ் மற்றும் மதன் கார்க்கியுடன் கை கோர்த்திருக்கிறார் இயக்குனர் விஜய். படத்துக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில் இது ஹாரிஸ் ஜெயராஜின் 50வது படமாகவும் அமைந்திருக்கிறது. வரும் ஜூன் 23ஆம் தேதி வெளியாக இருக்கும் இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடந்தது. ஏசி ரூம்ல உட்கார்ந்து ஈஸியா பாடல் எழுதி கொடுத்துட்டேன், ஆனா மொத்த டீமும் காட்டுல கஷ்டப்பட்டு பாட்டை ஷூட் பன்ணிட்டு வந்துருக்காங்க. பழங்குடியினர் வாழ்க்கையை சொல்லும் ஒரு மிக முக்கியமான படம். ஜெயம் ரவி இந்த மாதிரி வித்தியாசமான படங்களை தேர்ந்தெடுத்து நடிப்பதால் தான் அவர் படத்தில் வேலை செய்...
வனமகன் படத்தின் ரிலீஸ் தேதியில் அதிரடி மாற்றம்

வனமகன் படத்தின் ரிலீஸ் தேதியில் அதிரடி மாற்றம்

Latest News
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி நாயகன் என்றால் அது ஜெயம் ரவி என்று சொல்லலாம் தன் ஒவ்வொரு படமும் வித்தியாசம் இருக்கவேண்டும் என்று மிகுந்த அக்கறையுடன் படங்களை தேர்ந்துடுத்து நடிக்கும் நடிகர் என்று சொல்லலாம். கடந்த படம் போகன் இவருக்கு ஒரு பெரிய வெற்றியாக அமைந்தது. அடுத்து இவர் நடித்து வரும் படம் என்றால் அது வனமகன் இந்த படத்தில் காட்டு பழங்குடியினராக நடிக்கிறார். அது மட்டும் இல்லாமல் இந்த படத்தில் இவருக்கு வசனமே கிடையாது, என்பது மேலும் சிறப்பு மட்டும் இல்லை இவரின் நடிப்புக்கு ஒரு சவால் என்று தான் சொல்லணும். இந்த படம் ரிலீஸ் தேதியில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. 'போகன்' படத்தைத் தொடர்ந்து சக்தி செளந்தரராஜன் இயக்கும் 'டிக் டிக் டிக்' மற்றும் விஜய் இயக்கத்தில் 'வனமகன்' ஆகிய இரண்டிலும் கவனம் செலுத்தி வந்தார் ஜெயம் ரவி. விஜய் இயக்கத்தில் உருவாகும் 'வனமகன்' படத்தில் சாயிஷா சைகல் நாயகியாக நட...
தமிழ் சினிமாவில் ஜெயம்ரவி எடுக்கும் மிக பெரிய ரிஸ்க் தான் வனமகன்

தமிழ் சினிமாவில் ஜெயம்ரவி எடுக்கும் மிக பெரிய ரிஸ்க் தான் வனமகன்

Latest News
ஏ.எல்.விஜய் இயக்கத்தில் ஜெயம்ரவி முதல்முறையாக நடித்திருக்கும் படம் வனமகன். இந்த படத்தின் இசைவெளியீடு விழா இன்று காலை சத்யம் திரையரங்கத்தில் மிக விமர்சியாக வெளியிட்டார்கள் இந்த நிகழ்வில் இயக்குனர் பாலா சரண்யா பொன்வண்ணன், பொன்வண்ணன் ஸ்டன்ட் மாஸ்டர் சில்வா, ஜெயம்ரவி, பிரகாஷ்ராஜ் மோகன் ராஜா எடிட்டர் மோகன் நாயகி சாயிஷா, உதயா, ஹாரிஸ்ஜெயராஜ், மதன் கார்க்கி,ஐசரி கணேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இசைதட்டை பாலா ஐசரி கணேஷ் மற்றும் எடிட்டர் மோகன் வெளியிட மறைந்த நா. முத்துக்குமார் மகன் பெற்றுகொண்டார். இந்த படம் ஹாரிஸ்ஜெயராஜ்க்கு ஐம்பதாவது படம் இதுவரை இல்லாத ஒரு மிக சிறந்த பாடல்களை கொடுத்துள்ளார் என்று தான் சொல்லணும் இந்த நிகழ்வில் இரண்டு பாடல்கள் மற்றும் மூன்று மேகிங் பாடல் காட்சிகள் திரையிட்டனர் எல்லா பாடல்களும் பஞ்சபூதங்கள் போல அமைத்துள்ளது. ஒவ்வொன்றும் ஒரு விதம் நிச்சயம் இந்த ஆண்டின் சிறந்த பாட...
யுடியூபில்’ சாதனையை படைத்து இருக்கிறது ‘வனமகன்’ படத்தின் டீசர்

யுடியூபில்’ சாதனையை படைத்து இருக்கிறது ‘வனமகன்’ படத்தின் டீசர்

Latest News
ஜெயம் ரவி நடிப்பில், இயக்குநர் விஜய் இயக்கி வரும் திரைப்படம் 'வனமகன்'. சமீபத்தில் 'யூடியூப்' இணையத்தளத்தில் வெளியான இந்த படத்தின் ஒரு நிமிட டீசர், ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பையும், பாராட்டுகளையும் பெற்று, 'யூடியூப் டிரெண்டிங்' வரிசையில் முதலிடத்தை பிடித்து, புதியதொரு சாதனையை பெற்று இருக்கின்றது. " வனமகன் படத்தின் டீசருக்கு ஜெயம் ரவி ரசிகர்களும், பொதுவான சினிமா ரசிகர்களும் அளித்த அமோக வரவேற்புக்கு, எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கின்றேன். இதற்கு மிக முக்கிய காரணம், ஒளிப்பதிவாளர் திரு சாரின் எழில் மிகு காட்சிகளும், இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜின் மனதை வருடும் இசையும் தான் என்பதை நான் உறுதியாகவே சொல்லுவேன். நிச்சயமாக எல்லா தரப்பு ரசிகர்களின் உள்ளங்களையும் எங்களின் வனமகன் கவரும்" என்று உற்சாகத்தோடு கூறுகிறார் இயக்குநர் விஜய்....
வருகின்ற 6 ஆம் தேதி அன்று வெளியாகின்றது ‘வனமகன்’ படத்தின் டீசர்

வருகின்ற 6 ஆம் தேதி அன்று வெளியாகின்றது ‘வனமகன்’ படத்தின் டீசர்

Latest News
'போகன்' படத்தின் மாபெரும் வெற்றியின் மூலம் புகழின் உச்சியில் வலம் வந்து கொண்டிருக்கும் ஜெயம் ரவி, வர்த்தக உலகில் மேலும் ஆழமாக கால் பதித்து வருகிறார். எப்போதும் தன்னுடைய உடலை கட்டுமஸ்தாக வைத்திருத்தல், தன்னுடைய திறமையால் புது புது வெற்றிகளை தேடி செல்வது, இவை இரண்டும் ஜெயம் ரவியின் சிறப்பம்சங்கள். இவர் நடிப்பில் அடுத்து வெளியாக இருக்கும் 'வனமகன்' படத்தின் படப்பிடிப்பு விரைவில் நிறைவுபெற உள்ளது. இந்த படத்தை 'திங்க் பிக் ஸ்டுடியோஸ்' சார்பில் தயாரித்து, இயக்கி இருக்கிறார் இயக்குநர் விஜய். இயற்கை தந்த கொடை காடு. அந்த காடு ஈன்றெடுத்த மகனை மையமாக கொண்டு உருவாகி வரும் 'வனமகன்' படத்தின் டீசர், வருகின்ற பிப்ரவரி 6 ஆம் தேதி அன்று வெளியிடப்படும் என்று உறுதி அளித்துள்ளார் இயக்குநர். இயற்கையின் மகனை பற்றிய கதை என்பதால், இந்த படத்திற்கு 'வனமகன்' என்று தலைப்பு வைத்துள்ளோம். கற்காலத்திற்கு முன்பு...