Tuesday, April 21
Shadow

Tag: #vijay #sarkar #arrahuman #armurugadoss #keerthysuresh #yogibabu #varalakshmi #radharavi #pazhakaruppaiya

ரஜினியின் அண்ணாமலை பாணியில் உருவாகும் விஜய் இன் சர்கார்

ரஜினியின் அண்ணாமலை பாணியில் உருவாகும் விஜய் இன் சர்கார்

Latest News, Top Highlights
தமிழ் சினிமாவில் இன்று மாபெரும் எதிர்பார்ப்பு உள்ள படம் என்றால் தளபதி விஜய் நடிக்கும் சர்கார் படம் தான் இந்த படம் வரும் தீபாவளிக்கு சிங்களா வருகிறது படத்தின் படபிடிப்பு 90 சதவீதம் படபிடிப்பு முடிந்த நிலையில் இந்த படத்தை பற்றி இந்த படத்தின் வில்லன் ராதாரவி கருத்து தெரிவித்துள்ளார். சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ரஜினி நடித்த படம் அண்ணாமலை. இந்த படத்தில் ராதாரவி வில்லனாக நடித்திருந்தார். அவர் அடிக்கடி கூட்டிக்கழிச்சிப்பாரு கணக்கு சரியா வரும் என்ற ஒரு டயலாக்கை அடிக்கடி சொல்வார். ஆனால் ஒருகட்டத்தில் அவரிடம் அதே டயலாக்கை ரஜினி திருப்பிப்பேசுவார். அதேபோல் இப்போது விஜய்யின் சர்கார் படத்திலும் வில்லனாக நடித்து வரும் ராதாரவி பல காட்சிகளில் ஒரே டயலாக்கை ரிப்பீட்டு செய்வாராம். ஆனால் கிளைமாக்சில் அந்த டயலாக்கை அவரிடமே திருப்பி பேசுவாராம் விஜய். இந்த காட்சி அண்ணாமலை படத்தைப்போன்று சர்காரிலும் இ...
விஜய்யின் சர்க்கார் படத்துக்கு கேரளாவில் கடும் போட்டி

விஜய்யின் சர்க்கார் படத்துக்கு கேரளாவில் கடும் போட்டி

Latest News, Top Highlights
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் துப்பாக்கி, கத்தி படங்களைத் தொடர்ந்து விஜய் நடித்து வரும் படம் சர்கார். இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கியதில் இருந்தே மெர்சலை விடவும் அதிரடியான அரசியல் கதையில் உருவாகி வருவதாக கூறப்பட்டு வந்த நிலையில், படத்திற்கு சர்கார் என்று டைட்டில் வெளியான பிறகு அந்த தகவல்கள் உறுதி செய்யப் பட்டது. மேலும், விஜய் நடித்த படங்களுக்கு எப்போதுமே தமிழ்நாட்டைப்போன்று கேரளாவிலும் அதிக எதிர்பார்ப்பு இருக்கும். தமிழ்நாட்டு ரசிகர்களைப்போலவே அங்குள்ள ரசிகர்களும் பெரிய அளவில் கட்அவுட், பேனர்கள் கட்டி விஜய் படங்களுக்கு பலத்த வரவேற்பு கொடுத்து வருகிறார்கள். அந்த வகையில், இந்த சர்கார் படத்திற்கு கேரளாவில் இன்னும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதன்காரணமாக, இந்த படத்தின் கேரளா உரிமையை அதிக விலை கொடுத்து வாங்க பல நிறுவனங்கள் போட்டி போடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதனால் விஜய் படங்களி...
சர்கார் படத்திற்கு எதிராக வழக்கு – நடிகர் விஜய், ஏ.ஆர்.முருகதாஸ் பதிலளிக்க உத்தரவு

சர்கார் படத்திற்கு எதிராக வழக்கு – நடிகர் விஜய், ஏ.ஆர்.முருகதாஸ் பதிலளிக்க உத்தரவு

Latest News, Top Highlights
முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் சர்கார் படத்தின் போஸ்டர்களில் விஜய் புகை பிடிப்பது போன்ற காட்சி இடம்பெற்று இருந்தது. இதற்கு சமூகநல அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து சுகாதாரத்துறை மூலமாக விஜய், முருகதாஸ் மற்றும் படத்தின் தயாரிப்பாளர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதன் பேரில் அந்த போஸ்டர்கள் நடிகர் விஜய் மற்றும் தயாரிப்பாளர்களின் சமூக வலைதள பக்கங்களில் இருந்து நீக்கப்பட்டன. இந்த நிலையில், சர்கார் படத்திற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டுள்ளது. அதில் சர்கார் பர்ஸ்ட்லுக் போஸ்டரில் புகைப்பிடிக்கும் காட்சியை விளம்பரப்படுத்தியதாக படத்தின் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், நடிகர் விஜய் மற்றும் தயாரிப்பு நிறுவனம் சென்னை அடையார் புற்றுநோய் மையத்திற்கு தலா ரூ.10 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்று பொதுநல வழக்கு ஒன்று...
விஜய் மீது வழக்கு போடா திட்டம் போடுகின்றனர்

விஜய் மீது வழக்கு போடா திட்டம் போடுகின்றனர்

Latest News, Top Highlights
ஏர்.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் சர்கார். இந்த படத்தின் போஸ்டர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதில் நடிகர் விஜய் வாயில் சிகரெட் வைத்திருப்பது போல் உள்ளது இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். புகையிலை போதை பொருட்களை தடை செய்வதற்கான பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் சூழலில் நடிகர் விஜய் ஏன் அதை ஊக்குவிக்க வேண்டும் என்பன போன்ற கேள்விகள் முன்வைக்கப்படுகின்றன இந்நிலையில், நடிகர் விஜய் மற்றும் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது வழக்கறிஞர் தமிழ்வேந்தன் சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரில் அவர் கூறியிருப்பதாவது, " இந்தியாவில் புகையிலை பொருட்கள் அதிகமாக பயன்படுத்தப்படுவதால், புற்றுநோய் வேகமாக பரவி உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. இதைக் கட்டுப்படுத்துவதற்காக பொது இடங்களில் புகைப்பிடிக்க தடை உள்ளது. அதேபோல், 'ட...
விஜய்யின் சர்க்கார் படத்துக்காக முதல் முறையாக தீம மியூசிக் போட்ட ஏ.ஆர்.ரகுமான்

விஜய்யின் சர்க்கார் படத்துக்காக முதல் முறையாக தீம மியூசிக் போட்ட ஏ.ஆர்.ரகுமான்

Latest News, Top Highlights
விஜய் நடிப்பில் உருவாகிவரும் படம் ‘சர்கார்’. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிவரும் இந்தப் படத்தை, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக நடிக்கும் இந்தப் படத்தில், வரலட்சுமி சரத்குமார், ராதாரவி, பழ.கருப்பையா, யோகிபாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இதுவரை ‘உதயா’, ‘அழகிய தமிழ்மகன்’, ‘மெர்சல்’ என விஜய் படங்களில் மூன்றுக்கு மட்டுமே இசையமைத்துள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான். ‘சர்கார்’ தான் நான்காவது படம். இந்த மூன்று படங்களிலுமே விஜய்க்காக தீம் மியூஸிக் எதுவும் போடவில்லை ஏ.ஆர்.ரஹ்மான். இந்நிலையில், ‘சர்கார்’ படத்தில் விஜய்க்காக ஸ்பெஷல் தீம் மியூஸிக் ஒன்றைப் போட்டுள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான். ‘சர்கார்’ படத்தின் மோஷன் போஸ்டரில் அந்த தீம் மியூஸிக்கின் சிறிய பகுதி மட்டும் இடம்பெற்றது. இந்த தீம் மியூஸிக்குக்கான மாண்டேஜ் காட்சிகள், அமெரிக்...