Wednesday, June 24
Shadow

Tag: #VijayTV

ஜப்பான் போலீசாரிடம் சிக்கிக் கொண்ட ராஜா ராணி சீரியல் நாயகி

ஜப்பான் போலீசாரிடம் சிக்கிக் கொண்ட ராஜா ராணி சீரியல் நாயகி

Latest News, Top Highlights
ரசிகர்கள் மத்தியில் வெள்ளித்திரை பிரபலங்கள் எப்படி பிரபலமாகி இருக்கிறார்களோ, அந்த அளவுக்கு சின்னத்திரை பிரபலங்களும் பிரபலமாகி வருகின்றனர். வெள்ளித்திரை நடிகைகளுக்கு இருக்கும் ரசிகர் பட்டாளம் சின்னத்திரை நடிகைகளுக்கும் இருக்கிறது. அந்த வகையில் சின்னத்திரை சீரியல் மூலம் பிரபலமானவர் தான் ஆல்யா மனாசா. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ராஜா ராணி சீரியல் மூலம் இவர் பிரபலமாகினார். சொல்லப்போனால் இளைஞர்கள் பலரும் இவருக்காகத் தான் இந்த சீரிலையே பார்க்கின்றனர் என்றும் கூறலாம். அதுமட்டுமின்றி இவர் பங்குபெறும் நடன நிகழ்ச்சி, அவரது வீடியோ என அனைத்துமே சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது. அந்த வகையில் பிரபலமான ஆல்யா மனாசா அவரது பழைய அனுபவங்கள் குறித்து மனம் திறந்து பேசும் போது ஒருமுறை ஜப்பான் போலீசால் கையும் கலவுமாக பிடிக்கப்பட்டு பின்னர் ஒரு வழியாக தப்பித்ததாக கூறியிருக்கிறார். ஜப்பானில் ஒருமுறை ...
பிரபல டிவி தொகுப்பாளினி டிடி விவாகரத்து கேட்க இதுதான் காரணமா?

பிரபல டிவி தொகுப்பாளினி டிடி விவாகரத்து கேட்க இதுதான் காரணமா?

Latest News, Top Highlights
விஜய் டிவி புகழ் டிடி சமீபத்தில் விவாகரத்து வேண்டி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் டிடி குறித்த புதிய தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. அதில் திருமணம் ஆன 2 வாரத்திலேயே தாலியை கழட்டி வைத்து விட்டு சென்றதாக கூறப்படுகிறது. சமீபகாலமாக, சினிமா பிரபலங்கள் பலரும் விவாகரத்து பெறுவது அதிகரித்து வருகின்றது. இந்த நிலையில், பிரபலங்கள் திருமணம் செய்து கொண்டால் அவர்களை வாழ்த்துவதற்குப் பதிலாக இன்னும் எத்தனை மாசத்திற்கு இது நீடிக்கும் என்று பலரும் கேள்வி எழுப்பும் நிலை உருவாகிவிட்டது. அதோடு, தனியார் தொலைக்காட்சி மூலமாக திருமணம் செய்து கொள்ளும் பலரும் தற்போது விவாகரத்து கோரி குடும்ப நல நீதிமன்றத்தை நாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், சமீபத்தில் சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது தொகுப்பாளினியும், நடிகையுமான திவ்யதர்ஷினியின் விவாகரத...